|
||||
|
அச்சுறுத்தலுக்கு அடிபணிய
போவதில்லை!
- ஜனாதிபதி
ஜெனீவா மனித
உரிமை கூட்டத் தொடரில், இலங்கை எதிர்கொண்ட
தோல்வி குறித்து, விடுதலைப்
புலிகளின்
ஆதரவாளர்கள்
மகிழ்ச்சியடைவதாகவும்,
எனினும், எப்பொழுதும்
பயங்கரவாத
அச்சுறுத்தலுக்கு
அடிபணிய இடம்தரப் போவதில்லை
எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில்
உள்ள பண்டாரகமவில்
நேற்று இடம்பெற்ற
நிகழ்வில்
கலந்து கொண்டு உரையாற்றிய
போது அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து
உரையாற்றுகையில்
தெரிவித்ததாவது:
பயங்கரவாத
நடவடிக்கைகளை
முடிவிற்குக்
கொண்டு வந்த நிலையில்,
நிரந்தரமான
சமாதான சூழ்நிலையை
எதிர்காலத்தில்
கொண்டு செல்வதற்கு
அரசாங்கம்
உரிய நடவடிக்கைகளை
எடுத்து வருவதாகவும்
ஜனாதிபதி
குறிப்பிட்டார்.
மூன்று தசாப்த காலமாக இந்த நாட்டைச்
சீரழித்த
பயங்கரவாதத்தை
முற்றாக ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தி
அபிவிருத்தியில்
நாட்டைக்
கட்டியெழுப்பி
வரும் வேளையிலேயே
நாட்டுக்கு
எதிரான அழுத்தத்தை
எதிர்கொள்ள
நேர்ந்துள்ளது.
நாம் 2005 ஆம் ஆண்டு
இந்த நாட்டைப்
பொறுப்பேற்றபோது
நாட்டு மக்கள் அபிவிருத்தியையோ
வேறு எதையும்
எம்மிடம்
எதிர்பார்க்கவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்து
நாட்டைச்
சுதந்திரமாக்குமாறே
கேட்டனர்.
அதை நாம் முழுமையாக
நிறைவேற்றியுள்ளோம்.
பயங்கரவாதத்திற்குக் கப்பம் வழங்காமல்
வெற்றி கொள்ளப்பட்ட
யுத்தம் என்பதால் மக்கள் இன்று சுதந்திரமாகவும்
கெளரவமாகவும்
வாழக்கூடிய
சூழல் உருவாகியுள்ளது. இதனூடாக சகல மக்களும் தமது பொருளாதாரத்தையும்
வாழ்வாதாரத்தையும்
மேம்படுத்திக்
கொள்வதற்குச்
சந்தர்ப்பம்
ஏற்படுத்திக்
கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையராகிய எம்மை எவரும்
அடிமைப்படுத்த
முடியாத கெளரவம் மக்களுக்கு
பெற்றுக்
கொடுக்கப்பட்டுள்ளது. சகல மதங்களும்
இனங்களும்
அவர்களின்
வழிபாடுகள்,
கலாசார பண்பாடுகளை
சுதந்திரமாக
அனுபவிக்கும்
நிலையைத்
தோற்றுவிக்க
முடிந்துள்ளது.
2009
மே 18 ஆம்
திகதியில்
நாம் நாட்டிலிருந்து
பயங்கரவாதத்தை
அழித்த சமயத்தில்
நாடு அபிவிருத்தியின்றி,
பிரயோசனமின்றி
இருந்ததால்
பெற்றோர்,
பிள்ளைகளை
வெளிநாடுகளுக்கு
அனுப்ப தயாராகினர்.
இப்போது நாடு அபிவிருத்தியில்
கட்டியெழுப்பப்பட்டு
வருகிறது-
வெளிநாடுகளிலுள்ளோரும்
இங்கு வந்து தொழில்
செய்யும்
நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணங்களும்
சலுகைகளும்
வழங்கப்பட்டுள்ளன.
இத்தருணத்தில் சில சக்திகள்
அவதூறுகளைக்
கிளப்பி வருகின்றன. கடந்த
காலங்களில்
அதிகாரத்திலிருந்து
எம்மைக் கடனாளியாக்கியோரே
இதைச் செய்கின்றனர்.
இவ்வளவு காலம்
வடக்கிற்குப்
போகாதவர்கள்
ஜெனீவாவில்
அமெரிக்கா
பிரேரணையை
முன்வைத்த
பின்னர் வடக்கிற்குச்
சென்று அங்குள்ள மக்கள் மத்தியில்
விசமத்தனமாகப்
பேசுகின்றனர்.
வடக்கில் அரசாங்கம்
எந்த அபிவிருத்தியையும்
மேற்கொள்ளவில்லை
என அங்கிருந்து
குரல் எழுப்புகின்றனர்.
சர்வதேச தமிழர் அமைப்புக்கள்,
புலி ஆதரவாளர்கள்
அமெரிக்காவிக்கு
ஆதரவாக வாக்களித்த
நாடுகளுக்காகவே
குறுகிய நோக்குடன்
இவர்கள் செயற்பட்டனர். எரிபொருள் விலை, சமையல் எரிவாயு விலை, இவை
உலக சந்தைகளில்
விலை உயரும்
போது இங்கும்
அதிகரிக்கின்றது.
இவற்றை எம்மால்
கட்டுப்படுத்த
முடியாது.
அதனால்தான் நாம் இங்கு
எரிபொருள்
அகழ்வினை
ஆரம்பித்துள்ளோம். எரிவாயு பெற முடியுமா என்ற ஆய்வினை
மேற்கொண்டுள்ளோம்.
இவற்றை எமக்கல்ல
எதிர்கால
சந்ததியின்
சுபீட்சம்
கருதியே மேற்கொள்கின்றோம்.
இதற்கெதிராகவும் சதி முயற்சிகள்
நடக்கின்றன.
சில சக்திகள்
மக்களைத்
தூண்டி விட்டு போராட்டம்
நடத்தப் பார்க்கின்றன.
ஜெனீவாவில் நாம் 15 வாக்குகள்
பெற்றோம். மேலும் எட்டு நாடுகள் எமது வேலைத்திட்டங்களை
ஏற்றுக்கொண்டுள்ளன.
அந்நாடுகள் பாரிய அழுத்தங்கள்
காரணமாகவே
வாக்களிக்காமல்
விட்டன. எமக்கு வாக்களிக்காத
நாடுகளுக்கு
நான் ஒன்றை
ஞாபகப்படுத்துகின்றேன்.
பயங்கரவாதிகள் அந்த நாடுகளில்
கொடிகளை உயர்த்திக்
கொண்டு செய்யப் போகும் பாதிப்புகளை
அவர்களும்
அனுபவிக்க
நேரும் என்பதை மறந்துவிடக்
கூடாது. இது அவர்களுக்குப்
பின்னர் புரியும்.
இப்போது புலி ஆதரவாளர்களும்
புலம்பெயர்
தமிழர் அமைப்புகளுமே
எமது தோல்வியில்
மகிழ்ச்சி
காண்கின்றனர்
என்பதை மக்கள் உணர வேண்டும்.
இது சுயாதீனமான
நாடு. இங்கு அநாவசிய
அழுத்தங்களை
பிரயோகிக்க
எவருக்கும்
இடமளிக்க
முடியாது.
என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |