|
||||
|
லெபாரா நூலகம் (Lebara Library) கிளிநொச்சியில்
திறப்பு!!!
போரால் பாதிக்கப்பட்ட
தாயக மக்களிற்கு
லெபாரா நிதியத்தினால்
(Lebara Foundation) கிளிநொச்சியில்
புதிய நவீன நூலகம்
ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த
விலையில்
வெளிநாட்டுத்
தொலைபேசிச்
சேவைகளை வழங்கும் லெபாரா மொபைலின் அங்கமான லெபாரா நிதியம், இலங்கை, இந்தியா உட்பட பல
உலக நாடுகளில்
பல்வேறு தொண்டுப் பணிகளை மேற்கொண்டு
வருகின்றது.
வன்னியில்
போரில் பாதிக்கப்பட்ட
மக்களும்,
மாணவர்களும்
மீள் குடியேறி,
தமது வாழ்வை
மீண்டும்
கட்டியெழுப்ப
முனையும்
இந்தக் காலப்பகுதியில்,
அர்ப்பணிப்புடன்
பணியாற்றும்
ஆசிரியர்களும்,
அவர்கள் வழிநடக்கும்
மாணவர்களுக்கும்
இந்த நூலகம்
நிச்சயம்
உதவும்.
கல்வி நூல்கள்
மட்டுமன்றி
25 இற்கும் மேற்பட்ட கணினிகள், காணொளி, ஒலி அமைப்பு
உட்பட உபகரண வசதிகளுடன்
நவீன முறையில்
இந்த நூலகம்
அமைக்கப்பட்டுள்ளமை,
பல நூற்றுக்
கணக்கான ஆசிரியர்களும்,
பல்லாயிரக்
கணக்கான மாணவர்களும்
பயன்பெற ஏதுவாக இருக்கும்
என இந்தத்
திட்டத்திற்கு
உறுதுணையாக
இருந்த மத குருக்கள்
தெரிவித்தனர்.
நூல்களை வாசிப்புதற்கு
மட்டுமன்றி
நாளாந்தம்,
மற்றும் வார முறையில்
கல்வி வகுப்புகளை
நடத்தும்
வகையிலும்
இந்த நூலகம்
அமையப் பெற்றிருப்பதால்,
உள்நாட்டிலும்,
வெளிநாட்டில்
இருந்தும்
செல்லும்
கல்வியாளர்களால்
மாணவர்கள்
கல்வி, மற்றும் பல்மொழி அறிவைப் பெற இருக்கின்றனர்.
வசதியற்ற மாணவர்களுக்கும்
நிதியுதவி
செய்து கல்வி வழங்கும்
திட்டமும்
இதில் உள்ளடப்பட்டுள்ளது.
வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட
மாணவர்களுக்கு
மேலதிக கல்வியறிவை
ஊட்டும் நோக்கில் இந்த நூலகம்
திறந்து வைக்கப்பட்டுள்ளது. போரின் போதும்,
அதன் பின்னர்
இடம்பெயர்ந்தபோதும்
இழந்த கல்வியை ஈடுசெய்ய இந்த நூலகம்
உதவியாக இருக்கும்
என நம்பப்படுகின்றது.
மிக வேகமாக
வளர்ந்துவரும்
உலகின் அறிவியல் வளர்ச்சிக்கு
ஈடாக, தம்மை
வளர்த்தெடுக்க
பாடசாலைக்
கல்விக்கு
அப்பால் இந்த நூலகம்
வன்னி மாணவர்களிற்கு
துணை நிற்கும்
என லெபாரா
நிதியம் நம்புவதாக
அதன் நோக்கக்
குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ் மக்களின் சொத்தாக இருக்கும்
கல்வி அறிவை தக்க
வைக்கும்
ஓர்ம மனநிலையை
மாணவர்களின்
மத்தியில்
பேணும் முக்கிய தேவையும் இருக்கின்றது.
இந்த நூலகத்திற்கு
நூல்களை வழங்க விரும்புவர்கள்
லெபாரா நிறுவனம் இயங்கும் 8 நாடுகளில்
அதன் அலுவலகத்தை
அல்லது லெபாரா நிதியத்தைத்
தொடர்புகொண்டு
அவற்றை வழங்க முடியும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம்
இதே காலப்பகுதியில்
(பெப்ரவரி
2012) யாழ்ப்பாணம்
மணியம்தோட்டத்தில்
50 வீடுகள் அடங்கிய லெபாரா கிராமம் (Lebara Village) போரினால்
பாதிக்கப்பட்ட
குடும்பங்களிற்கு
கையளிக்கப்பட்டிருந்தன.
லியோன், பாஸ்கரன், ரதீசன் (LE-BA-RA) ஆகியோரால்
உருவாக்கப்பட்டு,
கடந்த 11 வருடங்களாக
புலம்பெயர்
நாடுகளில்
இயங்கிவரும்
லெபாரா நிறுவனம், தனது நிதியத்தின்
ஊடாக பல்வேறு
தொண்டுகளை
செய்து வருகின்றது.
இந்தியா தமிழ்நாட்டில்
ஈழத்தமிழ்
மக்கள் தங்கியுள்ள
113 ஏதிலிகள்
முகாம்களில்
உள்ள 4000 இற்கும்
மேற்பட்ட
சிறுவர்களுக்கு
கடந்த பல வருடங்களாக
இந்த நிதியத்தினால்
பல்வேறு பணித்திட்டங்கள்
மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
லெபாரா நிறுவனத்தின்
10வது ஆண்டு
நிறைவை முன்னிட்டு
தாயகம், தமிழ்நாடு
மற்றும் உலகில் உள்ள சிறுவர்கள்,
ஏதிலிகளுக்கு
உதவி புரிவதற்காக
ஒரு மில்லியன்
யூரோவை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF),
மற்றும் ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் அமைப்பிற்கு
(UNHCR) லெபாரா வழங்கி இருந்தது. இதன் மூலம் ஒரு இலட்சத்து
75 ஆயிரம் சிறுவர்கள்
அனைத்துலக
ரீதியாகப்
பயன்பெற்றிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
(நன்றி: பரா
நிரஞ்சன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும். விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |