|
||||
|
வெளிநாடுகளில்
புலிகளின்
செயற்பாடுகளால்
இலங்கை தமிழ்ச் சமூகத்துக்கு
ஆபத்து
பிரபாகரனின் சிறுபராய நண்பரும் நெருங்கிய
தோழருமான
குணசுந்தரம்
ஜெயசுந்தரம் உச்சநீதிமன்றில்
வாக்குமூலம் 2007
ஆம் ஆண்டு
செப்டெம்பர்
மாதம் 05ம் திகதி பயங்கரவாத
புலனாய்வுப்
பிரிவினரால்
கைது செய்யப்பட்ட
எல்.ரீ.ரீ.ஈ.
தலைவர் வேலுப்பிள்ளை
பிரபாகரனின்
சிறுபராய
நண்பரும்,
நெருங்கிய
தோழருமான
குணசுந்தரம்
ஜெயசுந்தரம்
அந்த பயங்கரவாதத்
தலைவரின்
செயற்பாடுகள்
குறித்து
விசனம் தெரிவித்துள்ளார்.
மே 10 ஆம் திகதி கொழும்பு
உச்ச நீதிமன்றத்தில்
வாக்குமூலம்
அளித்த போது இந்த
எல்.ரீ.ரீ.ஈ.
முன்னணி உறுப்பினரான
குணசுந்தரம்
இதனைத் தெரிவித்துள்ளார்.
எல்.ரீ.ரீ.ஈ.
இயக்கத்துக்கு
ஆயுதங்களை
கொள்வனவு
செய்ததையும்
அந்த இயக்கத்துக்கு
கப்பல்களைக்
கொள்வனவு
செய்ததையும்
குணசுந்தரம்
ஏற்றுள்ளதாகவும்
பொலிஸ் ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது. பிரபாகரனுடன் தான் நெருக்கமான
தொடர்புகளை
வைத்திருந்ததாகவும்
பயங்கரவாத
செயற்பாடுகளைத்
தீவிரமாக
ஆதரித்ததாகவும்
குணசுந்தரம்
தனது வாக்குமூலத்தில்
தெரிவித்துள்ளார்.
கடற்புலித் தலைவர்
சூஸை, அதன்
அரசியல் தலைவர் தமிழ்ச் செல்வன், பொலிஸ் பொறுப்பாளர்
நடேசன், சர்வதேச தலைவர் கஸ்ட்ரோ ஆகியோரைத்
தான் சந்தித்ததாகவும்
குணசுந்தரம்
கூறினார்.
கரன் என்ற ஒருவரை தான் சந்தித்ததை
குணசுந்தரம்
ஏற்றுக்கொண்டார். இவர்
லண்டனில்
எல்.ரீ.ரீ.ஈ.
நடவடிக்கை
களை மேற்கொண்டவர். கடல் ஊடாக ஆயுதங்களை
ஏற்றிச் செல்ல தமக்குச்
சொந்த மான கப்பல்களையும்
இவர் பயன்படுத்தி
உள்ளார்.
ஜயா பெக், ஹெரி மேர்சன்ட்
என்ற பெயரிலான
இரு கம்பனிகளை
சிங்கப்பூரில்
உருவாக்க
நடவடிக்கை
எடுத்து சுவிட்சர்
லாந்திலும்,
கனடாவிலும்
இருந்து நிதி களை
பெற்றார்.
எல்.ரீ.ரீ.ஈ.க்கு ஆயுதங்களை
பெறுவதற்காக
கப்பல் ஒன்றையும்
இவர் கொள்வனவு
செய்துள்ளார். தாம்
எல்.ரீ.ரீ.ஈ.யின்
ஆக்கிரமிப்பும்,
வன்முறைகளும்
கொண்ட செயற்பாடுகளைக்
கண்டிப்பதாகவும்
அவர் நீதிமன்ற
வாக்கு மூலத்தில்
தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில்
உள்ள எல்.ரீ.ரீ.ஈ.
குழுக்களால்
அமெரிக்காவிலுள்ள
ருத்தர குமாரன், பிரிட்டனில்
உள்ள எஸ். ஜே.
எமானுவேல்
அடிகளார்,
நோர்வேயில்
உள்ள பேரின்பநாயகம்
சிவபரன் என்று அழைக்கப்படும்
நெடியவன்
ஆகியோரால்
இலங்கையில்
வசிக்கும்
தமிழ் சமூகத் தவர்களுக்கு
அதிக ஆபத்துகளை
ஏற்படுத்தும்
செயற்பாடுகள்
மேற்கொள்ளப்படுகின்றன. அவை
உடனடியாக
நிறுத்தப்பட
வேண்டும். இலங்கை இராணுவத்தினரால்
மேற்கொள்ளப்படும்
புனர்வாழ்வுத்
திட்டங்களை
பின்பற்ற
தாம் ஆவல்
பூண்டுள்ளதாகவும்
குணசுந்தரம்
தெரி வித்துள்ளார்.
இந்த வழக்கு
விசாரணையை
உச்ச நீதிமன்றம்
மே 16ம் திகதிக்கு
ஒத்தி வைத்தது. (எப்.எம்.) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |