|
||||
|
பொஸ்டன்
குண்டு சந்தேக நபர்கள் ஜ_லை 4 இலேயே
தாக்குதலுக்கு
திட்டம்
பொஸ்டன் குண்டு தாக்குதல்
சந்தேக நபர்கள் எதிர்வரும்
ஜூலை 4 அமெரிக்க
சுதந்திர
தினத்தின்
போதே தாக்குதல்
நடத்த திட்டமிட்டிருந்தது
தெரிய வந்திருப்பதாக
அமெரிக்க
ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் அதற்கான குண்டு முன்கூட்டியே
தயாரிக்கப்பட்டுவிட்டதால்
பொஸ்டன் மரதன் போட்டியில்
அந்த குண்டு
வெடிக்கச்
செய்யப்பட்டுள்ளது
என பெயர்
குறிப்பிடப்படாத
அமெரிக்க
அதிகாரியை
மேற்கோள்காட்டி
அந்நாட்டு
ஊடகங்கள்
குறிப்பிட்டுள்ளன.
பொஸ்டனில் ஒவ்வொரு
ஆண்டும் ஜூலை 4 ஆம்
திகதி மிகப் பெரிய
வைபவம் நடத்தப்பட்டு
வருகிறது. மறுபுறத்தில்
பொலிஸாருடனான
துப்பாக்கிச்
சண்டையில்
கொல்லப்பட்ட
மற்றொரு சந்தேக நபரான தமர்லன்
சர்னெவ்வின்
உடலை அவரது
குடும்பத்தினர்
பொறுப்பேற்றுள்ளனர். இறுதிக் கிரியைகளுக்கான
பாதுகாப்புகள்
உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும்,
கொல்லப்பட்டவரது
உடமைகளை குடும்பத்தினர்
வியாழக்கிழமை
பொறுப்பேற்றதாகவும்
மிஸசுட்ஸ்
மக்கள் பாதுகாப்பு
திணைக்களத்தின்
சார்பில்
பேசவல்ல ஒருவர் குறிப்பிட்டார். கொல்லப்பட்ட சந்தேக நபரின் மனைவி கதரின்
ரஸ்ஸல் உடலை பொறுப்பேற்க
சம்மதித்த
போதும் அவரது சிற்றப்பாவான
ரஸ்லன் செர்னி, உடைமைகளை பொறுப்பேற்பதாக
செவ்வாய்க்கிழமை
கூறியிருந்தார். கைதாகியிருக்கும் சொகர்ரின்
மூத்த சகோதரரான கொல்லப்பட்ட
தமர்லனின்
மரணத்திற்கான
காரணம் மருத்துவ சோதனை மூலம்
உறுதிப்படுத்தப்பட்ட
போதும், மரணச் சான்றிதழ்
வழங்கப்படும்
வரை அது
தொடர்பில்
தகவல் வெளியிடப்பட
முடியாத நிலை உள்ளது.
அவர் எவ்வாறு
கொல்லப்பட்டார்
என்பது தொடர்பிலும்
சந்தேகம்
நிலவிவருகிறது. துப்பாக்கிக்
காயங்களுடன்
பிடிபட்ட
சொகர் சர்னெவ் தொடர்ந்து
மருத்துவமனையில்
சிகிச்சை
பெற்றுவருகிறார். ஜூலை 4 ஆம் திகதியே தாக்குதல்
நடத்த திட்டமிட்டிருந்ததாக
அவர் எப்.
பி. ஐ. புலன்
விசாரணையாளர்களிடம்
குறிப்பிட்டுள்ளார்.
இதில் தாம் இருவரும்
தற்கொலை தாக்குதல்
நடத்துவதற்கே
திட்டமிட்டிருந்ததாக
19 வயது சொகர்
வாக்குமூலம்
அளித்ததாக
நியூயோர்க்
டைம்ஸ் பத்திரிகை
செய்தி வெளியிட்டுள்ளது. உணவு
சமைக்க பயன்படும்
பிரஷ்ஷர்
குக்கர் கருவியை பயன்படுத்தி
தயாரிக்கப்பட்ட
இரு குண்டுகளே
கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி
பொஸ்டன் மரதன் போட்டியின்
போது வெடிக்கச்
செய்யப்பட்டன. இதில் மூவர் கொல்லப்பட்டதோடு
264 பேர் காயமடைந்தனர். எப். பி.
ஐ. புலன்விசாரணையாளர்களை
மேற்கோள்
காட்டி மேற்படி பத்திரிகை
வெளியிட்ட
செய்தியில்,
தானும் தனது சகோதரரும்
அமெரிக்காவில்
பிறந்த அல்கொய்தா
சந்தேக நபர் அன்வர்
அவ்லாக்கியின்
உரைகளை இணைய தளத்தின்
ஊடே கேட்பதாகவும்
சொகர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்லாக்கி அமெரிக்க
ஆளில்லா விமானத் தாக்குதலில்
2011 ஆம் ஆண்டு
யெமனில் கொல்லப்பட்டார். பொஸ்டன் குண்டுத் தாக்குதல்
குற்றச்சாட்டுக்கு
உள்ளாகியுள்ள
சந்தேக நபர் சொகர்
மீதான குற்றச்சாட்டு
நிரூபிக்கப்பட்டால்
அவருக்கு
அதிக பட்சமாக
மரண தண்டனை
விதிக்கப்பட
வாய்ப்பு
உள்ளது. கொல்லப்பட்ட தமர்லன்
மசசுட்ஸில்
இருக்கும்
கெம்ப்ரிட்ஜ்
கட்டடத் தொகுதியில்
தனது மனைவி
மற்றும் குழந்தையுடன்
வாழ்ந்து
வந்தார்.
அங்கு குண்டு
தயாரிக்க
பயன்படுத்தப்பட்ட
பொருட்கள்
இருப்பது
கண்டறியப்பட்டதாக
பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர். எப். பி.
ஐ. பொலிஸார்
அங்கிருக்கும்
டி. என். ஏ. மாதிரிகள்
மற்றும் ஆதாரங்களை
பெற்றுள்ளதோடு
தமர்லனின்
மனைவி, ரோட் ஐலன்டில்
இருக்கும்
தனது பெற்றோருடனேயே
தற்போது தங்கி வருகிறார். எனினும்
அவருக்கு
அவரது கணவன் பற்றி
பெரிதாக எதுவும் தெரியாது என கதரின்
ரஸ்ஸலின்
வழக்கறிஞர்
குறிப்பிட்டுள்ளார். சுகாதார உதவிப் பணியில் வேலை செய்வதால்
கதரின் பெரும்பாலும்
வெளியிலேயே
காலத்தை கழிப்பதாகவும்
தமர்லன் குழந்தையை
பார்த்துக்கொண்டு
வீட்டில்
இருப்பதாகவும்
அவரது வழக்கறிஞர்
மேலும் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டிருக்கும்
சொகர் சர்னெவ்வின்
மூன்று கல்லூரி நண்பர்களும்
விசாரணைக்கு
இடையூறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு
தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |