|
||||
|
மன்னார் ஆயர்
தொடர்பான
கருத்து மோதல்
விவகாரம்
மன்னிப்பு கேட்குமாறு
கோரிய செல்வம் எம்.பி.யும்
எதற்கு மன்னிப்பு
எனக் கேட்ட
அமைச்சர்
ரிசாத்தும்
மரியாதைக்குரிய மன்னார்
ஆயர் குறித்து
என்னால் சொல் லப்பட்ட
உண்மையான
ஆதாரபூர்
வமான தகவல்களுக்காக
மன்னிப்பு
கோருமாறு
தமிழ் கூட்டமைப்
பினர் அறிக்கைவிட்டு
வருகின்றனர்.
நான் ஏன் மன்னிப்புக்
கோர வேண்டும்.
மதிப்புக்குரிய ஆயர் அவர்களின்
மத விவகாரங்களிலோ
அல்லது தனிப்பட்ட
விடயங்கள்
குறித்தோ
நான் எதுவும்
பிரஸ்தாபிக்கவில்லை.
மாற்றமாக முஸ்லிம்
சமூகத்தின்
உரிமை சார்ந்த விடயங்களில்
அவர் தலையிட
முற்பட்ட
போதுதான்
நான் எமது
நிலைப்பாட்டை
தெளிவுபடுத்தினேன்.
பாராளுமன்றத்தில் தெரிவித்த
கருத்து நியாயமானது.
தொடர்ந்தும் இந்த நிலைப்பாட்டில்
இருந்தால்
வத்திக்கானுக்கும்,
ஜெனீவாவுக்கும்
சென்று உண்மையை சொல்ல தயங்க
வேண்டியதில்லை.
மன்னார் நானாட்டான்
காணி விடயமாக
நடவடிக்கையெடுத்த
போது, அதற்கு
எதிராக ஆயர் செயற்பட்டதை
அதிகாரிகள்
மற்றும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதே போன்று
சன்னார் காணிப் பிரச்சினையும்
தற்போது உருவெடுத்துள்ளது
என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன்
தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின்
காணிப்பிரச்சினை
குறித்து
ஆராய மூவரடங்கிய
சட்டத்தரணி
குழுவொன்றை
தமது கட்சி
நியமித்துள்ளதாக
அகில இலங்கை
முஸ்லிம்
காங்கிரஸின்
தலைவரும்,
கைத்தொழில்,
வாணிபத்துறை
அமைச்சருமான
றிசாத் பதியுதீன்
தெரிவித்தார்.
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட
முஸ்லிம்களின்
மீள்குடியேற்றம்
உரிய முறையில்
முன்னெடுக்கப்பட
வேண்டும்
என்பதில்
நாம் உறுதியாக
இருக்கின்றோம். அதேபோல் வடக்கில்
முன்னெடுக்கப்படுகின்ற
அபிவிருத்தித்
திட்டங்கள்
எவ்வித இனப் பாகுபாடுமின்றி
முன்னெடுக்கப்படுவதை
நான் உறுதி
செய்கின்றேன்.
தம்புள்ள பள்ளிவாசல்
விவகாரம்
தொடர்பாக
யாரும் அலட்டிக்கொள்ளத்
தேவையில்லை. அதே இடத்தில்தான்
பள்ளிவாசல்
இன்றும் இருக்கின்றது.
எதிர்காலத்திலும் அதே இடத்தில் தான் இருக்கும்
என்ற உறுதிப்பாட்டை
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும்
அமைச்சர்
கூறினார்.
இது குறித்து அமைச்சர் கூறுகையில்;
கிழக்கில்
முஸ்லிம்
முதலமைச்சர்
ஒருவர் இருக்க வேண்டுமென்பதில்
நாம் உறுதியாக
இருக்கின்றோம். அதற்காக ஏனையவர்களை
பகைக்க வேண்டிய தேவையில்லை.
தேசிய காங்கிரஸ¤டன்
நாம் பேச்சுக்களை
நடத்தி வருகின்றோம்.
கடந்த தேர்தலில்
எமது கட்சி
எடுத்த முயற்சியால்
தான் கிழக்கில்
ஆட்சியை பெற்றுக்கொள்ள
முடிந்தது
என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன்
கூறினார்.
மன்னார் ஆயரை
தம்புள்ள
பெளத்த மதகுருவுடன்
ஒப்பிட்டு
தரக்குறைவாகப்
பேசிய அமைச்சர் றிசாத் பதியுதீன்
பகிரங்கமாகப்
பொது மன்னிப்புக்கோர
வேண்டும்
என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
வன்னி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர்
செல்வம் அடைக்கலநாதன்
செவ்வாயன்று
பாராளுமன்றில்
தெரிவித்திருந்தார்.
தம்புள்ளை பள்ளிவாசல்
விவகாரத்துடன்
சம்பந்தப்பட்ட
பிக்கு ஒருவருடன்
மன்னார் ஆயரைத் தொடர்புபடுத்தி
அமைச்சர்
றிசாத் பதியுதீன்
தரக்குறைவாகப்
பேசியுள்ளார்.
மன்னார் ஆயர் தமிழ்
மக்களின்
பிரச்சினைகளுக்காகக்
குரல் கொடுத்தவர். மக்களின் பிரச்சினைகளைச்
சுட்டிக்காட்டியவர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின்
முன்னிலையில்
அவர் பிரச்சினைகளை
ஆணித்தரமாகச்
சுட்டிக்காட்டியவர்.
எனவே, மன்னார் ஆயரை தம்புள்ளை
பிக்குடன்
ஒப்பிட்டுத்
தரக்குறைவாகப்
பேசியதால்,
இந்த அவையில்
அமைச்சர்
றிசாத் பொதுமன்னிப்பு
கோர வேண்டும்
என்று செல்வம் எம்.பி. கேட்டிருந்தார்.
இதேவேளை அமைச்சர்
றிசாத் பதியுதீன்
ஊடகவியலாளர்
மாநாட்டில்
இது தொடர்பாக
கருத்துத்
தெரிவிக்கும்
போது முஸ்லிம்களின்
வெளியேற்றத்தின்
போது மன்னார்
ஆயர் குரல்
கொடுத்ததாக
நாம் கேள்விப்படவில்லை.
அவ்வாறு கூறுபவர்கள்
ஆதாரங்களை
வெளியிடட்டும்
எனத் தெரிவித்தார்.
மன்னார் ஆயர் முஸ்லிம்களின்
மீள்குடியேற்றச்
செயற்பாடுகளுக்கு
முரணாகச்
செயற்படுவது
ஆரோக்கியமானதல்ல
எனவும் அவர் சுட்டிக்காட்டினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |