|
||||
|
இந்தியப்
பிரதமர் இன்று வருகை பாராளுமன்றத்தில் இன்று உரை யாழ்ப்பாணம், தலைமன்னார், அநுராதபுரத்திற்கு நாளை விஜயம் இலங்கைக்கான இரண்டு நான் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இன்று இலங்கை வருகிறார். இன்று காலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்த டையும் இந்தியப் பிரதமருக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்படுகின்றது. அதனையடுத்து ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் செங்கம்பள வரவேற் பளிக்கப்படவும் ஏற்பாடாகியுள்ளதுடன் இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தையும் அங்கு இடம் பெறுகின்றது. சுமார் இரு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் இந்தியத் தலைவர் என்ற வகையில் பிரதமர் நரேந்திரமோடிக்கு மகத்தான வரவேற் பளிக்கப்பட்டு கெளரவமளிக்கப்படவுள்ளது. இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்க ப்பட்டு இந்தியப் பிரதமர் கெளர விக்கப்படவுள்ளார். இந்தியப் பிரதமரின் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விஜயத்தையொட்டி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரையிலான வீதிகளில் இரு நாட்டுத் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டு இந்தியப் பிரதமரின் கட் அவுட்களும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. கொழும்பில் ஜனாதிபதி மாளிகை ஜனாதிபதி செயலகம் உட்பட நகரின் பல்வேறு பகுதிக ளிலும் பாராளுமன்றத்தை அண்டிய பிரதேசங்களிலும் இருநாட்டு தேசியக்கொடிகள் பறக்க விடப்பட்டு வரவேற்புப் பதாகைகளும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இன்று முற்பகல் 9.00 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வரவேற்பளிக்கப்படவு ள்ளது. அதனையடுத்து இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் இருதரப்புப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. அதனையடுத்து இன்று பிற்பகல் 3.00 மணியளவில் பாராளுமன்றத்திற்குச் செல்லும் இந்தியப் பிரதமர் அங்கு விசேட உரையாற்றவுள்ளார். பாராளு மன்றத்தில் அரசியல் தலைவர்கள் பலருடனும் கலந்துரையாடவுள்ள இந்தியப் பிரதமர் குறிப்பாக மலையக அரசியல் தலைவர்கள் அமைச்சர்களையும் சந்திக்கவுள்ளார். நாளை 14 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் அநுராதபுரத்துக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர் புனிதத் தலமான ஸ்ரீமா போதியையும் அதனை யடுத்து ருவன்வெலிசாயவையும் தரிசிக்கவுள்ளதுடன் இரு பிரதான விஹாரைகளினதும் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெறவுள்ளார். அதனையடுத்து தலை மன்னாருக்கு விஜயம் செய்யும் பிரதமர் மோடி மன்னார் தலைமன்னாருக்கிடையிலான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கவுள்ளார். நாளை மதியம் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி யாழ். பொதுநூலகத்தைப் பார்வையிடுவதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். இதேவேளை, இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தையொட்டி கொழும்பு உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவினரும் விசேட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதற்கிணங்க அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை கட்டுநாயக்க அதிவேக பாதை புதிய களனி பாலம். பேஸ்லைன் வீதி, பொரளை, ஹோட்டன் பிரதேசம் ஆனந்த குமார சுவாமி மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம் காலி வீதி கொள்ளுப்பிட்டி, காலி முகத்திடல் வரையிலான வீதிகள் போக்குவரத்துக்குக் கட்டுப்படுத்தப்படும். முற்பகல் 11.30 மணிமுதல் இரவு 9.00 மணிவரை காலி முகத்திடல், கொள்ளுப்பிட்டி பொரளை, பத்தரமுல்லை, தேர்ஸ்டன் பகுதி பாதைகள் பலவும் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும். இச்சந்தர்ப்பங்களில் மாற்றுப் பாதைகளில் பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்துகின்றனர். புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்று இலங்கையில் பல மாற்றங்களுக்கு வித்திடப்பட்டுள்ள இன்றைய சூழலில் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் மிக முக்கியமத்துவம் வாய்ந்ததாக அமைவதுடன் இரு நாடுகளுக்குமிடை யிலான நல்லுறவுகளை மேலும் பலப்படுத்தும் என்பது உறுதி. (ஸ) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |