|
||||
|
தமிழ்நாட்டில்
இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால்
என்ன?
தமிழ்நாடு மாநில சட்டசபைத்
தேர்தலில்
அ.தி.மு.க தனித்து ஆட்சியை அமைக்குமளவிற்கு
203 தொகுதிகளை
கைப்பற்றி
இந்தத் தேர்தலில்
கலைஞர் மு.
கருணாநிதி தலைமையிலான
தி.மு.க. கூட்டணியை
படுதோல்வியடையச்
செய்துள்ளது.
இதனால், ஐந்து ஆண்டு கால
இடைவெளிக்குப்
பின்னர், செல்வி ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாட்டின்
முதலமைச்சராக
பதவியேற்கவுள்ளார்.
இவரது பதவியேற்பு
வைபவம் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில்
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா
தலைமையில்
நாளை இடம்பெறவுள்ளது.
ஏப்ரல் மாதம் 13ம்
திகதி நடந்த தேர்தலின்
முடிவுகள்
நேற்று அறிவிக்கப்பட்டது.
தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்
பற்றி தமிழ் மக்களிடம்
அவர்களின்
அபிப்பிராயத்தை
கேட்டபோது,
தமிழ்நாட்
டில் இராமன்
ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால்
என்ன? அதைப்பற்றி நாங்கள்
கவலைப்பட
போவதில்லை
என்று பதிலளித்தார்கள்.
ஏன் இவ்விதம்
கூறுகின்றீர்கள்?
என்று நிருபர்கள்
அவர்களிடம்
கேட்ட போது, செல்வி
ஜெயலலிதாவின்
கட்சியோ, கலைஞர் கருணாநிதியின்
கட்சியோ இலங்கைத் தமிழர்கள்
பற்றி அனுதாபமும்,
அக்கறையும்
காட்டுவதாக
கடந்த காலத் தில்
மிகவும் தந்திரமான
முறையில்
அரசியலை நடத்தி வந்தார்கள்
அவர்கள், இலங்கைத் தமிழரின் பிரச்சினையை
தங்களின்
அரசியல் இலாபத்திற்காக
பயன்படுத்தினார்கள்
என்று தெரிவித்தனர்.
கடந்த ஆறு
மாத காலமாக
தமிழ் நாட்டின் மாநில சட்டசபைத்
தேர்தலுக்கான
பிரசாரங்கள்
முடுக்கிவிடப்பட்ட
கால கட்டத்தில்,
இவ்வளவு காலமும் அமைதி யாகவும்,
நற்புறவுடன்
இலங்கை கடற் றொழிலாளர்களும்,
இந்திய கடற்றொழி லாளர்களும்
தங்களின்
மீன்பிடித்
தொழிலை நடத்தி வந்ததை பார்த்து, பொறாமைப்பட்டு
கடற்றொழிலாளர்
பிரச்சினையை
அரசியல் மயப்படுத்தி
தங்கள் தேர்தல் பிரசாரத்தை
தமிழ்நாட்டின்
இவ்விரு கட்சிகளும்
முடுக்கிவிட்டு
அரசியல் இலாபம் திரட் டின
என்று அவர்கள் கூறினார்கள்.
தமிழ்நாட்டு மீனவர்களின்
ஆதரவைப் பெறும் நோக்கத்துடன்
இலங்கை கடற்படையினர்
தங்கள் மீனவர்களை
கொடுமைப்படுத்தியதாகவும்,
சுட்டு படுகொலை செய்ததாகவும்
போலிப் பிரசாரங்களை
செல்வி ஜெயலலிதாவின்
கட்சியும்,
கலைஞர் கருணாநிதியின்
கட்சியும்
மேற்கொண்டது
என்று வேதனைத் தெரிவித்த,
தமிழ் மக்களில் பலரும் ஜெயலலிதா முதலமைச்சராக
பதவியேற்ற
பின்னர் இலங்கைத் தமிழர்களின்
பிரச்சினையில்
ஓரவஞ்சக கொள்கையையே
கடைப்பிடிப்பார்
என் றும்
கண்டனம் தெரிவித்தனர்.
கருணாநிதியின் மாநில அரசாங்கம் இத்தேர்தலில் படுதோல்வி அடைவதற்கு ஸ்பெக்ரம் ஊழலில் அக்கட்சியின் தலைவர்கள் கோடான கோடி ரூபாவை கொள்ளையடித்ததே பிரதான காரணமென்று தெரிவித்த இங்குள்ள தமிழர்களில் பலர், ஜெயலலிதாவும் நேர்மையானவர் அல்ல, அவரும் தனது ஆட்சிக் காலத்தில் இவ் விதம் ஊழல்களைப் புரிந்து, கோடிக்கணக் கில் பணம் சம்பாதித்து மாட மாளிகை களை கட்டியிருக்கிறார் என்றும் தெரிவித்தார்கள். இலங்கைத் தமிழர்களை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் இலாபத்திற்காக பகடைக்காய்களாக பயன்படுத்தினார்கள். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |