|
||||
|
யாழ். நகரை
உலுக்கிய
அச்சுவேலி
முக்கொலை ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த மூவர் அந்த
இடத்திலேயே
உயிரிழந்த
பரிதாபம்
அச்சுவேலி கதிரிப்பாய்
பகுதியில்
கடந்த ஞாயிற்றுக்கிழமை
நள்ளிரவு
வீடு புகுந்து
மேற்கொள்ளப்பட்ட
வாள்வெட்டுச்
சம்பவத்தில்
ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த மூவர் அந்த
இடத்திலேயே
உயிரிழந்த
சம்பவம் அப்பகுதியில்
மட்டுமல்லாது
முழு நாட்டிலுமே
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவத்தில் நிர்குணானந்தம்
அருள்நாயகி
(வயது 50), இவரது மகன்
நி. சுபாங்கன் (வயது 20).
யசோதரன் மதுசா (வயது 28) ஆகியோரே
உயிரிழந்தவர்களாவர்.
இதேவேளை இச்சம்பவத்தில்
நி. தர்மிகா (வயது 24), த.
யசோதரன் (வயது 31) ஆகிய
இருவரும்
படுகாயமடைந்தவர்களாவர்.
காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டு
தொடர்ந்தும்
சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
நடந்தது என்ன?
அச்சுவேலி கதிரிப்பாய்
பகுதியில்
முக்கொலைச்
சந்தேக நபரான தனஞ்சயனின்
மனைவியின்
தாயார் வீடு உள்ளது. இங்குதான் கொலை இடம்பெற்றது.
கொலைச் சந்தேக
நபரான தனஞ்செயனுக்கும்
அவரது மனைவி தர்மிகாவுக்கு
இடையில் ஏற்பட்ட தகராறுகளை
அடுத்து இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
வாள்வெட்டில் காயமடைந்த
தர்மிகாவும்
தனது தாய்
வீட்டிலேயே
வசித்து வந்தார். மனைவியைப்
பிரிந்திருந்த
தனஞ்சயன்
மனைவியின்
சகோதரியான
கொல்லப்பட்ட
மதுஷா என்பவரைத்
தனக்குத்
திருமணம்
செய்து வைக்குமாறு
அவரது குடும்பத்தினரிடம்
வலியுறுத்தி
வந்துள்ளார்.
அவர்கள் அதற்கு
மறுத்துவிட்டனர்.
தனஞ்சயனுக்கு தெரியாமல்
கிளிநொச்சியில்
மதுஷாவுக்கு
கடந்த வாரம் திருமணம்
செய்து வைத்துள்ளனர். இதனை ஒருவாறு தனஞ்செயன்
அறிந்து கொண்டதாகக்
கூறப்படுகிறது.
இந்த நிலையியே புதிதாகத்
திருமணமான
மதுஷாவும்
தனது கணவருடன்
சனிக்கிழமை
அச்சுவேலியில்
உள்ள தனது
தாயாரின்
வீட்டுக்கு
விருந்துக்கு
வந்துள்ளார்.
இதனைத் தனஞ்செயன்
அறிந்திருந்தார். அன்று
இரவு வீட்டில்
அனைவரும்
தூங்கிக்
கொண்டிருந்தனர்.
அப்போது தனஞ்செயன்
தனது நண்பர்கள்
சிலருடன்
ஓட்டோ ஒன்றில் வாளுடன் வந்துள்ளார்.
வீட்டில் வந்து இறங்கியவர்
தூங்கிக்
கொண்டிருந்த
தனது மனைவியின்
குடும்பத்தவர்களை
வெறி கொண்டு
சராமரியாக
வெட்டியுள்ளார்.
சத்தம் கேட்டு எழுந்து வந்த மனைவி
மற்றும் மைத்துனரையும்
துரத்தித்
துரத்தி வெட்டியுள்ளார். இவரது
வாள்வெட்டுக்கு
இலக்காகி
படுகாயங்களுடன்
கொலைச் சந்தேக நபரின் மனைவி மற்றும்
அவரது சகோதரியின்
கணவரான புதுமாப்பிள்ளை
ஆகியோர் அலறி அடித்துக்
கொண்டு வீட்டை விட்டு ஓடி கூச்சலிட்டுள்ளனர்.
இதனையடுத்து அயலவர்கள்
திரண்டு வருவதற்குள்
வீட்டில்
இருந்த அனைவரையும்
வெட்டிக்
கொன்றுவிட்டு
தனஞ்செயன்
தப்பிச் சென்றுள்ளார்.
வீட்டிலிருந்தோர் இறந்து
விட்டதை உறுதிசெய்த
அயலவர்கள்
காயமடைந்த
இருவரையும்
மீட்டு வைத்தியசாலைக்கு
அனுப்பி வைத்தனர்.
இந்தத் தகவல்களை காயமடைந்து
வைத்தியசாலையில்
உள்ள கொலைச்
சந்தேக நபரின் மனைவி பொலிஸாருக்கு
வழங்கிய வாக்குமூலத்தில்
தெரிவித்துள்ளார். இதேவேளை,
மூர்க்கத்தனமாக
வெட்டியதில்
தனஞ்செயனின்
மனைவியி சகோதரியின்
கை மற்றும்
கைவிரல்கள்
துண்டாக்கி
ஆங்காங்கே
தனித்தனியாக
விழுந்து
கிடந்த நிலையில் மீட்கப்பட்டன.
அவரது கழுத்தின்
பின்புறமாக
பாரிய வெட்டு விழுந்துள்ளது.
இதேபோன்றே மனைவியின்
தாய், சகோதரன்
ஆகியோரையும்
மூர்க்கத்தனமாக
கொலையாளி
வெட்டிக்
கொன்றுள்ளார். சம்பவம் தொடர்பாக
அச்சுவேலிப்
பொலிஸாருக்குத்
தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு
அச்சுவேலிப்
பொலிஸாரும்,
அப்பகுதி
இராணுவத்தினரும்
விரைந்து
வந்தனர்.
மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜோய் மகிழ்
மகாதேவா சம்பவ இடத்தில்
விசாரணைகளை
மேற்கொண்டார். பின்னர் சடலங்கள்
அங்கிருந்து
மீட்கப்பட்டு
அச்சுவேலி
பிரதேச வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டன.
அங்கிருந்து மூவருடைய
சடலங்களும்
பிரேத பரிசோதனைக்காக
யாழ். போதனா வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்பட்டன.
இக்கொலைச் சம்பவத்துடன்
தொடர்புடையவர்கள்
என்ற சந்தேகத்தின்
பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
என அச்சுவேலிப்
பொலிஸார்
அறிவித்துள்ளனர். அத்துடன்
கொலைக்குப்
பயன்படுத்தப்பட்டதாகக்
கூறப்படும்
முச்சக்கர
வண்டி ஒன்றும் இரத்தக் கறைகளுடன்
நவக்கிரிப்
பகுதியிலிருந்து
மீட்கப்பட்டுள்ளதாகப்
பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
வாள் வெட்டுக்கு
இலக்காகிப்
படுகாயமடைந்த
நிலையில்
வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டுள்ள
தர்மிகா என்பவரது கணவரான தனஞ்செயன்
என்பவரும்
மற்றுமொரு
நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை முக்கொலைகள்
தொடர்பில்
சந்தேகத்தின்
பேரில் பொலிஸாரால்
கைது செய்யப்பட்ட
தனஞ்செயனை
எதிர்வரும்
16 ஆம் திகதி
வரை விளக்கமறியலில்
வைக்கு¡று
உத்தரவிடப்பட்டுள்ளது. இவரை அச்சுவேலிப்
பொலிஸார்
மல்லாகம்
நீதிமன்றில்
முற்படுத்தினர்.
இதன் போது வழக்கை விசாரணை செய்த மல்லாகம்
நீதிமன்ற
நீதவான் ஜோய் மகிழ்
மகா தேவா,
சந்தேக நபரை விளக்க
மறியலில்
வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, சந்தேக நபரை அச்சுவேலி
பொலிஸார்
திங்களன்று
நீதிமன்றுக்கு
அழைத்து சென்ற வேளை
சந்தேக நபரைப் பார்க்கவென
பலர் அச்சுவேலிப்
பொலிஸ் நிலையத்தில்
கூடினர். சந்தேக நபரைத்
தம்மிடம்
ஒப்படைக்
கக் கோரி
அச்சுவேலி
பொலிஸ் நிலையத்தினைச்
சூழ்ந்து
கொண்ட மக்களினால்
பொலிஸ் நிலையத்தில்
பதற்றமான
சூழ்நிலை
ஏற்பட்டது.
பொதுமக்களை பொலிஸ்
நிலையத்திற்கு
வெளியே நிற்கும்படி
கூறிய பொலிஸார் நிலைய வாயிலில்
வைத்து குறித்த சந்தேக நபரை பொதுமக்களுக்குச்
காட்டிவிட்டு
மல்லாகம்
நீதிமன்றத்திற்கு
பலத்த பாதுகாப்புடன்
அழைத்துச்
சென்றனர்.
மல்லாகம் நீதிமன்றத்திலும்
பெருமளவு
பொதுமக்கள்
சூழ்ந்திருந்தமையினால்
அங்கு பொலிஸ் மற்றும் இராணு வத்தினர்
அதிகளவில்
குவிக்கப்பட்டிருந்தனர்.
(எம்.எப்.ஜெய்னுலாப்தீன் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |