|
||||
|
தமிழ்க் கட்சிகளின்
அரங்கம் சம்பந்தன்
எம்.பியுடன்
சந்திப்பு
தமிழ்க் கட்சிகளின்
அரங்கப் பிரதிநிதிகள்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பாராளுமன்றக்
குழுத் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப்
பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளனர்.
இனப்பிரச்சினைத்
தீர்வு, தமிழர்கள்
எதிர்நோக்கும்
பிரச்சினைகள்,
மீள்குடியேற்ற
நடவடிக்கைகள்
மற்றும் அதன் சாத்தியப்பாடுகள்
குறித்து
நேற்றைய சந்திப்பில்
கலந்துரையாடப்பட்டதாகத்
தெரியவருகின்றது.
கொழும்பில் உள்ள சம்பந்தன்
எம்.பி.யின்
இல்லத்தில்
நடைபெற்ற
இந்தச் சந்திப்பில்
தமிழ்க் கட்சிகளின்
அரங்கத்தில்
அங்கம் வகிக்கும்
ஈ. பி. ஆர். எல். எப். பத்ம நாபா அணிச்செயலாளர்
ஸ்ரீதரன்,
புளொட் அமைப்பின்
தலைவர் சித்தார்த்தன்,
தமிழ்த் தேசிய விடுதலைக்
கூட்டமைப்பின்
செயலாளர்
நாயகம் எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோர்
கலந்துகொண்டனர்.
நேற்றைய சந்திப்புத்
தொடர்பில்
மேலும் கருத்துத்
தெரிவித்த
தமிழ்க் கட்சிகளின்
அரங்கப் பிரதிநிதிகள்,
தமிழர்களின்
உடனடிப் பிரச்சினைகளுக்குத்
தீர்வுகாணும்
விடயத்தில்
தமிழ் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில்
இருக்க வேண்டும் என்பதை இரண்டு தரப்பும் ஏற்றுக் கொண்டது. தமிழ்க் கட்சிகளின்
அரங்கத்தில்
இணைந்துகொள்ளுமாறு
அழைப்பு விடுத்து அரங்கத்தில்
அங்கம் வகிக்கும்
10 கட்சிகளின்
தலைவர்கள்
கையெழுத்திட்டு
கடந்த ஜுலை மாதம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு
அனுப்பி வைத்த கடிதத்தின்
பிரதியையும்
நேற்று சம்பந்தனிடம்
கையளித்தோம்.
தமிழ்க் கட்சிகளின்
அரங்கத்தில்
இணைந்துகொள்வது
தொடர்பான
பேச்சுவார்த்தைகளை
நடத்துவதற்கான
திகதி, நேரம் மற்றும்
இடம் பற்றி
அறிவிக்குமாறு
அவரிடம் நாம் கோரிக்கை
விடுத்தோம்
என்றனர்.
இதேவேளை, கொழும்பில்
உள்ள ஈ. பி. டி. பி. அலுவலகத்தில்
நேற்றுக்
காலை நடைபெற்ற
தமிழ்க் கட்சிகளின்
அரங்கத்தில்
தமிழர்களின்
உடனடிப் பிரச்சினைக்குத்
தீர்வுகாண்பது
தொடர்பான
மகஜரொன்றை
அரசாங்கத்திடம்
கையளிப்பதற்குத்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த மகஜரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்
கையளிப்பதற்கும்
தீர்மானிக்கப்பட்டது.
மகஜரில் உள்ளடக்கப்பட
வேண்டிய விடயங்கள்
குறித்து
ஆராய்வதற்கு
தமிழ்க் கட்சிகளின்
அரங்கம் எதிர்வரும்
13ஆம் 14ஆம் திகதிகளில்
கூடவுள்ளது.
ஜனாதிபதியைச் சந்தித்து
மகஜர் கையளிக்கப்பட்ட
பின்னர் இனப்பிரச்சினைத்
தீர்வு தொடர்பாக ஆராய்ந்து
டிசம்பருக்குள்
திட்ட வரைபொன்றை
தயாரிப்பது
பற்றியும்
நேற்றைய அரங்கக் கூட்டத்தில்
ஆராயப்பட்டது.
இரண்டாம் கட்டமாக
மலையகக் கட்சிகளை அரங்கத்தில்
இணைத்துக்
கொள்வது பற்றியும்
கலந்துரையாடப்பட்டது
என்றனர்.
நேற்றைய சந்திப்பில்
ஈழ மக்கள்
ஜனநாயகக்
கட்சியின்
சார்பில்
அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா,
தமிழர் விடுதலைக்
கூட்டணித்
தலைவர் வீ. ஆனந்த சங்கரி,
ஈ. பி. ஆர். எல். எவ். நாபா அணிச் செயலாளர் தி. ஸ்ரீதரன், புளொட்
அமைப்பின்
தலைவர் சித்தார்த்தன்,
ஆர். ராகவன், எஸ். சதானந்தன், தமிழ் தேசிய விடுதலைக்
கூட்டமைப்பின்
செயலாளர்
எம். கே. சிவாஜிலிங்கம், துணைச்
செயலாளர்
ப. நித்தியானந்தம்,
சிறி ரெலோ
சார்பில்
ப. உதயராசா,
கு. சுரேந்திரன், ஜனநாயக
மக்கள் முன்னணி சார்பில் என். குமரகுருபரன், ஈழமக்கள்
ஏதிலியர்
அமைப்பின்
சார்பில்
செ. சந்திரஹாசன், ரெமிஜியஸ்
சிறிகுமார்,
டி மாணிக்கவாசகர்,
மனித உரிமைகள்
இல்லத்தைச்
சேர்ந்த மேகலா சண்முகம்,
யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி
பற்குணராஜா,
சந்திரமோகன்,
அங்கயற்கன்னி
ஆகியோர் பங்குகொண்டனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |