Contact us at: sooddram@gmail.com

 

மலேஷியாவிலகைதான 3 புலி உறுப்பினர்களும் T.I.D அதிகாரிகளாலகொழும்புக்கஅழைத்தவருக

புலிகளமீண்டுமஉயிர்பெறசசெய்யுமவகையிலமலேஷியாவிலசெயற்பட்டவந்த மூன்றமுக்கியஸ்தர்களஇலங்கஅதிகாரிகளநேற்றமுன்தினமஇரவஇலங்கைக்கஅழைத்தவந்துள்ளனர். எல்.ரீ.ரீ. ஈயமீண்டும உயிரூட்டுவதற்காக நாடுகடந்த நிலையிலநேரடியாகவும், மறைமுக மாகவுமசெயற்பட்டவந்த புலிசசந்தேக நபர்களுக்கஇண்டர்போலஊடாகரெடஅலர்ட்’ அறிவித்தலவிடுக்கப்பட்டிருந்தது. இதன்படி மேற்படி மூன்றபேருமமலேஷிய பொலிஸாரினாலஅண்மையிலகைதசெய்யப்பட்டனர். புலிகளஇயக்கத்திலமுல்லைசசெல்வமஎன்றழைக்கப்படுமசந்திர லிங்க ராஜகுஷாந்தன் (வயது 45) மீசாலவடக்கைசசேர்ந்த இவர் 94 ஆமஆண்டபுலிகளினஅரசியல்துறையிலஇணைந்தஅதனபின்னரபுலிகளினவிமானபபடைபபிரிவிலஇணைந்துள்ளார். புலிகளினசங்கரமாஸ்டரஎன்பவரினசகோதரரினமகளபிரபாகரனினவிசேட அனுமதியுடனதிருமணமசெய்துகொண்ட இவர் 2004 ஆமஆண்டமலேஷியாவுக்கசென்றுள்ளார். மலேஷியாவிலஇலக்ரோனிகஎன்ஜினீயரிஙகற்றதொழிலபுரிந்தவாறபுலிகளஇயக்கத்தமீண்டுமகட்டியெழுப்புவதற்கான முயற்சிகளிலஈடுபட்டுள்ளார்.

இரண்டாவதநபரான மகாதேவனகிருபாகரன் (வயது 42) நல்லூரகோவிலவீதியசேர்ந்தவர், புலிகளினஇசைககுழுவிலஇணைந்தபாடல்களமூலமபுலிகளினபிரசாரங்களமேற்கொண்டவந்தவர். புலிகளினஇசைககுழுவுடன் 2002 ஆமஆண்டநோர்வசென்றபிரசாரமமேற்கொண்டிருந்தார். 2006 ஆமஆண்டஇலங்கையிலிருந்தமலேஷியாவுக்கதப்பிசசென்றுள்ளதுடனஅங்கிருந்தபிரசாரங்களமேற்கொண்டிருந்தார். இவரதஎல்.ரீ.ரீ. பெயரஎன்ன வென்பதபற்றி விசாரணைகளநடைபெறுகின்றன. மேற்படி, இருவருக்குமஇன்டர்போலஊடாகரெடஅலர்ட்’ விடுக்கப்பட்டிருந்ததுடன், பிடியாணையுமபிறப்பிக்கப்பட்டிருந்தன.

மூன்றாவதநபரபுலிகளினபுலனாய்வுபபிரிவிலபொட்டஅம்மானினஉதவியாளராக செயல்பட்டவந்தனர். நல்லூரைசசேர்ந்த செல்லத்துரகிருபானந்தன் (வயது 38) 1989/99 காலபபகுதியிலகொழும்பிலகடையொன்றில் (சிறுவனாக) தொழிலபுரிந்தவாறபுலிகளுக்கபுலனாய்வதகவல்களதெரிவித்தவந்துள்ளார். 2006 ஆமஆண்டமலேஷியாவுக்கதப்பிசசென்ற இவர் 2013 ஆமஆண்டமலேஷியாவிலமாவீரரதினத்தகொண்டாடுவதற்குமஏற்பாடசெய்திருந்தார். இவருக்கபிடியாணபிறப்பிக்கப்பட்டிருந்ததுடனஇன்டர்போலஊடாக ரெடஅலர்டவிடுக்கவுமஏற்பாடசெய்யப்பட்டிருந்தது.

ஐரோப்பாவிடமஏனைய நாடுகளிலுமஉள்ள தொடர்புகளமூலமஎல். ரீ. ரீ. ஈ யை மீள உருவாக்குவதற்கான முயற்சிகளிலஇந்த மூவருமஈடுபட்டனரஎன்ற சந்தேகத்தினபேரிலமலேஷியாவிலகடந்த 15 ஆமதிகதி இவர்களகைதசெய்யப்பட்டனர். இவர்களமூவரையுமஇலங்கையிலுள்ள பயங்கரவாத தடுப்புபபிரிவின ஆறஅதிகாரிகளமலேஷியசென்றஅழைத்தவந்தனர். நேற்றமுன்தினமமாலை 4.30 மணிக்கஇவர்களகட்டுநாயக்க விமான நிலையத்தவந்தடைந்தனர். இரவு 10.00 மணியளவிலஅங்கிருந்தவிசேட பாதுகாப்புடனபயங்கரவாத தடுப்பபிரிவினதலைமையகத்துக்கஅழைத்துசசெல்லப்பட்டனர்.

தடசெய்யப்பட்டுள்ள எல். ரீ.ரீ.க்கநிதி சேகரிப்பதஅதற்கான பிரசார நடவடிக்கைகளிலஈடுபடுவதஆகிய நடவடிக்கைகளிலஇவர்களஈடுபட்டார்களஎன்ற குற்றச்சாட்டினபேரிலஇன்டரபோலஊடாகரெடஅலர்ட்’ அறிவிக்கப்பட்டிருந்ததாலுமஇவர்களமலேஷியாவிலகைதானார்கள்.

நேரடியாகவோ, மறைமுகமாகவஎல்.ரீ.ரீ.ஈ க்கஉதவி வழங்குவதனமூலமபுலிகளஉயிர்பெறசசெய்வதற்கநாட்டிலமீண்டுமஒரயுத்தத்தஉருவாக்கவஇலங்கமக்களஒருபோதுமவிரும்பவில்லை. குறிப்பாக புலிகளாலசொல்லொணாததுன்பங்களஅனுபவித்தவந்த தமிழமக்களவிரும்பவில்லை.

எனவதமிழமக்களபுலிகளமீண்டுமஉயிரபெறுவதற்கஅனுமதிக்க கூடாது. மீண்டுமஒரயுத்தமஇடம்பெற இடமளிக்க வேண்டாம். புலிகளமீண்டுமதலைதூக்க வேண்டாம். புலிகளினபசப்பவார்த்தைகளுக்கஏமாறவேண்டாமஎன தமிழமக்களநானகேட்டுக்கோள்கிறேனஎன்றுமபொலிஸஊடக பேச்சாளரசிரேஷ்ட பொலிஸஅத்தியட்சகரஅஜிதரோஹண கேட்டுக்கொள்வதாகவுமதெரிவித்தார். மேலுமமேற்படி மூவரையுமகைதசெய்தஇலங்கையிடமஒப்படைத்தமைக்கமலேஷிய பொலிஸாருக்கநன்றிகளதெரிவிப்பதாகவுமஅவரதெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com