|
||||
|
தமிழக தேர்தல்
முடிவுகள்
நாளை கருணாநிதியா? ஜெயலலிதாவா? வெல்லப் போவது யார்?
தமிழக சட்டசபை தேர்தலின்
வாக்குகள்
எண்ணும் பணி நாளை
13 ஆம் திகதி
ஆரம்பமாகிறது. தமிழக
சட்ட சபைத்
தேர்தல் கடந்த மாதம்
13 ஆம் திகதி
நடைபெற்று
முடிந்தது.
இதில் அளிக்கப்பட்ட
வாக்குகள்
ஒரு மாத
கால இடைவெளியின்
பின்னர் நாளை 13 ஆம்
திகதி எண்ணப்படுகிறது.
இதற்காக தமிழகத்தில்
அமைக்கப்பட்டுள்ள
வாக்குகள்
எண்ணும் நிலையங்களுக்கு
பொலிஸ், மற்றும் கலகம் அடக்கும்
விசேட பொலிஸ் பிரிவு ஆகியவற்றின்
பாதுகாப்பு
வழங்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக ஆயுதப்
படையினரும்
பாதுகாப்பு
கடமையில்
ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
இது தவிர தமிழ் நாட்டின்
எல்லைப் புறங்களில்
உள்ள வீதிச்
சோதனை சாவடிகளில்
கண் காணிப்பும்
தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்ட சபை
தேர்தல் தொகு திகள்
உள்ளன. இவற்றில் சுமார்
4 கோடியே 59 இலட்சம் மக்கள் வாக்களித்
திருப்பார்கள்
என எதிர்பார்ப்பதாக
இந்திய தேர்தல் ஆணையம் கூறுகிறது.
நடைபெற்று முடிந்த
தமிழக சட்டசபைத்
தேர்தலின்
போது தமிழ்நாட்டின்
இருபெரும்
கூட்டணிக்
கட்சிகளான
தி. மு. க. மற்றும் அ. தி. மு. க. கூட்டணிகள்
பலப்பரீட்சையில்
ஈடுபட்டன.
இந்தப் பலப் பரீட்சையில்
தத்தமது கட்சிகளின்
இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக
தொகுதிகள்
பங்கீடு செய்யும் போது தத்தமது
பாணியில்
வியூகங்களை
அமைத்தன.
இந்த வியூக
வடிவமைப்பு
தேர்தல் வேட்பாளர்
தெரிவு என்பவற்றில்
கூட்டணிகளுக்குள்
பல குத்து
வெட்டுகள்
அரங்கேறியபோதும்,
அவற்றை சமாளித்துக்
கொண்டன பிரதான கூட்டணிகளின்
தலைமைகள்.
இறுதிநேர நிலவரங்களின்படி
தி. மு. க. கூட்டணியில்
திராவிட முன்னேற்ற
கழகம் 121 தொகுதிகளிலும்
காங்கிரஸ்
63 தொகுதிகளிலும்
விடுதலை சிறுத்தைகள்
கட்சி 10 தொகுதிகளிலும்
கொங்குநாடு
முன்னேற்றக்
கழகம் 7 தொகுதிகளிலும்
முஸ்லிம்
லீக் 2 தொகுதிகளிலும்
மூவேந்தர்
முன்னேற்ற
கழகம் 1 தொகுதியிலுமாக
234 தொகுதிகளிலும்
தமது வேட்பாளர்களை
களம் இறக்கியிருந்தது.
அ.
தி. மு. க. கூட்டணியின்
தொகுதிப்
பங்கீடு இறுதிவரையில்
ஒரு பெரும்
சர்ச்சையாகவே
இருந்து வந்தது. கூட்டணி தலைவி ஜெயலலிதா தே. மு. தி.
கவுக்கு 41 இடங்களை
வழங்கி விஜயகாந்தை
தன்வசம் இழுத்த மையையும் தாம் கோரிய
தொகுதி களை வழங்கவில்லை
என்பதையும்
காரணமாக வைத்து வைகோ தலைமையிலான
ம. தி. மு. க. வினர் அ. தி. மு. க. வினை
விட்டு வெளியேற மனிதநேய கட்சி, புதிய
தமிழகம் கட்சி, அகில
இந்திய மூவேந்தர்
கழகம், இந்திய குடியரசுக்
கட்சி, பார்வர்டு
பிளாக் உள்ளிட்ட கட்சிகளின்
ஆதரவுடன்
தேர்தலை சந்தித்தது
அ. தி. மு. க. கூட் டணி.
சூறாவளிப் பிரசாரம்,
இலவச வர்ண
தொலைக்காட்சி,
மடி கணனி,
இலவச காப்புறுதி,
முதியோர்
ஓய்வூதியம்,
தாலிக்கு
பொன், மதுபானம்,
பிரியாணி
என நடைபெற்று
முடிந்த தமிழக தேர்தலுக்கான
வேட்புமனுக்கள்
மார்ச் மாதம் 19 ஆம்
திகதி தொடக்கம் 26
ஆம் திகதி
வரை தாக்கல்
செய்யப்பட்டன
என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலின்
முடிவு பற்றி வாக்குப்
பதிவுக்கு
பின் ஊடகங்களால்
நடத்தப்பட்ட
கருத்துக்
கணிப்பில்
பரபரப்பான
முடிவுகள்
வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மக்கள், ஒரு ஆட்சி
மாற்றத்தை
எதிர்பார்க்கின்றனர்
என்பதும்,
ஆளுங் கட்சிகளுக்கு
சிக்கல் ஏற்படும் என்பதும் இதன் மூலம்
தெரிய வந்துள்ளது.
முடிவுகளில் ஒவ்வொரு
கருத்துக்
கணிப்பிலும்
சிறு சிறு
முரண்பாடுகள்
இருந்தாலும்,
தமிழ்நாட்டை
பொறுத்தமட்டில்
பெரும்பான்மையான
மக்கள், ஒரு மாற்றத்தை
விரும்பி
ஓட்டுப் போட்டுள்ளனர்
என்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தமட்டில்
வாக்காளர்களிடம்,
முதல்வராக
யார் வரவேண்டும்
என விரும்புகிaர்கள்
என கேட்கப்பட்ட
கேள்விக்கு
கரு ணாநிதியை
காட்டிலும்,
ஜெயலலி தாவுக்கு 5 சதவீதம் கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது
என்கிறது
ஊடகங் களின் கருத்துக்
கணிப்பு. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |