|
||||
|
ஹர்த்தாலுக்கு ஆதரவு
வழங்க வேண்டாம்
–
இரா.துரைரெட்ணம்
இலங்கையில் தமிழர்களுக்கு
எதிராக மேற்கொள்ளப்பட்ட
இனப்படுகொலைக்கு
எதிராக ஜெனீவாவில்
கொண்டுவரப்பட்டுள்ள
தீர்மானங்களுக்கு
எதிராக திருகோணமலையில்
ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள
ஹர்த்தாலுக்கு
ஆதரவு தெரிவிக்கவேண்டாம்
என தமிழ்
தேசிய கூட்டமைப்பு
கோரிக்கை
விடுத்துள்ளது.
வடகிழக்கு
மாகாணத்தில்
தமிழர்கள்
மீது மேற்கொள்ளப்பட்ட
பல படுகொலைகள்
தொடர்பிலேயே
சர்வதேச ரீதியான மாற்றங்கள்
ஏற்பட்டுவருவதாகவும்
அதனை அனைத்து
தமிழ் மக்களும் புரிந்துகொண்டு
செயற்பட வேண்டும் எனவும் தமிழ் தேசிய
கூட்டமைப்பின்
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்
இரா.துரைரெட்ணம்
தெரிவித்தார்.
ஜெனீவாவில் இலங்கைக்கு
எதிராக மேற்கொள்ளப்படும்
சதி நடவடிக்கையினை
முறியடிப்போம்
என்ற தலைமையில்
திருகோணமலையில்
சிங்கள, தமிழ், முஸ்லிம்
மக்கள் ஒன்றியம் என்ற பெயரில்
ஹர்த்தாலுக்கு
துண்டுப்பிரசுரம்
மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள
அனைத்து அரச, தனியார்
நிலையங்களை
மூடி ஹர்த்தாலுக்கு
ஆதரவு வழங்குமாறு
அந்த துண்டுப்பிரசுரத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில்
கருத்துத்
தெரிவித்தபோதே
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்
இரா.துரைரெட்ணம்
மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
இது தொடர்பில்
மேலும் கருத்து தெரிவித்த
அவர்,
கிழக்கு மாகாணத்தில்
கடந்த 30வருட
காலத்தில்
பல்லாயிரக்கணக்கான
தமிழர்கள்
படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக
வீரமுனைப்படுகொலை,
காரைதீவு
படுகொலை,வந்தாறுமூலை
கிழக்கு பல்கலைக்கழக
படுகொலை, சத்துருக்கொண்டான்
படுகொலை, புதுக்குடியிருப்பு
படுகொலை, கொக்கட்டிச்சோலை
படுகொலை,உடும்பன்குள
படுகொலை என படுகொலைகளின்
பட்டியல்கள்
நீண்டுசெல்கின்றன.
இந்த படுகொலைகள்
நடந்து இன்றுவரையில்
எதுவித விசாரணைகளும்
அற்ற நிலையே
உள்ளது. இவைகள் நீதிக்கு
புறம்பாக
மேற்கொள்ளப்பட்ட
கொலையாகும்.
ஒரு நாட்டின்
அரசாங்கம்
தனது சொந்த
நாட்டு மக்களையே கொலைசெய்த
வரலாறாகும்.
இவற்றினை நாங்கள்
சர்வதேசம்
மூலம் இன்று வெளிக்கொணர்ந்துள்ளோம்.
இந்த படுகொலைகள்
தொடர்பில்
இலங்கை அரசாங்கம்
உரிய விசாரணை
நடத்த மறுத்ததன்
காரணமாகவே
நாங்கள் சர்வதேச விசாரணையை
நாடவேண்டிய
தேவையேற்பட்டது.
ஏங்களை அடக்கியாள
நினைத்த சக்திகளுக்கு
எதிராகவே
நாங்கள் போராடிவருகின்றோம். நாங்கள் சிங்கள
மக்களுக்கு
எதிராக போராடவில்லை.எங்களை
கொன்றுகுவித்தவர்களுக்கு
எதிராகவே
போராடுகின்றோம்.
வட, கிழக்கில்
மேற்கொள்ளப்பட்ட
இனப்படுகொலைகளுக்கு
சர்வதேச ரீதியில் இன்று தமிழ்
மக்களுக்கு
சார்பான ஒரு நிலை
தோன்றியுள்ளது. இதனை வலுவாக்கவேண்டியது
தமிழர்களின்
இன்றைய முக்கிய கடமையாகும்.
இந்த நிலையில்
திருகோணமலை
மாவட்டத்தில்
பெயர் அற்றவர்கள்
சிங்கள, தமிழ், முஸ்லிம்
மக்கள் ஒன்றியம் என்றபெயரில்
ஒரு போலிக்குழுவினர்
மேற்கொள்ளும்
இந்த நடவடிக்கைகளுக்கு
தமிழ் மக்கள் ஆதரவளிக்ககூடாது.
துமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தில்
நம்பிக்கை
அற்ற நிலையிலேயே
சர்வதேசத்திடம்
சென்றுள்ளனர். என்பதனை எமது மக்கள் விளங்கிக்கொண்டு
அதனை பலவீனப்படுத்துவதற்கு
அரச ஆதரவு
அடிவருடிகள்
மேற்கொண்டுவரும்
நடவடிக்கைக்கு
ஆதரவு வழங்க கூடாது
எனவும் அவர் தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |