|
||||
|
வடக்கு, கிழக்குப்
பகுதிகளில்
களைகட்டும்
தீபாவளி
நீண்டகால பேர்ச்சூழலில்
இருந்து விடுதலைபெற்ற
வடக்கு, கிழக்குப்
பகுதிகளில்
இம்முறை தீபாவளிப்
பண்டிகை வெகு சிறப்பான
முறையில்
கொண்டாடப்படுகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின்
முக்கிய நகரங்களான
யாழ்ப்பாணம்,
கிளிநொச்சி,
முல்லைத்தீவு,
வவுனியா, மன்னார், திருகோணமலை,
மட்டக்களப்பு,
அம்பாறை உள்ளிட்ட இடங்களில்
தீபாவளிப்
பண்டிகை களைகட்டியுள்ளது.
பண்டிகைக்கால வியாபாரங்கள்
சூடுபிடித்துள்ளன.
சிறப்பான கொண் டாட்டங்கள்
விழாக்கள்
என்பன பிரதேச மட்டங்களிலும்
மாவட்ட மட்டங்களிலும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில்
கடந்த கால யுத்தத்தின்
பின்பு தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடுவதற்கான
ஏற்பாடுகள்
நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றன.
வீடுகள் வளவுகள் அலங்காரம்
செய்வதிலும்
துணிமணிகள்
வாங்குவதிலும்
மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளில் ஏறி இறங்குவதையும்,
வெளி இடங்களில்
தொழிலுக்குச்
சென்றவர்கள்
விடுமுறையில்
வந்துகொண்டிருப்பதையும்,
பிரதான வீதிக்கரைகளில்
துணி வகைகளும்
ஏனைய பொருட்களும்
விற்பனைக்கு
குவித்துவைக்கப்பட்டிருப்பதும்
காண முடிகிறது.
பல்வேறு இந்து அமைப்புகள்
எடுத்துக்கொண்ட
நடவடிக்கையினால்
இந்த வருட
தீபாவளி “மதுபானம் இல்லாத தீபாவளி”யாக
அமைய வேண்டுமென்று
மக்கள் மத்தியில்
விழிப்புணர்வுகளை
ஏற்படுத்தும்
சுவரொட்டிகளும்
முக்கியமான
இடங்களில்
ஒட்டப்பட்டிருக்கின்றன.
5ஆம் திகதி
வெள்ளிக்கிழமை
தீபாவளி பண்டிகையைத்
தொடர்ந்து
மாவட்டத்திலுள்ள
எல்லா முருகன் ஆலயங்களிலும்
கந்தசஷ்டி
விரதம் 6ஆம்
திகதி சனிக்கிழமை
ஆரம்பமாகவிருக்கின்றது.
அம்பாறை மாவட்ட
திருப்பணிச்
சபை உகந்தமலை
முருகன் ஆலயத்தில்
விரதத்தையும்,
அதனைத் தொடர்ந்து
சூரசம்ஹாரமும்,
தீர்த்தமும்
சிறப்பாக
நடத்துவதற்கான
ஏற்பாடுகள்
செய்யப்படுள்ளன.
இதேவேளை யாழ். மாவட்டத்தில் இம்முறை
தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு
உடு துணிகளை
விற்பனை செய்யும் தென்னிலங்கை
சிங்கள முஸ்லிம் நடைபாதை வியாபாரிகள்
படையெடுத்திருப்
பதால், உடுதுணிகளை
மக்கள் வாங்கு வதற்காக முனீஸ்வரன்
வீதி முற்றவெளிப்
பக்கம் பெரும்கூட்டம்
காணப்படுகின்றது.
இம்முறை தீபாவளி
சகல இன
மக்களும்
குதூகலிக்கும்
விழாவாக அமைவதால் பெரும் எண்ணிக்கையான
தென்னிலங்கை
சுற்றுலாப்
பயணிகள் யாழ்ப்பாணம்
வரத் தொடங்கியுள்ளனர்.
இம்முறை தீபாவளி
வெள்ளிக்கிழமை
வருவதாலும்,
மறுநாள் கந்தசஸ்டி
விரதம் ஆரம்பமாகவிருப்பதாலும்
மதுபானக்கடைகளில்
வியாபாரம்
சோபை இழந்துள்ளது.
தீபாவளிப் பண்டிகை மதவழிபாடுகளுக்கு
முக்கியத்துவம்
வழங்கும்
வகையில் சகல ஆலயங்களிலும்
விசேட அபிஷேகங்கள்,
யாகங்கள்
ஆன்மீக சொற்பொழிவுகள்,
மகேஸ்வர பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மக்கள் கூட்டம் நகர் பகுதியில்
அதிகரித்திருப்பதையடுத்து
கோண்டாவில்,
பருத்தித்துறை,
காரைநகர்
இலங்கைப்
போக்குவரத்துச்சபை
டிப்போக்கள்
சகல பாதை
மார்க்கங்களிலும்
கூடுதலான
பஸ் சேவைகளை
நடாதிவருகின்றன.
யுத்தம் நீங்கி
முழுமையான
சமாதான சூழலில் மலரவிருக்கும்
தீபாவளி பண்டிகையைக்
கொண்டாட மட்டக்களப்பு
வாழ் இந்து
மக்கள் ஆயத்தமாகி
வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
மீள்குடியேற்றப்
பகுதிகள்
உட்பட சகல பகுதிகளிலும்
தீபாவளிக்கென
பொருட்களைக்
கொள்வனவு
செய்வதில்
மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
காத்தான்குடி, மட்டக்களப்பு,
வாழைச்சேனை,
களுவாஞ்சிகுடி,
செங்கலடி
உட்பட முக்கிய நகரங்களில்
மக்கள் ஜவுளி மற்றும்
பாதணிகள்
உட்பட பண்டிகைக்கான
பொருட்களை
கொள்வனவு
செய்து வருகின்றனர்.
இம்முறை தீபாவளி
பண்டிகையையொட்டி
அதிகளவிலான
தென்னிலங்கை
வர்த்தகர்களும்
கிழக்கு மாகாணத்தில்
வர்த்தக நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளதை
அவதானிக்க
முடிகின்றது.
இதேபோல, வவுனியா, மன்னார், கிளிநொச்சி,
திருகோணமலை,
முல்லைத்தீவு
போன்ற மாவட்டங்களிலும்
தீபாவளிப்
பண்டிகைக்கான
ஏற்பாடுகளும்
கொண்டாட்டங்களும்
களைகட்டியுள்ளன.
கிளிநொச்சி மற்றும்
முல்லைத்தீவு
மாவட்டங்களில்
தீபாவளி பண்டிகை களை கட்டியுள்ளது. கிளிநொச்சி
நகரில் ஏ 9 வீதி மற்றும்
பஸ் டிப்போ
வீதி உட்பட
அம்பாள் குளத்தில்
அமைந்துள்ள
புதிய சந்தை பளை
நகரம் ஆகியவற்றில்
கடந்த இரு தினங்களாக
வர்த்தக நடவடிக்கைகள்
அதிகரித்துள்ளன.
கிளிநொச்சி நகரில்
பொதுமக்கள்
நடமாட்டம்
வெகுவாக அதிகரித்துள்ளது. பஸ் டிப்போ
சந்தி கனகபுரம் வீதியில் புதிதாக நடைபாதை வியாபாரிகள்
நூற்றுக்
கணக்கில்
புடவை வியாபாரம்
உட்பட பண்டிகை கால வியாபார
நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளனர்.
கடந்த யுத்தத்திற்கு
பின்னர் அதிக அளவில்
மீளக்குடியேற்றம்
கிளிநொச்சி,
முல்லைத்தீவு
மாவட்டங்களில்
மேற்கொள்ளப்பட்டதை
அடுத்து இம்முறை தீபாவளிப்
பண்டிகையை
சிறப்புற
கொண்டாட விரிவான ஏற்பாடுகளில்
பொதுமக்கள்
ஈடுபட்டுள்ளதை
காணமுடிகிறது.
முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான்,
முள்ளியவளை,
முல்லைத்தீவு
நகரம் முதலானவற்றில்
தீபாவளி பண்டிகை கால வர்த்தக
நடவடிக்கைகள்
அதிகரித்துக்
காணப்படுகிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |