|
||||
|
ஜெனீவா தீர்மானம்
தொடர்பில்
அரசின்
உத்தியோகபூர்வ நிலைப்பாடு விரைவில்
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில்
இலங்கைக்கு
எதிராக நிறைவேற்றப்பட்ட
பிரேரணை தொடர்பான அரசாங்கத்தின்
உத்தியோகபூர்வ
அறிவித்தல்
விரைவில்
வெளியிடப்படும்.
மனித உரிமைப்
பேரவையில்
இருந்து விலகுவது தொடர்பில்
அரசாங்கம்
எதுவித முடிவும் எடுக்கவில்லை.
இலங்கைக்கு
வெளிநாட்டுத்
தலையீடு தேவையென வாக்களித்த
அமெரிக்கா,
இஸ்ரேலுக்கு
வெளிநாட்டுத்
தலையீடு தேவையில்லையென
வாக்களித்ததன்
மூலம் அதன் இரட்டை
வேடம் தெளிவாவதாக
பதில் ஊடகத்துறை
அமைச்சர்
லக்ஷ்மன்
யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத் தெரிவுக்
குழுவினூடாகவே
தேசிய பிரச்சினைக்கு
தீர்வு காண முடியும்
என்று கூறிய அமைச்சர்,
இதில் அங்கம் வகிப்பதினூ
டாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு
தமது மக்களின்
பிரச்சினைகளுக்குத்
தீர்வு எட்ட முடியும்
எனவும் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை
அறிவிக்கும்
ஊடகவியலாளர்
மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில்
நடைபெற்றது.
ஜெனீவா பிரேரணை தொடர்பாகவும்
நல்லிணக்க
ஆணைக்குழு
அறிக்கை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான
பேச்சுவார்த்தை
என்பன பற்றியும்
ஊடகவியலா
ளர்கள் கேள்வி எழுப்பினர்.
இவற்றுக்குப் பதிலளித்த
அமைச்சர்,
மனித உரிமைப்
பேரவையில்
இஸ்ரேலுக்கு
எதிராக நிறைவேற்றப்பட்ட
தீர்மானத்தை
அந்த நாடு
நிராகரித்துள்ளது. தமது நாட்டுக்கு
கண்காணிப்பாளர்
குழுவினர்
வருவதற்கு
இடமளிக்கப்போவதில்லை
எனவும் அறிவித்துள்ளது.
இது தொடர்பான
பிரேரணைக்கு
ஆதரவாக 36 நாடுகளும்
எதிராக அமெரிக்காவுமே
வாக்களித்தன.
இலங்கைக்கு வெளிநாட்டு
தலையீடு தேவை என
பிரேரணை முன்வைத்து
ஆதரவாக வாக்களித்த
அமெரிக்கா,
இஸ்ரேலுக்கு
வெளிநாட்டுத்
தலையீடு தேவையில்லையென
எதிராக வாக்களித்தது.
இதன் மூலம் அதன் இரட்டை
வேடம் தெளிவாகிறது.
ஒவ்வொரு நாடு தொடர்பிலும்
ஒவ்வொரு விதமாக நடந்து வருகிறது. இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட
வேண்டும்
என்பதாலே
அமெரிக்காவின்
பிரேரணையின்
போது வாக்கெடுப்பில்
கலந்து கொள்ளாது தவிர்த்ததாக
மலேசியா அறிவித்துள்ளது.
இஸ்ரேலைப் போன்று நாமும் மனித உரிமைப்பேரவையில்
இருந்து விலக இது
வரை எந்த
முடிவும்
எடுக்கவில்லை. அமைச்சரவையிலும் இது தொடர்பில்
எதுவித தீர்மானமும்
எடுக்கப்படவில்லை.
மனித உரிமைப் பேரவையில்
இலங்கை தொடர்பில்
நிறைவேற்றப்பட்ட
பிரேரணையை
ஏற்கப்போவதில்லை
என வெளிவிவகார
அமைச்சர்
ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தது
அரசாங்கத்தின்
உத்தியோகபூர்வ
அறிவிப்பல்ல.
ஜெனீவா தீர்மானம்
தொடர்பான
அரசாங்கத்தின்
உத்தியோகபூர்வ
அறிவிப்பை
அரசாங்கம்
வெளியிடும். இது தொடர்பில்
இன்னும் அமைச்சரவை
முடிவு செய்யவில்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவின்
பரிந்துரைகளை
எமக்கே உரிய தனித்துவப்படி
நாம் முன்னெடுப்போம். இதற்கு கால எல்லையோ கட்டுப்பாடோ
கிடையாது.
இதில் நீண்டகாலம்
தேவைப்படும்
பரிந்துரைகளும்
உள்ளன. சில பரிந்துரைகளை
செயற்படுத்த
பாராளுமன்ற
தெரிவுக்குழுவினூடாக
இறுதி முடிவு எட்டப்பட வேண்டும்.
சகல அரசியல்
கட்சிகளுடனும்
பேச்சு நடத்தி வடபகுதிக்கோ
தென்பகுதிக்கோ
பாதிப்பு
ஏற்படாத வகையில் பிரச்சினைக்கு
சகலரும் ஏற்கக் கூடிய தீர்வு
எட்டப்பட
வேண்டும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
பாராளுமன்ற
தெரிவுக்குழுவில்
அங்கம் வகிக்க வேண்டும். தமது பிரச்சினைகளுக்கு
இதனூடாகவே
தீர்வு பெற முடியும்.
பாராளுமன்றத்தில் உள்ள மிக
உயர்ந்த இடம் இந்த
தெரிவுக்குழுவாகும். இங்கு
தமது தரப்பு
விடயங்களை
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு
முன்வைக்க
அவகாசம் உள்ளது. இதனூடாக தேசிய பிரச்சினைக்குத்
தீர்வு எட்ட முடியும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயும்
பிளவு காணப்படுகிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |