|
||||
|
குடியேறிகளை காப்பாற்ற
வேண்டாமென இந்தோனேஷிய மீனவர்களுக்கு எச்சரிக்கை நடுக்கடலில் நிர்க்கதியாகி இருக்கும் தஞ்சப்படகில் இருப்போர் மூழ்கும் நிலை ஏற்பட்டாலும் அவர்களை காப்பாற்ற வேண்டாம் என்று இந்தோனேஷிய மீன வர்களை அந்நாட்டு அதிகாரிகள் அறிவு றுத்தியுள்ளனர். அசே கடலில் தத்தளித்துக் கொண்டி ருந்த சுமார் 700 பங்களாதேஷ் மற்றும் மியன்மார் ரொஹிங்கியாக்களை இந்தோ னேஷிய மீனவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை மீட்டு நாட்டுக்கு அழைத்து வந்தனர். இதனால் அங்கு முகாம்களில் அடைக்கலம் பெற்றிருப்போர் எண்ணிக்கை 1,500ஐ எட்டியுள்ளது. எந்தவொரு புகலிடக்கோரிக்கையா ளரும் கரையொதுங்குவது சட்டவிரோத மானது என்று இந்தோனேஷிய இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கடலில் தத்தளித்துக் கொண் டிருக்கும் தஞ்சப் படகுகளுக்கு எதிராக பிராந்தியத்தில் இருக்கும் அனைத்து நாடுகளும் தனது எல்லைகளை மூடியுள்ளன. மியன்மாரில் வன்முறை மற்றும் வறுமைக்கு முகம் கொடுத்த ஆயிரக்கணக்கான ரொஹிங்கியா முஸ்லிம் களே இந்த படகுகளில் உள்ளனர். தவிர பொருளாதார நலனுக்காக பங்களாதேஷியரும் தஞ்சம் கோரி வந்துள்ளனர். இவ்வாறு தத்தளிக்கும் படகுகளில் உள்ள பெரும்பாலா னவர்கள் ஊட்டச்சத்து இல்லாத நிலையில் அவரச உத வியை எதிர்பார்த்தவர்களாக உள்ளதாக தொண்டு அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. உணவுக்காக படகுகளில் கடும் சண்டையும் இடம்பெறுவதாக உயிர் தப்பியவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தஞ்சப்படகுகள் உள்ளே நுழையாமல் இருக்க மலேஷியா தனது வட மேற்கு கடல் எல்லையை முடக் கியுள்ளது. படகில் இருப்பவர்கள் பட்டினி மற்றும் நோய் களால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலிலும் தாய்லாந்து தனது எல்லைக்குள் வரும் படகுகளை சீர்செய்து திருப்பி அனுப்பி வருகிறது. இந்நிலையில் இந்த தஞ்சக்கோரிக்கையாளர்களை காப் பாற்றி வரும் இந்தோனேஷிய மீனவர்களையும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. எல்லையை திறந்துவிட்டால் இந்த படகுகள் திரளாக வந்து குவியும் என்று பிராந்திய நாடுகள் அச்சப்படு கின்றன. ரொஹிங்கியா முஸ்லிம்களை மோசமாக நடத்துவ தாலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக இந்த நாடு கள் மியன்மார் மீது குற்றம்சாட்டியபோதும் மியன்மார் அதனை ஏற்க மறுக்கிறது. எனினும் இதற்கு காரணம் யார் என்பதை தேடுவதை விடவும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை காப்பற்றுவதே முதல் வேலை யாகும் என்று வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் இந்த தஞ்சக்கோரிக்கையாளர்கள் மூழ்குவதை பார்த்தால் எச்சரிக்கையையும் மீறி அவர் களை காப்பாற்றுவதாக அசேவில் இருக்கும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 'அவர்களும் மனிதர்கள் தான். அவர்களை காப்பாற்று வது எமது கடமையாகும்" என்று மீனவர் ஒருவர் பி.பி. சிக்கு குறிப்பிட்டுள்ளார். தஞ்சப்படகில் இருப்பவர்களுக்கு உணவு, எரிபொருள், குடிநீர் வழங்க மீனவர்களுக்கு அனுமதி உள்ளது. ஆனால் அவர்களை கரைக்கு அழைத்து வருவது இந் தோனேஷியாவிற்குள் சட்டவிரோதமாக அழைத்து வருவ தாக அமையும் என்று இராணுவ பேச்சாளர் புவாத் பஸ்யா எச்சரித்துள்ளார். இதனிடையே தஞ்சக் கோரிக்கையாளர்களை பராம ரிக்க தம்மிடம் நிதியில்லை என்றும் மத்திய அரசே நிதி தரவேண்டும் என்றும் இந்தோனேஷியாவின் லக்சா நகர மேயர் குறிப்பிட்டுள்ளார். கடலில் தத்தளிப்பவர்களுக்கு பிராந்திய நாடுகள் அனைத்து உதவிகள் மற்றும் அடைக்கலம் வழங்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |