|
||||
|
ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு
எதிராக எகிப்தில்
மக்கள் ஆர்ப்பாட்டம்
எகிப்து ஜனாதிபதி
தேர்தலின்
இரண்டாம்
சுற்றில்
போட்டியிட
தகுதிபெற்ற
ஹொஸ்னி முபாரக் அரசில் பிரதமராக இருந்த அஹமட் ஷபிக்கின்
அலுவலகம்
எதிர்ப்பாளர்களால்
தீ மூட்டப்பட்டுள்ளது.
அத்துடன் சட்டவிரோதமான
தேர்தல் செயற்பாடுகளுக்கு
எதிராக எகிப்தின்
பல்வேறு நகரங்களில்
மக்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
கெய்ரோவில் உள்ள அஹமட் ஷபிக்கின்
தேர்தல் அலுவலகம் நேற்று முன்தினம்
இரவு இனந்தெரியாதோரால்
தீ மூட்டப்பட்டது.
எகிப்து ஜனாதிபதி
தேர்தல் ஆணையம் முதல் சுற்று
தேர்தல் முடிவுகளை
உத்தியோகபூர்வமாக
அறிவித்து
ஒரு சில
மணி நேரங்களிலேயே
ஷபிக்கின்
அலுவலகம்
தீ மூட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்த தீவைப்பு
சம்பவத்தால்
எவருக்கும்
காயம் ஏற்படவில்லை
என்றும் தீ உடனடியாக
கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வரப்பட்டதாகவும்
தீயணைப்பு
குழுவினர்
தெரிவித்தனர்.
தீமூட்டப்பட்டபோது தாம் அலுவலகத்திற்குள்
இருந்ததாக
அஹமட் ஷபிக்கின்
தேர்தல் பிரசார அதிகாரிகள்
குறிப்பிட்டுள்ளனர். தம்மை
அடையாளப்படுத்தாத
ஒரு சிலர்
பிரசார போஸ்டர்கள்
வைக்கப்பட்டிருந்த
அலுவலகத்தின்
வாகன தரிப்பிடத்திற்கு
தீவைத்ததாக
அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே அஹமட்
ஷபிக் இரண்டாவது
சுற்று ஜனாதிபதி தேர்தலுக்கு
தகுதி பெற்றுள்ளதற்கு
எதிர்ப்பு
தெரிவித்து
2000 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்
கெய்ரோவின்
தஹ்ரியார்
சதுக்கத்தில்
நேற்று முன்தினம்
ஒன்று கூடினர். இதுதவிர ஷபிக்கிற்கு
எதிராக அலக்சான்ட்ரியா,
சுயெஸ் மற்றும் போர்ட் நகரங்களில்
ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஒன்று கூடியதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதில் தஹ்ரியார்
சதுக்கத்தில்
இடம்பெற்ற
ஆர்ப்பாட்டத்தில்
இரண்டாவது
சுற்றில்
போட்டியிடவுள்ள
முஸ்லிம்
சகோதரத்துவ
அமைப்பின்
வேட்பாளர்
மொஹமட் மொர்சியும்
பங்கேற்றுள்ளார்.
முடிவுகள் அறிவிப்பு
இதனிடையே எகிப்து ஜனாதிபதி தேர்தலின்
உத்தியோகபூர்வ
அறிவிப்பு
நேற்று முன்தினம்
வெளியிடப்பட்டது. தேர்தல்
ஆணைக்குழு
தலைவர் பருக் சுல்தான்
கூறும் போது; ‘எந்த
வேட்பாளரும்
பெரும்பான்மை
வாக்குகள்
பெறப்படாத
நிலையில்,
தேர்தல் சட்டத்தின்
40 ஆவது சரத்தின்
கீழ் இரண்டாவது
சுற்று தேர்தல் நடைபெறும்.
இதில் மொஹமட்
மொர்சி மற்றும் அஹமட் ஷபிக்
போட்டியிடுவர்’
என்றார்.
கடந்த மே 23 மற்றும்
24 ஆம் திகதி
இடம்பெற்ற
ஜனாதிபதி
தேர்தலானது
முபாரக் அரசு கவிழ்க்கப்
பட்டதன் பின் எகிப்தில்
நடந்த முதலாவது சுயாதீன ஜனாதிபதி தேர்தலாகும். இதில்
மொஹமட் மொர்சி 24.7 வீத வாக்குகளையும்
அஹமட் ஷபிக் 23.6 வீத வாக்குகளையும்
வென்றதாக
பாருக் சுல்தான் குறிப்பிட்டார்.
தேர்தல் முடிவுகளுக்கு
எதிராக 7 மேன்முறையீடுகள்
கிடைக்கப்பெற்றதாகவும்
அவை அனைத்தும்
நிராகரிக்கப்
பட்டதாகவும்
தேர்தல் ஆணைக்குழு
தலைவர் பாருக் சுல்தான் குறிப்பிட்டார்.
ஷபிக்கிற்கு தொடர்ந்து
சிக்கல்
எகிப்தில் மக்கள்
எழுச்சிக்கு
பின்னர் அமைக்கப்பட்ட
முஸ்லிம்
சகோதரத்துவ
அமைப்பினரை
பெரும்பான்மையாகக்
கொண்ட பாராளுமன்றம்,
ஹொஸ்னி முபாரக் அரசில் உயர் பதவிகளை
வகித்தவர்களுக்கு
தேர்தலில்
போட்டியிட
தடைவிதிக்கும்
சட்ட மூலத்தை
நிறைவேற்றியிருந்தது.
இதன்படி முபாரக் அரசில் பிரதமராக இருந்த அஹமட் ஷபிக்
தேர்தலில்
போட்டியிட
அந்நாட்டு
தேர்தல் ஆணையம் தடைவிதித்து
ஒரு தினத்திற்குள்
அந்த தடையை
விலக்கிக்
கொண்டது.
இந்நிலையில் எகிப்தின்
உச்ச அரசியலமைப்பு
நீதிமன்றம்
எதிர்வரும்
ஜூன் 11 ஆம்
திகதி அஹமட் ஷபிக்
வேட்பாளராக
போட்டியிடுவது
குறித்த சட்ட ரீதியான
தகைமை குறித்து ஆராயவுள்ளது.
இதில் ஷபிக்கிற்கு
எதிராக முடிவு கிடைக்குமானால்
அவர் இரண்டாவது
சுற்றில்
போட்டியிடுவதில்
சிக்கல் ஏற்படவாய்ப்பு
ஏற்பட்டுள்ளது.
முதல் சுற்று தேர்தலில்
இடதுசாரி
வேட்பாளர்
ஹம்தீன் சப்பாஹி 20.7 வீத வாக்குகளை
வென்று மூன்றாவது
இடத்தைப்
பிடித்தமை
குறிப்பிட்டத்தகது.
மொர்சிக்கு சலபிக்கள்
ஆதரவு
இரண்டாவது சுற்று தேர்தலில்
போட்டியிடும்
முஸ்லிம்
சகோதரத்துவ
அமைப்பின்
வேட்பாளர்
மொஹமட் மொர்சிக்கு
சலபிக்களின்
கட்சியான
அந்நூர் ஆதரவை வெளியிட்டுள்ளது. அந்நூர் கட்சியின்
உயர் சபை
இந்த முடிவை
எடுத்துள்ளது.
அந்நூர் கட்சியின்
ஜனாதிபதி
வேட்பாளர்
ஹஸம் அல்
இஸ்மையில்
தகுதி நீக்கப்பட்டதைத்
தொடர்ந்து
முதல் சுற்று தேர்தலில்
அந்த கட்சி
முன்னாள்
முஸ்லிம்
சகோதரத்துவ
அமைப்பின்
வேட்பாளர்
அப்துல் மொனைம் அபுல் பதுவுக்கு
தனது ஆதரவை
வெளியிட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
அந்நூர் கட்சி எகிப்து
பாராளுமன்ற
தேர்தலில்
இரண்டாவது
அதிக வாக்குகளை
வென்றது. எனினும் முதல் சுற்றில் பின்தங்கிய
ஏனைய வேட்பாளர்கள்
தமது ஆதரவு
குறித்து
இன்னும் அறிவிக்கவில்லை. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |