|
||||
|
ஜனாதிபதியின் மன்னிப்பில்
சரத் பொன்சேகா
விடுதலை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
பொது மன்னிப்பின்
பேரில் விடுவிக்கப்பட்ட
சரத் பொன்சேகா
நேற்று பிற்பகல் வெலிக்கடை
சிறைச்சாலையில்
இருந்து வெளி யேறினார். நீதிமன்றத்திலிருந்து
வெலிக்கடை
சிறைச்சாலையை
வந்தடைந்த
சரத் பொன்சேகாவின்
வாகனம் மெகசின் சிறைச்சாலையின்
பின்பக்கமாக
அமைந்துள்ள
குறுக்கு
வீதியொன்றின்
ஊடாக வெலிக்கடை
சிறைச்சாலையின்
விளையாட்டு
மைதானத்தைச்
சுற்றி அதன் பிரதான
நுழைவாயில்
வழியாக சிறைச்சாலையில்
நுழைந்தமை
முக்கிய அம்சமாகும்.
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
மன்னிப்பின்
பின்னர் சரத் பொன்சேகாவை
விடுவிப்பது
தொடர்பான
கடிதமொன்று
ஜனாதிபதி
செயலகத்தினால்
நீதி அமைச்சிற்கு
அனுப்பப்பட்டதுடன்
அதன் பிரகாரம்
அந்த அமைச்சின்
செயலாளரது
கையொப்பத்துடன்
சரத் பொன்சேகாவை
விடுவிப்பதற்கான
கடிதம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தில்
இருந்து கிடைக்கப்பெற்ற
உத்தரவு அடங்கிய கடிதத்தின்
பிரதி என்பன சிறைச்சாலைக்கு
அனுப்பி வைக்கப்பட்டது.
சிறைச்சாலை ஆணையாளர்
நாயகத்திடம்
ஒப்படைக்க
வேண்டியிருந்த
அக்கடிதம்,
அவர் வெளிநாடு
சென்றுள்ள
மையினால்
வெலிக்கடை
சிறைச்சாலை
யின் பொறுப்பதிகாரியிடம்
கையளிக்கப்
பட வேண்டும்.
அவரும் வெளிநாடு
சென்றுள்ளமையினால்
சிறைச்சாலை
ஆணையாளர்
(தொழிற்பாடு)
அசோக்க ஹப்பு ஆராய்ச்சியிடம்
அக்கடிதம்
கையளிக்கப்பட்டது.
அதன் பின்னர்,
அசோக்க ஹப்பு ஆராய்ச்சி
அக்கடிதத்தை
சிறைச்சாலை
அத்தியட்சகர்
காமினி குலதுங்கவிற்கு
பெற்றுக்
கொடுத்ததுடன்
அதில் குறிப்பிடப்பட்டிருந்தவாறு
சரத் பொன்சேகா
நேற்று பிற்பகல்
4.50 மணியளவில்
சிறைச்சாலையின்
பிரதான வாயிலினூடாக
வெளியேறினார்.
அதன் போது சரத்
பொன்சேகாவினால்
சமாதானத்தின்
சின்னமான
புறாக்கள்
பறக்கவிடப்பட்டன. நாட்டில் உருவாகியுள்ள
சமாதானத்தைத்
தாம் மேலும்
வலுப்படுத்துவதாக
இதன் போது
சரத் பொன்சேகா
குறிப்பிட்டார்.
வழக்கு வாபஸ்
சரத் பொன்சேகா
தாக்கல் செய்திருந்த
இரு மேன்முறையீட்டு
வழக்குகளை
வாபஸ்பெற
சரத் பொன்சேகா
விடுத்த கோரிக்கைக்கு
எதிராகவும்
சரத் பொன்சேகா
மேன்முறையீடு
செய்திருந்தார்.
மேற்படி வழக்குகளை
வாபஸ் பெறுவதற்காக
அவர் தாக்கல்
செய்திருந்த
இரு மனுக்கள்
நேற்று பிரதம நீதியரசர்
சிராணி பண்டாரநாயக்க
தலைமையிலான
ஐவரடங்கிய
நீதிரசர்
குழு முன்னிலையில்
நேற்று ஆராயப்பட்டது.
மனுதாரர் சார்பாக
ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி
ரொமேஷ்.டி.சில்வா
சரத் பொன்சேகாவுக்கு
விதிக்கப்பட்ட
சிறைத்தண்டனையில்
இருந்து ஜனாதிபதி அவரை விடுவிக்க
ஜனாதிபதி
தீர்மானித்துள்ளார்.
அதனால் மேன்முறையிட்டு
நீதிமன்ற
வழக்கு விசாரணையை
இடைநிறுத்துமாறு
அவர் கோரினார்.
ஆனால் குறித்த
வழக்குகளை
வாபஸ் பெறாமல் விசாரணையை
இடைநிறுத்த
முடியாது
என நீதிபதிகள்
குழு தெரிவித்தது.
இதனையடுத்து மேன்முறையீட்டு
மனுக்கள்
வாபஸ் பெறப்பட்டன. இதற்கு சட்டமாஅதிபர்
சார்பாக ஆஜரான சொலிசிட்டர்
ஜெனரல் பாலித பெர்னா
ண்டோ ஆட்சேபனை
தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து இரு மனுக்களையும்
வாபஸ் பெற நீதிமன்றம்
அனுமதி வழங்கியது. இந்த நீதிமன்ற தீர்ப்புக்களின்
பிரதிகளை
நீதி அமைச்சின்
செயலாளருக்கு
அனுப்புமாறு
நீதிமன்றம்
பணித்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்த
பின்னர் சரத் பொன்சேகா
வெலிக்கடை
சிறைக்கு
அழைத்துவரப்பட்டார். பிற்பகல் 4.45 மணியளவில்
அவர் விடுவிக்கப்பட்டார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |