|
||||
|
18
ஆண்டுகள்
விமானநிலையத்தில்
வாழ்ந்த அகதி
உலக அகதிகளின்
எண்ணி க்கை 15.4 மில்லியனை
தாண்டியுள்ளது. தனது வாழ்வாதாரத்திற்காக
அன்றாடம்
போராடும்
இந்த அகதிகளின்
கதை கொடூரமானது.
ஆனால் ஈரான் நாட்டைச் சேர்ந்த மஹ்ரான் கரீமி நஸ்ஸரி
என்ற அகதியின்
கதை சற்று
சுவாரஸ்யமானது.
இவர் தனது அகதி வாழ்வை
விமான நிலையத்தில்
கழித்துள்ளார்.
அதுவும் ஓரிரு தினங்கள் அல்ல சுமார்
18 ஆண்டுகள்
அவர் விமான
நிலை யத்திலேயே
வாழ்ந்திருக்கிறார்.
ஈரானின் மன்னர் ஷாஹ்வின் ஆட்சிக் காலத்தில்
அவருக்கு
எதிராக செயற்பட்டதற்கு
சிறை மற்றும்
துன்புறுத்தல்களுக்கு
உள்ளான மஹ்ரான் நஸ்ஸரி நாட்டை விடடு வெளியேற்றப்பட்டார்.
இவ்வாறு ஐரோப்பாவில்
புகலிடம்
கோரி அலைந்து
திரிந்த அவரை எந்த
நாடும் ஏற்கவில்லை.
கடைசியில் பிரிட்டனுக்கு
போக தீர்மானித்த
நஸ்ஸரி. பிரான்ஸில்
வைத்து தாம் பிரிட்டன்
நாட்டவர்
என்று கதையொன்றை
கற்பித்து
தனது ஆவணங்கள்
உள்ள பை
திருட்டு
போய்விட்டதாக
குறிப்பிட்டு
பரிஸில் இருக்கும்
சால்ஸ் டி கோல்
விமான நிலையத்தில்
இருந்து பிரிட்டன்
செல்ல முயன்றார்.
அவரது முயற்சி
ஓரளவு வெற்றி அளித்தது.
விமானமேறி ஹீத்ரு
விமான நிலையம் வரை சென்ற
அவர் எந்த
ஆவணமும் இல்லாததால்
மீண்டும்
சால்ஸ் டி கோல்
விமான நிலையத்திற்கே
திருப்பி
அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில்
பிரான்ஸ்
அதிகாரிகளிடமும்
நஸ்ஸரியினால்
தனது அகதி
அந்தஸ்தை
நிரூபிக்க
முடியாததால்
வேறு வழியின்றி
அவர் விமான
நியைத்தின்
பயணிகள் காக்கும் அறைக்கு அனுப்பப்பட்டார்.
இப்போது 72 வயதை எட்டும் நஸ்ஸரி 1988 ஆம் ஆண்டு
ஒகஸ்ட் 26 ஆம் திகதி
பயணிகள் காக்கும் அறைக்கு அனுப்பப்பட்டு
கடைசியில்
18 ஆண்டுகள்
அவர் அங்கு
காக்க வேண்டி ஏற்பட்டது.
இந்த பகதியில்
கடைகள், உணவகங்கள்
என்று அனைத்தும்
இருக்கும்.
ஒரு தரணத்தில்
அவரை பிரான்ஸ்
பொலிஸார்
கைதுசெய்தனர். ஆனால்
அவர் சட்டப்படியே
விமான நிலை யத்திற்குள்
நுழைந்திருக்கிறார்
என்ப தாலும்
அவருக்கு
திரும்பிச்
செல்ல நாடு இல்லை
என்பதாலும்
உடன டியாக
விடுவிக்கப்பட்டு
விட்டார்.
இதனால் அவருக்கு
விமான நிலை யமே
குடியிருப்பாகவும்
மாறியது.
எவ்வாறாயினும் பிரான்ஸ் மனித உரிமை
வழக்கறிஞர்
கிரிஸ்டியன்
போர்கட்
1992 ஆம் ஆண்டு
நஸ்ஸரிக்கு
நியாயம் கேட்டு வழக்காடினார். இதன்படி, நஸ்ஸரி
பிரான்ஸிற்குள்
வந்தால் நாடு கடத்த
நீதிமன்றம்
தடை விதித்தது.
ஆனால் அவர் நாட்டுக்குள்
நுழைய அனுமதி இடைக்கவில்லை.
பின்னர்
1995 ஆம் ஆண்டு
பெல்ஜியம்
நாடு நஸ்ஸரிக்கு
அங்குவர அனுமதித்த
போதும் அவர் காணிப்பின்
கீழ் இரு
க்க நிபந்தனை
விதிக்கப்பட்டதால்
அவர் அந்த
அனுதாபத்தையும்
நிராகரித்தார்.
எவ்வாறாயினும் நஸ்ஸரியின்
விமான நிலைய வாழ்க்கை
2006 ஜுலை மாத
த்தில் முடிவுக்கு
வந்தது. அவரது
பின் பகுதியில்
ஏற்பட்ட காயம் காரணமாக
விமான நிலையத்தில்
இருந்து மருத்துவ மனைக்கு எடுத்துச்
செல்லப்பட்டார்.
கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து
அவர் பரிஸ்
முகாமில்
வாழ்கிறார்.
நஸ்ஸரி விமான
நிலையத்தில்
இரு ந்த
18 ஆண்டுகளிலும்
தனது பயணப்
பையையும்
அருகில் வைத்துக்கொண்டு
புத்தகங்கள்
படித்தும்
நாட்குறிப்பு
எழுதியும்
பொருளியல்
தொடர்பில்
படித்துக்கொண்டும்
காலத்தை கழித் திருக்கிறார்.
விமான நிலையத்தில்
பணியாற்றுவோரிடம்
இருந்து நஸ்ஸரிக்கு
உணவு மற்றும்
கழிக்க செய்தி பத்திரி கைகளும் கிடைத்துள்ளன.
விமான நிலை யத்தில்
பொருட்களை
தள்ளிச்செல்லும்
வண்டி மற்றும் பயணப் பையுடன்
எப்போதும்
காட்சி அளிப்பதால்
அங்கு செல்பவர்கள்
நஸ்ஸரியை
ஒரு வீடற்றவர்
என்றில்லாமல்
ஒரு பயணியாகத்தான்
பார்த்திருப்பார்கள்.
நஸ்ஸரியின் கதை ஹொலிவுட்
உட்பட பல திரைப்படங்களுக்கும்
இல க்கியங்களுக்கும்
பின்னணியாக
இருந்துள்
ளது. அதேபோன்று உலகில்
அதிக காலம்
விமான நிலையத்தில்
கழித்தவரும்
நஸ்ஸரியாகத்தான்
இருப்பார்.
எம். எஸ். பிர்தெளஸ் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |