|
||||
|
அமெரிக்காவுக்கு
எதிராக ஐ.நா.
பேரவையில்
பிரேரணை
அமெரிக்க
அரசாங்கம்
அமுலாக்கியுள்ள
புதிய தேர்தல் சட்டத்தினால்
அந்நாட்டின்
21மில்லியன் கறுப்பின மக்கள் வாக்குரிமையை
இழக்கிறார்கள். இந்த சட்டம்
கறுப்பின
மக்கள் அதிகமாக உள்ள மாநிலங்களையே
பாதிக்கின்றது.
இதனால் 25சதவீதமான அமெரிக்க பிரஜைகளுக்கு
வாக்குரிமை
மறுக்கப்படுகிறது.
கறுப்பின
மக்களின்
மனித உரிமைக்காக
போராடும்
NAACP அமைப்பு
இதுபற்றிய
முறைப்பாடொன்றை
எதிர்வரும்
புதன்கிழமை
ஜெனீவாவில்
நடைபெறும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை
பேரவையில்
சமர்ப்பிக்க
உள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின்
மாநில தேர்தல் சட்டங்கள்
அமெரிக்காவில்
உள்ள சிறுபான்மை
மக்களின்
சிவில் மற்றும் மனித உரிமைகளை
அடக்கக்கூடிய
வகையில் அமைந்திருக்கிறதென்று
அந்நாட்டின்
கறுப்பின
மக்களின்
முன்னேற்றத்திற்காக
செயற்பட்டு
வரும் தேசிய அமைப்பு
(NAACP) ஜெனீவாவில்
நடைபெறும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
பேரவையின்
கூட்டத் தொடரில் எதிர்வரும்
புதன் கிழமையன்று
முறைப்பாடொன்றை
தாக்கல் செய்ய உள்ளது.
ஜெனீவா
மனித உரிமைகள்
பேரவை பொதுவாக லிபியா, சிரியா, ஐவரி கோஸ்ட்
ஆகிய நாடுகளின்
மனித உரிமை
மீறல்களை
ஆராய்ந்து
வரு வதுண்டு. 1940ம்,
50ம்தசாப்தங்களில்
ஆரம்பிக்கப்பட்ட
NAACP அமைப்பு
அமெரிக்காவில்
கறுப்பு இன மக்களின்
சிவில் உரிமை போரா
ட்டத்திற்கு
ஐக்கிய நாடுகள் ஸ்தா பனத்தினதும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை
மன்றத்தினதும்
ஆதரவை தந்து உதவுமாறு
கோரிக்கைகளை
விடுத்து
வருகின்றன. இலங்கை
போன்ற நாடுகளின்
மனித உரிமை
மீறல்கள்
பற்றி பெரிதுபடுத்தி
ஆய்வுகளை
நடத்தி வரும் அமெரிக்கா
தனது நாட்டில்
உள்ள கறுப்பின
மக்களை இவ்விதம் துன்பப்படுத்துகிறது. அமெரிக்காவில் கடந்து
ஆண்டு முதல் 15 மாநிலங்களில்
இந்த புதிய
தேர்தல் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி
ஒருவர் அரசாங்கத்தின்
அங்கீகாரம்
பெற்ற அடையாளப் புகைப்படம்
கையிருப்பில்
இருந்தால்
மட்டுமே அவர் அமெரிக்க
பிரஜை என்பதை நிரூபித்து
தேர்தலில்
வாக்களிக்க
இடமளிக்கப்படுகிறது.
இதனால் உண்மையிலேயே
அந்நாட்டின்
பிரஜாவுரிமையுடைய
கறுப்பு இன மக்கள்
தேர்தலில்
வாக்களிக்கும்
உரிமையை இழக்கிறார்கள்.
இது அமெரிக்காவில்
நடைபெறும்
மனித உரிமை
மீறல் என னிதிதிவிஜி
அமைப்பு குற்றம்சாட்டுகிறது.
இந்த
புதிய தேர்தல் சட்டங்கள்
மறைமுகமாக
கறுப்பு இன மக்களின்
வாக்குரிமையை
பறிப்பதற்கு
எடுக்கப்படும்
சதி முயற்சி
என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது. இத்தகைய அடக்கு முறைகளுக்கு
எதிராக தென்கரோலினா
ஆட்சேபம்
தெரிவித்து
அமெரிக்காவின்
மனித உரிமைகள்
திணைக்களம்
கடந்த மாதம் அந்நாட்டின்
நீதி திணைக்களத்திற்கு
எதிராக வழக்கொன்றையும்
தாக்கல் செய்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அரசாங்கம்
தனது நாட்டில்
உள்ள மனித
உரிமை மீறல்கள் பற்றி அந்தளவிற்கு
அக்கறை காட்டாமல்,
தமது நாட்டுப்
பிரஜைகளின்
மனித உரிமைகளுக்கு
உத்தரவாதமளிக்கும்
இலங்கை போன்ற நாடுகளின்
மனித உரிமை
மீறல்கள்
பற்றி பெரிதுபடுத்தி,
துன்புறுத்தும்
முயற்சிகளை
மேற்கொண்டு
வருவதை அமெரிக்காவில்
உள்ள கறுப்பின
மக்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
என்று இந்த ஆட்சேபனை
குறித்து
கருத்து தெரிவித்த
சட்டவல்லுநர்
ஒருவர் கருத்து தெரிவித்தார்.
அமெரிக்கா
முதலில் தனது நாட்டில்
உள்ள மக்களின்
மனித உரிமை
மீறல்களுக்கு
உத்தரவாதம்
அளித்த பின்னர் மற்ற நாடுகளின்
மனித உரிமை
மீறல்கள்
தொடர்பில்
கவனம் செலுத்துவது
நல்லதென்று
கூறினார்.
அமெரிக்காவில் உள்ள 21 மில்லியன்
கறுப்பின
மக்களிடம்
அரசாங்கத்தினால்
அங்கீகரிக்கப்பட்ட
அடையாள புகைப்படம்
இல்லாதிருக்கிறது.
அது மட்டுமன்றி
அமெரிக்க
சனத்தொகையில்
25சதவீதமானோருக்கும்
அரசாங்கத்தினால்
அங்கீகரிக்கப்பட்ட
அடையாள புகைப்படம்
இல்லாதிருக்கிறது.
அடையாள புகைப்படம்
இல்லாத பிரதேசங்களில்
வாழும் மக்களில் பெரும்பாலானோர்
கறுப்பின
மக்களாவர்.
அமெரிக்காவின் இந்த புதிய தேர்தல்
சட்டம் அமெரிக்க கறுப்பின மக்களின் வாக்குரிமையை
பறிப்பதாக
அமைந்துள்ளது.
இதைப்பற்றி அமெரிக்க
அரசாங்கம்
இதுவரையில்
எவ்வித நடவடிக்கையும்
எடுக்காமல்
இருப்பது
குறிப்பிடத்தக்கது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |