|
||||
|
ஆதிவாசி பெண் எம்.பி. பொலிஸாரால்
சித்திரவதை
தான் ஒரு பாராளுமன்ற
எம்.பி. என்று
கூறியும்
தன்னை குஜராத் பொலிசார் கடத்திச் சென்று சித்திரவதை
செய்தனர்
என்று காங்கிரசைச்
சேர்ந்த ஆதிவாசி பெண் எம்.பி.
ஒருவர் குற்றம்
சாட்டி அழுததால் லோக்சபாவில்
பரபரப்பு
ஏற்பட்டது.
இது குறித்து
நடவடிக்கை
எடுக்க வேண்டுமென்று
எம்.பி.க்கள்
பலரும் வலியுறுத்தினர்.
லோக் சபாவில்
நேற்று முன்தினம்
ஜீரோ நேரத்தின்
போது காங்கிரஸ்
எம்.பியான
கிரிஜா வியாஸ் பேசினார்.
அப்போது தனக்கு
அருகில் அமர்ந்திருக்கும்
பிரதீபா என்ற பெண்
எம்.பி.யை சுட்டிக்காட்டி
பேசினார்.
குஜராத்தைச் சேர்ந்த
காங்கிரஸ்
எம்.பியான
பிரதீபா, ஆதிவாசி வகுப்பைச்
சேர்ந்தவர்.
பிரதீபாவுக்கு நடந்ததை விளக்கி கிரிஜா வியாஸ் பேசினார். அப்போது
குஜராத் மாநிலம் ஆரம்பிக்கப்பட்ட
தினத்தை முன்னிட்டு
தனது தொகுதிக்குட்பட்ட
இடங்களில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
சில நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்வதற்காக
பிரதீபா கிளம்பினார்.
ஆனால் குஜராத்
பொலிசார்
அவரை மிரட்டி
தங்களது வாகனங்களில்
ஏற்றிக் கொண்டு கடத்திச் சென்றுள்ளனர்.
தான் ஒரு
எம்.பி என்றும், பாராளுமன்ற
கூட்டத் தொடரில் கலந்துகொள்ள
வேண்டுமென்று
கேட்டுக்
கொண்டும்
கூட பொலிசார்
அவரை விடாமல்
வைத்திருந்து
சித்திரவதை
செய்துள்ளனர்.
பிறகு ஒரு வழியாக அவரை ரயிலில்
ஏற்றிவிட்டுள்ளனர்.
ரத்லம் என்ற ஊரில் தான்
ரயிலில் கிளம்பியிருக்க
வேண்டும்.
ஆனால் 200 கி.
மீ. தூரத்தில் உள்ள பரோடாவில்
இருந்து பிரதீபாவை
பொலிசார்
ரயிலேற்றி
விட்டுள்ளனர்.
இதனால் அவர் அலைக்கழிக்கப்பட்டு
மனம் மற்றும்
உடல் உளைச்சலுக்கு
ஆளாகியுள்ளார்.
ஆதிவாசி எம்.பியான
இவருக்கு
இந்நிலை ஏற்படுவதற்கு
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே காரணம். அவரது உத்தரவின்
பேரில் தான் அனைத்துமே
நடந்துள்ளன.
இவ்வாறு கிரிஜா
வியாஸ் பேசியதும்,
காங்கிரஸ்
எம்.பிக்கள்
அனைவரும்
எழுந்து மோடிக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
அவையில் குழப்பம்
காணப்பட்டது.
இதையடுத்து எழுந்து பேசிய எதிர்க்
கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் இதுகுறித்து
குஜராத் மாநில முதல்வரிடம்
விளக்கம்
கேட்கப்படும். இந்த சம்பவம் குறித்து முழு தகவல்களும்
கிடைத்த பிறகு இது
குறித்து
விளக்கம்
அளிக்கப்படும்.
இருப்பினும் ஆதிவாசி
எம்.பிக்கு
அதுபோன்ற
அநீதி இழைக்கப்பட்டிருந்தால்
அதை ஏற்றுக்கொள்ள
முடியாது.
இப்பிரச்சினையை அவை ஒழுங்கு நடவடிக்கை
குழுவுக்கு
அனுப்பலாம்'
என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |