|
||||
|
கிழக்கு
மாகாணத்தில் தேசிய அமைச்சரவை? கிழக்கு மாகாண சபையில் நீண்டகாலமாக நிலவி வந்த அரசியல் நெருக்கடி முற்றாக நீக்கப்பட்டு தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 9 உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநருக்கு கடிதம் மூலம் நேற்று முன்தினம் தெரிவித்தனர். இதனால் கிழக்கு மாகாணசபையில் மீண்டும் அரசியல் நெருக்கடி தோன்றியது. எனினும் முஸ்லிம் காங்கிரஸின் 10 உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 11 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக்கட்சியின் 4 உறுப்பினர்களும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் தேசிய அமைச்சரவையை உருவாக் கியுள்ளனர். இந்த அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான ஆரியவதி கலப்பதி அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனால், நீண்டகாலமாக நிலவி வந்த அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு தேசிய அரசாங்கமொன்று ஏற்படுத்தப் பட்டுள்ளது.இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சிப்லி பாரூக், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணி உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகிய மூவரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர். இதனால், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 10 உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 11 உறுப்பினர்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் கிழக்கில் ஆட்சியமைக்க உள்ளது. தேசிய அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சி.தண்டாயுதபாணி கல்வி, கலாசார அலுவல்கள், தகவல் தொழில்நுட்ப, இளைஞர் அலுவல்கள், பாலர் பாடசாலை, விளையாட்டு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சராகவும், கி.துரைராஜசிங்கம் விவசாயம், நீர்ப்பாசனம், கூட்டுறவு அபிவிருத்தி, கால்நடை உற்பத்தி, மீன்பிடித்துறை, உணவு வழங்கல் மற்றும் விநியோக அமைச்சராக மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மன்சூர் சுகாதார, சமூக சேவைகள், நன்நடத்தை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஆரியவதி கலபதி வீதி, காணி அபிவிருத்தி, பெண்கள் அலுவல்கள் அமைச்சராகவும் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். கிழக்கு மாகாணசபை தவிசாளராக ஐக்கிய தேசியக்கட்சியின் சந்திரதாஸ கலப்பதியும் பிரதி தவிசாளராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இந்திரகுமார் பிரசன்னாவும் பதவியேற்றுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் உட்பட 20பேர் கையெழுத்திட்டு விருப்பத்தினை தெரிவித்திருந்தனர். எனினும் முஸ்லிம் காங்கிரஸ் 7 உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இரண்டு அமைச்சுப் பதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 9 உறுப்பினர்கள் தாங்கள் வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 11 பேரும், முஸ் லிம் காங்கிரஸின் 7 பேரும், ஐக்கிய தேசியக்கட்சியின் 4 பேரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 14 பேரும், மக்கள் விடுதலை முன்னணியின் ஒருவருமாக 37பேர் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |