Contact us at: sooddram@gmail.com

 

ஆஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக

இலங்கை தமிழர்களை கடத்தியவர் கைது நாகபட்டினத்தில் சிக்கினார்

இலங்கையில் வாழ வழியின்றி தவிக்கும் இலங்கை தமிழர்களின் மனதை மாற்றி அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் சென்றவர் பொலிசில் சிக்கினார். இலங்கையில் ஜப்னா பகுதியைச் சேர்ந்தவர் ராஜன(43) இவர் சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடிச் சென்று இத்தாலியில் குடிபுகுந்தார். இதனால் அவரை இத்தாலி ராஜன் என்று அழைப்பார்கள். இவர் இலங்கைத் தமிழர்களை கடல் வழியாக நவீன படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்லும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.இது தொடர்பாக இலங்கையில் இவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது.தலைமறைவான இவரை இன்டர்போல் போலிசாரும் தேடிவந்தனர். இந்நிலையில் இத்தாலி ராஜன், நாகபட்டினம் பகுயிதில் சுற்றிதிரிவதாக கியூ பிரிவு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரை பிடிப்பதற்காக போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நாகபட்டினம் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்தி செல்லதிட்டம் போட்டு செயல்பட்ட இத்தாலி ராஜன் போலிசில் சிக்கினார். அவரை கைது செய்து போலிசார் சிறையில் அடைத்தனர்.

இத்தாலி ராஜனிடம் போலிசார் நடத்திய விசாரனையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:- இத்தாலி ராஜன் 8ம்வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.10 வயதில் இருந்தே இத்தாலியில் வீட்டு வேலைகளை செய்து வந்த அவர் 2004 ம் ஆண்டு சுனாமிக்கு பின்னர் இலங்கைக்கு திரும்பினார்.அங்கு தனது பழைய நன்பர் தயாளனை சந்தித்து பேசினார்.இவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்தி செல்லும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.தயாளனிடம் இருந்தே இத்தால் ராஜன் இத்தொழிலை கற்றுக்கொண்டார். பின்னர் படிப்படியாக ஆட்களை கடத்திச் செல்ல தொடங்கினார்.சில நேரங்களில் 2 பேரும் சேர்ந்தே கடத்தல் தொழிலில் ஈடுபட்டனர்.தயாளனை போலிசார் தேடகிறார்க்ள அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. சோந்த நாடுகளில் வாழ முடியாமல் தவிப்பவர்களையே இத்தாலி ராஜன் வலைவீசி பிடித்துள்ளார்.இலங்கை தமிழர்களே ரானிடம் அதிகம் சிக்கியுள்ளார்கள்.

'இங்கிருந்து கஷ்டப்படுவதை விட ஆஸ்திரேலியாவுக்கு சென்று விடுங்கள் நல்ல படியாக வாழலாம்' என்று மனதை மாற்றிய இத்தாலி ராஜன்,ர. 3 லட்டசம் கொடுத்தால் நானே உங்களை பத்திரமாக அங்கு கொண்டு போய் சேர்த்து விடுவென் என்று கூறியுள்ளார். இதை நம்பி பலர் கடல் வழியாக படகில் ஆஸ்திரேலியா சென்றடைந்துளள்னர்.இலங்கை தமிழர்களை அறிமுகப்படுத்தி விடுவதற்கு அங்கு புரோக்கர்களும் உள்ளனர்.இந்த புரோக்கர்களுக்கு ராஜன் 1லட்சம் வரை கமிசன் கொடுத்துள்ளார். இலங்கை மீனவர்கள் பலர் கடல் பயனத்தக்கு ஏற்ற நவீன படகுகளை இத்தாலி ராஜனுக்கு செய்து கொடுத்துள்ளனர்.இந்த படகில் வீடு போன்ற வசதியை ஏற்படுத்தி அதில் ஒவ்வொரு முறையும் 40 பேரை ராஜன் அழைத்துச் சென்றுள்ளார்.15 நாட்கள் கடல் பயனத்தின் பின்னர் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவு என்ற இடத்தை அடையும்.

ராஜனால் கடத்தி செல்லப்படுபவர்கள் முதலில் அகதிகளாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவார்கள் பின்னர் அந்நாட்டின் குடிமகன்களாக அவர்கள் மாறி விடுகிறார்கள்.இதற்கு ஆசைப்பட்டே பலர் ராஜனுடன் செல்கிறார்கள். இத்தாலி ராஜனிடம் இருந்து ரூ. 5லட்சம் மதிப்பிலான சேட்டிலைட் போனையும் கியூ பிரிவு போலிசார் பறிமுதல் செய்தனர். கடல் வழி பயனத்தின் போது இந்த போனைத்தான் ராஜன் பயன்படுத்தியுள்ளார். சென்னை வந்து கடத்தில் தொழிலில் ஈடுபடவும் அவர் திட்டமிட்டிருந்தார்.அதற்குள் போலிசில் சிக்கிக்கொண்டார்.

(எமது தமிழ் நாடு சிறப்பு நிருபர்: அருள்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com