|
||||
|
போருக்குத்
தயார்!
அமெரிக்கா
மீது வடகொரியா
எந்நேரமும்
தாக்கலாம்?
வடகொரியா தனது ஆட்டிலறி மற்றும் நீண்ட, குறுந்தூர
ஏவுகணைகளை
தயார் நிலையில் வைத்துள்ளதாகவும்
எனவே எந்நேரத்திலும்
அமெரிக்க
இலக்குகளை
தாக்கலாம்
எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தை உஷார் நிலைக்கு கொண்டுவரும்
படி அந்நாட்டின்
இராணுவ உயர் பீடத்திலிருந்து
கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக
வெளிநாட்டு
ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.
ஆசியாவில்
உள்ள அமெரிக்க
இலக்குகள்,
தென்கொரியா,
அமெரிக்கா
மற்றும் அதன் இராணுவத்தளங்களான
குஹாம், ஹவாய் மீது
தாக்குதல்
நடத்தும்
பொருட்டு வடகொரியா தனது
ஏவுகணைகளை
தயாராக வைத்துள்ளதாக
உறுதிப்படுத்தப்படாத
தகவல்கள்
தெரிவிக்கின்றன.
மேலும் நாடு போர்க்கான
தயார் நிலையில் உள்ளதாக வடகொரிய அரச ஊடகம்
தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும்
தென்கொரியா
இணைந்து நடத்திவரும்
கூட்டுப்
பயிற்சி நடவடிக்கைகளுக்கு
வடகொரியா
நீண்டநாட்களாக
எதிர்ப்பு
தெரிவித்து
வந்தது. இந்நடவடிக்கைகளால் ஆதிரமடைந்த
வடகொரியா
தென்கொரியா
மற்றும் அமெரிக்க மீது அணுகுண்டு
தாக்குதல்
நடத்தப்படுமென
எச்சரித்திருந்தது.
எனினும் வடகொரியா
இதுவரை பேரழிவுகளை
ஏற்படுத்தக்கூடிய
அணு ஆயுதம்
ஒன்றினை தயாரிக்கும்
வல்லமையினை
கொண்டிருக்கவில்லை
என புலனாய்வுத்
தகவல்கள்
சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும் அமெரிக்காவின்
பிரதான நிலப்பகுதி
வரை சென்றும்
தாக்கும்
திறன் கொண்ட ஏவுகணைகள்
வடகொரியாவிடம்
இல்லையெனவும்
அவதானிகள்
தெரிவிக்கின்றனர். வடகொரியாவின் எச்சரிக்கை
தொடர்பில்
தாம் பெரிதாக
அலட்டிக்கொள்ளப்போவதில்லை
என தெரிவித்துள்ள
தென்கொரியா
வழமைக்கு
மாறான எந்நடவடிக்கையையும்
தான் எல்லைப்பகுதியில்
அவதானிக்கவில்லையெனவும்
குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இராணுவம்
உஷார்படுத்தப்பட்டுள்ளமை
தொடர்பில்
கண்காணித்து
வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
வடகொரியாவின் இந் நடவடிக்கையினால்
கொரிய தீபகற்பத்தில்
மீண்டும்
போர் மேகம்
சூழ்ந்துள்ளது. இதேவேளை அமெரிக்க B-52 ரக குண்டு
வீச்சு விமானங்கள்
கொரிய தீபகற்பத்தின்
வான்பரப்பினூடக
பறந்தமைக்கு
கடும் எதிர்ப்பை
வெளியிட்ட
வடகொரியா
அமெரிக்கா
போர் ஒத்திகையில்
ஈடுபட்டுள்ளதாக
குற்றஞ்சாட்டியிருந்ததுடன்
அதன் மீது
தாக்குதல்
நடத்தப்படுமெனவும்
எச்சரித்திருந்தது.
எனினும் வடகொரியாவின்
இராணுவத்தை
உஷார் நிலைக்கு கொண்டுவந்துள்ளமையானது
வழமை வெறும்
நாடகமெனவும்
கடந்த காலங்களிலும்
இத்தகைய நடவடிக்கைகள்
பலவற்றை மேற்கொண்டுள்ளதாகவும்
ஒரு சாரார்
தெரிவித்துள்ளனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |