|
||||
|
கர்நாடக சட்டமன்றத்
தேர்தலில்
காங்கிரஸ்
அமோக வெற்றி
கர்நாடக
சட்டமன்றத்
தேர்தலில்
காங்கிரஸ்
கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 223 தொகுதிகளில்
அந்தக் கட்சி 120 இடங்களில்
வென்று தனிப் பெரும்பான்மையுடன்
ஆட்சியைப்
பிடித்துள்ளது.
இதன்மூலம் 7 ஆண்டுகளுக்குப்
பின் மீண்டும்
கர்நாடகத்தில்
ஆட்சிக்கு
வந்துள்ளது.
காங்கிரஸ் 2004 ஆம் ஆண்டு தேர்தலில்
யாருக்கும்
பெரும்பான்மை
கிடைக்காத
நிலையில்
தேவ கெளடாவின்
மதசார்பற்ற
ஜனதா தளமும்
காங்கிரசும்
இணைந்து ஆட்சியமைத்தன.
காங்கிரஸ் சார்பில்
தரம்சிங்
முதல்வரானார்.
ஆனால் தேவ கெளடா தந்த
தொல்லையால்
அந்தக் கூட்டணி முறிந்தது.
இதையடுத்து பா. ஜ. க.வும் மதசார்பற்ற
ஜனதா தளமும்
இணைந்து ஆட்சி அமைத்தன
குமாரசாமி
முதல்வரானார்.
ஆனால் தனது பதவிக் காலம் முடிந்து
முதல்வர்
பதவியை பா. ஜ. க.வின்
எடியூரப்பாவிடம்
தர குமாரசாமி
மறுத்ததையடுத்து
2007 ஆம் ஆண்டு
ஆட்சியைக்
கவிழ்த்தது.
பா. ஜ. க. இதையடுத்து
நடந்த தேர்தலில்
பா. ஜ. க. வெற்றி
பெற்றது. ஆனால்
பெரும்பான்மை
கிடைக்கவில்லை. எடியூரப்பா முதல்வரானார்.
இதையடுத்து ‘ஒபரேசன்
கமலா’ என்றொரு
அராஜகத்தை
நடத்தி பல்வேறு கட்சிகளில்
இருந்தும்
எம். எல். ஏ.க்களை விலைக்கு
வாங்கியது.
இது தான் பா. ஜ. க.வின்
முதல் தவறு. இதைத்
தொடர்ந்து
பா. ஜ. க. ஆட்சிக்கு
ஏராளமாக செலவு செய்த
ரெட்டி சகோதர்களின்
அராஜகம் ஆரம்பித்தது.
மாநிலத்தின்
கனிம வளத்தை
சுரண்டி கொள்ளையடித்தனர். இதனால் அவர்கள்
மீது வழக்குப்
பதிவாகியது
இதற்கிடையே
எடியூரப்பாவுக்கு
ரெட்டிகளிடமிருந்து
எதிர்ப்பு
ஆரம்பித்தது
இதனால் ஆட்சி தள்ளாடியது.
ஆனாலும் அதை எடியூரப்பா
சமாளித்தார்.
இதைத் தொடர்ந்து
பா. ஜ. க. அமைச்சர்கள்
எடியூரப்பா
அவரது குடும்பத்தினர்
வரிசையாக
நில மோசடி
வழக்குகளில்
சிக்கினர். மாபெரும்
ஊழல்கள் நிறைந்த ஆட்சியாக எடியூரப்பா
அரசு மாறியது. எடியூரப்பாவில் ஆரம்பித்து
ரெட்டிகள்,
அமைச்சர்கள்
என பலரும்
சிறைக்குச்
சென்றனர்.
இதனால் அவரை ஆட்சியை விட்டு பா. ஜ. க. நீக்க வேண்டிய
நிலை வந்தது.
ஆனல் பா. ஜ. க அவரிடம் பணிந்து நடந்து கொண்டது. அவர் சொன்னபடி
சதானந்த கெளடாவை முதல்வராக்கியது.
பின்னர்
அவரை நீக்க
வைத்த எடியூரப்பா
ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கினார். பின்னர் தனக்கு
மீண்டும்
முதல்வர்
பதவி கேட்டார்
எடியூரப்பா.
இந்தமுறை பா. ஜ. க.
தலைமை பணியவில்லை.
கட்சியின் மாநிலத்
தலைவர் பதவியைக் கேட்டார் அதையும் தர பா.
ஜ. க. தலைமை
மறுக்கவே
கர்நாடக ஜனதா கட்சியை
ஆரம்பித்தார். ஒரு
வழியாக 5 வருட பா. ஜ. க.வின் ஆட்சி
முடிவுக்கு
வந்த நிலையில்
மீண்டும்
வெல்வோம்
என்ற நம்பிக்கையே
இல்லாமல்
தான் தேர்தலை
சந்தித்தது.
பா. ஜ. க. நம்பியதைப்
போலவே அவர்களுக்கு
இந்தத் தேர்தலில்
பெரும் தோல்வி கிடைத்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில்
எதிர்க் கட்சியாக இருந்தும்
எந்த வகையிலும்
உருப்படியான
காரியம் எதையும் செய்யாத காங்கிரஸ்
மீண்டும்
வெற்றிபெற்றுள்ளது.
பா. ஜ. க.வை ஆட்சியை
விட்டு நீக்க வேண்டும்
என்ற ஒரே
குறிக்கோளுடன்
காங்கிரசுக்கு
மக்கள் வாக்களித்துள்ளனர்.
அதே நேரத்தில்
கெளடாவின்
கட்சி அவரது சமூகத்தினரான
ஓக்கலிகா
மக்கள் அதிகம் வசிக்கும்
காவிரிப்
படுகை மாவட்டங்களில்
மட்டும் வழக்கம் போல் வெற்றி
பெற்றுள்ளது.
இதனையடுத்து மாநிலத்தின்
முதல் அமைச்சர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி
நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியின்
கர்நாடக மாநில மூத்த
தலைவர் சித்தராமையா
மத்திய அமைச்சர்கள்
வீரப்ப மொய்லி மல்லிகார்
ஜூன் கார்கே,
தற்போதைய
கர்நாடக மாநில காங்கிரஸ்
தலைவர் பரமேஸ்வரா
ஆகியோர் முதல் அமைச்சர்
பதவியை எதிர்பார்த்து
களமிறங்கி
உள்ளனர். இவர்களில் யாரை முதல் மந்திரியாக
நியமிப்பது
என்பதை காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தி விரைவில் அறிவிப்பார்
என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, காங்கிரஸ்
ஆட்சி நடைபெறும்
மாநிலங்களின்
பட்டியலில்
கர்நாடகம்
14 வது இடத்தை
பிடித்துள்ளது.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |