|
||||
|
இலங்கை தமிழ்
அகதி குடும்பங்களை
சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு
கல்வி ஊக்கத் தொகை -
ஜெயலலிதா
தமிழக அரசு
வெளியிட்டுள்ள
செய்திக்
குறிப்பில்
கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள
அகதிகள் முகாம்களில்
தங்கி வாழும் இலங்கைத் தமிழர்கள்
நலன்காக்க
தமிழக முதல்-அமைச்சர்
செல்வி ஜெ.ஜெயலலிதா
தலைமையிலான
அரசு பல்வேறு
நடவடிக்கைகள்
எடுத்து வருகிறது.அகதிகள்
முகாமில்
வாழும் இலங்கைத் தமிழர்களின்
குழந்தைகள்
தங்கி படிப்பதற்காக
ஆதிதிராவிடர்
மற்றும் பிற்படுத்தப்பட்டோர்
நல விடுதிகளில்
கூடுதல் இடங்கள் எற்படுத்தப்பட்டுள்ளது.மேலும்,தமிழக அரசால்
பல்வேறு சமூக பாதுகாப்பு
திட்டங்களின்
கீழ் வழங்கப்படும்
ஓய்வூதியப்
பலன்களையும்
இலங்கைத் தமிழர்களுக்கு
வழங்க முதலமைச்சர்
ஜெயலலிதா
ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள அகதிகள்
முகாம்கிலிருந்து
கல்லூரிகளில்
உயர்கல்வி
மேற்கொள்ளும்
இலங்கை தமிழ் அகதிகள்
குடும்ப மாணவ,மாணவியருக்கு
ஆண்டு ஒன்றுக்கு
இளங்கலை(பி.ஏ) பயில்வோருக்கு
1200 ரூபாயும்,இளம்
அறிவியல்(பி.எஸ்.சி) பயில்வோருக்கு
1200 ரூபாயும்,முதுகலை(எம்.ஏ) பயில்வோருக்கு
1330 ரூபாயும:,முதுகலை
அறிவியல்(எம்.எஸ்.சி)
பயில்வோருக்கு
1650 ரூபாயும்,தொழில்நுட்ப
கல்வி(டிப்ளோமா) பயில்வோருக்கு
850 ரூபாயும்,பொறியியல்(பி.இ) பயில்வோருக்கு
2750 ரூபாயும்,மருத்துவம்(எம்.பி.பி.எஸ்)
பயில்வோருக்கு
4700 ரூபாயும்,கால்நடை
பயில்வோருக்கு(பி.வி.எஸ்.சி)
பயில்வோருக்கு
1400 ரூபாயும்
சட்டம்(பி.எல்) பயில்வோருக்கு
850 ரூபாயும்,வேளான்மை
அறிவியல்
பயில்வோருக்கு(பி.எஸ்சி.அக்ரி) 2850 ரூபாயும்
ஊக்கத் தொகையாக வழங்க முதலமைச்சர்
ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.இதன்
மூலம்,1000 இலங்கை
தமிழ் அகதி மாணவ
மாணவியர்
பய் பெறுவர்.
இதற்காக அரசுக்கு
20லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும்.
இலங்கை அகதிகள்
முகாம்களில்
தற்போது இயங்கி வரும் 416 சுய
உவிக் குழுக்களுக்கு
ஒரு தடைவ
மானியமாக
ஒவ்வொரு குழுவிற்கும்
10000 ரூபாய் வழங்க முதல்-அமைச்சர்
ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.இதனால்
அரசுக்கு
41லட்சத்து 60ஆயிரம்
ரூபாய் செலவாகும்.
தமிழகத்தில் உள்ள
இலங்கை அகதிகள் முகாம்களில்
வாழும் தமிழர்களின்
நலனை கருத்தில்
கொண்டு அந்த முகாம்களில்
வசிக்கும்
மக்களின்
குடிநீர்
வசதியினை
மேம்படுத்தும்
பொருட்டு
4கோடியே 33 லட்சத்து
38 ஆயிரம் ரூபாய் சிதி ஒதுக்கீடு
செய்தும்,முகாம்களில்
கட்டப்பட்டுள்ள
வீடுகளை பழுது பார்த்தல்,சாலைகளை
சீரமைத்தல்,நுலக
கட்டிடம்
கட்டுதல்,ரேசன்
கடை அமைத்தல்,கூடுதல்
கழிப்பறை
மற்றும் குழியலறை ஏற்படுத்தல்,சமுதாய
கூடங்க்ள
அiமைத்தல்,மின்
கம்பங்க்ள
மற்றும் தெரு விளக்குகள்
அமைத்தல்,சமுதாய
கூடங்கள்
அமைத்தல்,
போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக20கோடியே
66லட்சத்து62 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
செய்தும்,ஆக
மொத்தம் இலங்கை அகதிகள் முகாம்களில்
அடிப்படை
வசதிகளை மேற்கொள்வதற்காக
25 கோடி ரூபாய்
நிதி ஒதுக்கீட
செய்து முதலமைச்சர்
ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
தமிழக மக்களுக்காக
அமல்படுத்தப்படும்
அனைத்து நல திட்டங்களையும்
அகதிகள் முகாம்களில்
வசிக்கும்
இலங்கைத தமிழர்களுக்கு
வழங்கி வரும் முதல்
அமைச்சர்
ஜெயலலிதா
சமீபத்தில்
தமிழக மக்களுக்கு
அறிமுகப்படுத்தபட்ட
முதல்-அமைச்சரின்
விரிவான மருத்துப காப்பீட்டு
திட்டங்களை
அகதிகள் முகாம்கிளல்
வசிக்கும்
இலங்கைத்
தமிழர்கள்
அனைவருக்கும்
விரிவுபடுத்த
ஆணையிட்டுள்ளார்.
அரசின் இந்தத
நலத்திட்டங்கள்
மூலம்,அகதிகள்
முகாம்களில்
வசிக்கும்
இலங்கைத்
தமிழர்களின்
வாழ்வில்
மேலும் வளம் ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
(தமிழகத்திலிருந்து
எமது சிறப்பு
நிருபர்: அருள்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |