|
||||
|
கள்ள நோட்டு
குற்றவாளிகளுக்கு
விடுதலைப்
புலிகளுடன்
தொடர்பு! தமிழக காவல்துறையினர்
தெரிவிப்பு
ஈரோட்டில் மதுபானக் கடையில் கள்ளநோட்டு
மாற்றிய குற்றவாளிகளுக்கும்
விடுதலைப்புலிகள்
இயக்கத்துக்கும்
தொடர்பு இருப்பதாக
காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர். ஈரோடு
பேருந்து
நிலையம் அருகில் உள்ள வீரபத்திர
வீதியில்
உள்ள அரசு
டாஸ்மாக்
மதுபான கடைக்கு 2 பேர் மது
குடிக்க வந்தனர். பின்னர் அவர்கள்
ரூ.500 நோட்டு
கொடுத்து
மதுபானம்
வாங்கி கொண்டு பாரில் அமர்ந்து குடித்தனர்.
அப்போது டாஸ்மாக்
விற்பனையாளருக்கு
அவர்கள் கொடுத்த ரூ.500
நோட்டு கள்ளநோட்டு
போல இருப்பதை
கண்டு அதிர்ச்சி
அடைந்தார்.
இதையடுத்து விற்பனையாளர்
வீரப்பன்
சத்திரம்
காவல் நிலையத்திற்கு
தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்த
காவல் ஆய்வாளர் சம்பவ இடம்
விரைந்து
வந்து 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.
இதில் பிடிபட்டவர்கள்
ராமநாதபுரம்
மாவட்டம்
முதல்நாடு
பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம்
(வயது 46). திருவண்ணாமலை மாவட்டம்
பாப்பம்பட்டி
பவித்ரம்
பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி
(28) என்பதும்,
அவர்கள் கள்ளநோட்டு
வைத்திருப்பதும்
உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர்
2 பேரையும்
கைது செய்து
அவர்கள் மறைத்து வைத்திருந்த
100 ரூபாய் கள்ள நோட்டுகள்
48, 500 ரூபாய் நோட்டுகள்
7 ஆகியவற்றை
கைப்பற்றப்பட்டன.
கைதான ராஜீவ்காந்தி
பெருந்துறையில்
உள்ள ஒரு
தனியார் கம்பெனியில்
வேலை செய்து
வந்தார்.
இந்த நிலையில்
கடந்த சில வாரங்குளுக்கு
முன்பு அவர் அங்குள்ள
ஒரு டாஸ்மாக்
கடையில் மது குடிக்க
சென்றபோது
முத்துராமலிங்கத்துடன்
பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரும்
நண்பர்களாக
பழகி வந்தனர்.
இந்த கள்ள நோட்டுகள்
எங்கிருந்து
வந்தது என்று விசாரித்தபோது
பெருந்துறையில்
உள்ள செல்வராஜ்
என்பவரிடம்
இருந்து வாங்கியதாக
முத்துராமலிங்கம்
தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர்
அவர் சொன்ன
முகவரியில்
செல்வராஜை
சென்று தேடிபார்த்தனர்.
ஆனால் அது போலி முகவரி
என்பது தெரியவந்தது.
இதற்கிடையே முத்து
ராமலிங்கம்
பற்றி விசாரணை நடத்தியபோது
திடுக்கிடும்
தகவல்கள்
கிடைத்தன.
கடந்த 2007 ஆம் ஆண்டு முத்துராமலிங்கம்
மீது விடுதலைப்
புலிகளுக்கு
பொருட்கள்
கடத்தியதாக
ராமநாதபுரம்
கியூ பிரிவு
காவல்துறை
கைது செய்தனர்.
அதன்பின்னர் ஜாமீனில்
வந்த அவர்
தற்போது கள்ளநோட்டு
வழக்கில்
சிக்கியுள்ளார்.
எனவே இவரே ஈரோட்டில்
கள்ள நோட்டுகளை
புழக்கத்தில்
விட்டு இருக்கலாம்
என காவல்துறையினர்
சந்தேகிக்கின்றனர்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |