|
||||
|
20 இல் 15
முக்கிய அம்சங்கள் சிறுபான்மை நலன் கருதியே ஆசனங்கள் அதிகரிப்பு
15 அம்சங்கள் உள்ளடங்கும் வகையில் புதிய 20ஆவது திருத்தச் சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டது. சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளை பாதுகாக்கும் வகையிலே இதில் எம்.பிகள் தொகை 255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரை களடங்கிய புதிய யோசனைகள் ஜனாதிபதி, பிரதமர், சிறுபான்மை கட்சிகள் அடங்கிய விசேட குழுவினால் ஆராயப்பட்டு அடுத்த அமைச்சரவையில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் 20 ஆவது திருத்தம் குறித்து வினவப்பட்டது. இதற்குப் புதிலளித்த அவர், புதிய யோசனையிலுள்ள 15 அம்சங்களில் 225 எம்.பிகள் தொகை 255 ஆக உயரும். இது தொடர்பில் எந்த கட்சியும் யோசனை முன்வைக்கவில்லை. தொகுதி வாரி முறை மற்றும் பல்தொகுதி முறையின் கீழ் 165 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதோடு எஞ்சிய 90 பேரும் மாவட்ட விகிதாசார முறை மற்றும் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். தேசியப் பட்டியல் எம்.பி. தொகை குறைக்கப்படும். மாவட்ட விகிதாசார முறை மூலம் தெரிவாகும் தொகையில் எஞ்சிய தொகை தேசிய பட்டியல் எம்.பிகளாக தெரிவாகும். இரு வாக்குச்சீட்டுகளை அறிமுகப்படுத்துமாறும் புதிய யோசனை முன்வைக்கப்பட்டது. அதற்கு முழு ஆதரவு கிடைக்கவில்லை. எல்லை நிர்ணய ஆணைக்குழுவொன்றை நியமிக்கவும் பெண் உறுப்பினர்களுக்கு 5 முதல் 10 வீத இட ஒதுக்கீடு வழங்கவும் மாவட்ட விகிதாசார முறையின் கீழ் 1/3 பெண்களை உள்வாங்கவும் தேசிய பட்டியல் வழங்குகையில் கூடுதல் அதிகாரம் வழங்கவும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இன விகிதாசார அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆழமாக ஆராயப்பட்டது. 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும். அதற்கு முன்னர் தகவலறியும் சட்டமூலம், கணக்காய்வு சட்டமூலம் என்பனவும் நிறைவெற்றப்படும். ஜனாதிபதி, பிரதமர் சிறுபான்மை கட்சிகள் 20 ஆவது திருத்தம் குறித்து ஆர்வமுள்ள அமைச்சர்களடங்கிய விசேட குழு 15 அம்சங்களையும் ஆராய்ந்து அடுத்த அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது என்றார். அரசாங்கத்திலிருந்து விலகிய 4 எம்.பிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இதனால் அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாது. இதற்கு பகரமாக எதிர்த்தரப்பில் இருந்து மேலும் எம்.பிகள் எம்முடன் இணைய இருக்கிறார்கள் என்றார். மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், சகல அதிகாரங்களுடனும் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் எதிர்க்கட்சி எம்.பியாக பாராளுமன்றத்தில் அமர மாட்டார்கள். அவருக்கு அந்தளவு தலையில் குழப்பமிருக்காது. சகல சலுகைகளையும் கைவிட்டு எம்.பி.யாக வர மாட்டார் என நம்புகிறோம் என்றார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பதிலளித்த அவர், 20 ஆவது திருத்தமா தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையா எது வேண்டுமென முடிவு எடுக்குமாறு அமைச்சரவையில் பிரதமர் கூறியிருந்தார். தமக்கெதிரான நீதிமன்ற வழக்குகளை பின்போடவே இவ்வாறு பிரேரணைகளை முன்வைத்து பாராளுமன்றம் கலைக்கப்படுவதை சில எம்.பிகள் விரும்புகின்றனர். 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் வரை பாராளுமன்றம் கலைக்கப்படமாட்டாது. தேசியப் பட்டியல் எம்.பி. தொகை குறைக்கப்படும். மாவட்ட விகிதாசார முறை மூலம் தெரிவாகும் தொகையில் எஞ்சிய தொகை தேசிய பட்டியல் எம்.பிகளாக தெரிவாகும். இரு வாக்குச்சீட்டுகளை அறிமுகப்படுத் துமாறும் புதிய யோசனை முன்வைக் கப்பட்டது. அதற்கு முழு ஆதரவு கிடைக்கவில்லை. எல்லை நிர்ணய ஆணைக்குழு வொன்றை நியமிக்கவும் பெண் உறுப்பினர்களுக்கு 5 முதல் 10 வீத இட ஒதுக்கீடு வழங்கவும் மாவட்ட விகி தாசார முறையின் கீழ் 1/3 பெண்களை உள்வாங்கவும் தேசிய பட்டியல் வழங்குகையில் கூடுதல் அதிகாரம் வழங் கவும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இன விகிதாசார அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆழமாக ஆராயப் பட்டது. 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும். அதற்கு முன்னர் தகவலறியும் சட்டமூலம், கணக்காய்வு சட்டமூலம் என்பனவும் நிறைவெற்றப்படும். ஜனாதிபதி, பிரதமர் சிறுபான்மை கட்சிகள் 20 ஆவது திருத்தம் குறித்து ஆர்வமுள்ள அமைச்சர்களடங்கிய விசேட குழு 15 அம்சங்களையும் ஆராய்ந்து அடுத்த அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது என்றார். அரசாங்கத்திலிருந்து விலகிய 4 எம்.பிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இதனால் அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாது. இதற்கு பகரமாக எதிர்த்தரப்பில் இருந்து மேலும் எம்.பிகள் எம்முடன் இணைய இருக்கிறார்கள் என்றார். மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், சகல அதிகாரங்களுடனும் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் எதிர்க்கட்சி எம்.பியாக பாராளுமன்றத்தில் அமர மாட்டார்கள். அவருக்கு அந்தளவு தலையில் குழப்ப மிருக்காது. சகல சலுகைகளையும் கைவிட்டு எம்.பி.யாக வர மாட்டார் என நம்புகிறோம் என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |