|
||||
|
வறுமையின் உச்சிக்குச்
சென்று தற்கொலைக்கு
துணியும்
நிலையிலுள்ள
குடும்பங்களின் வாழ்க்கையை
மேம்படுத்த
புலம்பெயர்
நிதிசேகரிப்பு உதவுமா? வறுமையாலும் மன அழுத்தத்தாலும்
இன்று யாழ். மாவட்டத்தில் பெண்கள்
தற்கொலை செய்கின்ற
நிலைமை அதிகரித்து
வருகின்றது.
இதுபோன்ற ஒரு துயர சம்பவம்
நேற்று முன்தினம்
யாழ் புன்னாலைக்கட்டுவான்
ஈவினையில்
இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில்
புலிகள் இயக்க முன்னாள்
பெண் உறுப்பினரான
21வயதுடைய லாவண்யா
எனும் யுவதி தற்கொலை செய்து
கொண்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட
இந்த புலிகளின்
முன்னாள்
பெண் உறுப்பினரான
லாவண்யாவை
அவளின் தகப்பன் தண்டித்ததனால்
அன்றே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது குடும்பம்
கடந்த வன்னி இடப்பெயர்வின்
பின்னர் மிகவும் வறிய நிலையில்
சீவியம் நடத்தவேண்டிய
நிலைமைக்கு
தள்ளப்பட்டிருந்தது. அப்பாவுக்கும் சுகமில்லை
பாடசாலைக்கு
போகும் நான்கு தம்பிகள்.
தாய்தான் கூலிவேலை
செய்து குடும்பப்
பொறுப்பை
பார்க்க வேண்டிய நிலைமை. வன்னியிலிருந்து
இடம்பெயர்ந்து
சொந்த இடமான புன்னாலைக்கட்டுவானுக்கு
வந்து சுமார் ஒன்றரை வருடங்கள்
ஆனபோதும்
அரசும் அரச அதிகாரிகளும்
ஏன் அரசியல்வாதிகளும்
இந்தக் குடும்பத்தை
கண்டுகொள்ளவில்லை.
மிகச்சிறிய குடிசையிலேயே
அடிப்படை
வசதிகளே இல்லாமல் வாழ்க்கை நடத்தினார்கள். குடும்ப கஸ்டம்.
வீடு இல்லை
இவ்வாறே மன விரக்தியும்
வறுமையும்
நிறைந்ததாய்
வாழும் வளரும் காலத்தில்
வாழ்க்கை
நடத்திய லாண்யாவிற்கு
தந்தையின்
கண்டிப்பு
மனமுடைந்து
போயிருந்த
இவளை இலகுவாக
தற்கொலைக்கு
கொண்டு சென்றுள்ளது.
யுத்த சூழ்நிலையில்
இருந்து மீண்டு இரு வருடங்கள்
கடந்த நிலையில் பாதிக்கப்பட்ட
மக்களின்
வாழ்க்கைத்
தரத்தை மேம்படுத்த
அரசு ஆக்கபூர்வ
நடவடிக்கைகள்
எதனையும்
எடுக்காத
நிலையில்,
சொந்தங்களை
இழந்து சொத்துக்களை
இழந்து நிற்கும் இம்மக்களும்
முன்னாள்
புலி உறுப்பினர்களும்
வறுமையாலும்
மனவிரக்தியாலும்
பெரியளவில்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின்
பெயரால் ஐரோப்பிய நாடுகளில்
சேர்க்கப்பட்ட,
சேர்க்கப்பட்டுவரும்
நிதியினில்
கொஞ்சத்தையேனும்
இவ்வாறான
மக்களுக்கு
கொடுத்து
உதவாமல் புலிகளுக்காகவும்,
பாதிக்கப்பட்ட
மக்களுக்காகவும்
சேகரிக்கப்பட்ட
நிதியினை
அதற்குப்
பொறுப்பாக
செயற்பட்ட
பலர் சொகுசாக
செலவுசெய்து
வாழ்ந்து
வருகின்றனர்.
இவ்வாறானோர் மனசு வைத்தால்
எந்த வழியிலும்
அந்தப் பணத்தை பாதிக்கப்பட்ட
இவ்வாறான
மக்களுக்கு
சென்றடையச்
செய்யலாம். அரசும்
அரச அதிகாரிகளும்
ஏன் அரசியல்வாதிகளும்
இந்தக் குடும்பத்தை
கண்டுகொள்ளவில்லை
என்று சொல்லிக்கொண்டு
இருப்பதைவிட
புலம்பெயர்
நாடுகளில்
உள்ள நிதியினை
இவ்வாறான
மக்களைச்
சென்றடையவாவது
ஏதும் வழிவகைகளை
செய்வதற்கு
புலம்பெயர்
நாடுகளில்
நிதிசேகரிப்போர்
முன்வருவார்களா?
அல்லது புலம்பெயர்
தமிழர்கள் முன்வந்து இவ்வாறான குடும்பங்களின்
துயர் போக்க முன்வருவார்களா
என்பதே இப்போதைய அத்தியாவசிய
கேள்வியாகவுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |