|
||||
|
வறுமை, வேலையில்லா
பிரச்சினை
ஒழிப்புக்கு
முன்னுரிமை
பொதுவசதிகள் மேம்பாட்டுக்கு
கூடுதல் நிதி
நகரமும் கிராமமும்
வேறுபாடின்றி
அபிவிருத்தி
வரவு செலவுத்
திட்டம் ஜனாதிபதியினால்
இன்று சமர்ப்பிப்பு 2011
2011ஆம் நிதியாண்டுக்கான
வரவு - செலவுத்
திட்டம் இன்று பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல்
1.35 மணிக்கு
வரவு - செலவுத்
திட்டத்தைப்
பாராளு மன்றத்தில்
சமர்ப்பித்து
உரையாற்றவுள்ளார்.
நீண்டகால மற்றும் குறுகிய கால அபிவிருத்தியை
அடிப்படையாகக்
கொண்டே இவ் வரவு
- செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக
நிதிய மைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த சிந்தனையில்
குறிப்பிடப்பட்டி
ருப்பதற்கு
அமைவாகக்
கிராமங்களை
அபிவிருத்தி
செய்து ஏழை, பணக்காரன்
என்ற வர்க்க
ஏற்றத்தாழ்வுகளை
நீக்கி அனைவருக்கும்
சமமாகப் பகிரக்கூடிய
வகையிலேயே
இவ் வரவு
- செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை
மாற்றுவதற்குக்
காணப்படும்
சவால்களை
எதிர்கொள்ளும்
வகையில், பாதுகாப்பு,
நலன்புரி,
கல்வி மற்றும் பொருளாதாரம்
போன்ற முக்கிய துறைகள் குறித்து இவ்வரவு - செலவுத் திட்டத்தில்
கூடுதல் கவனம் செலுத்தப்
பட்டுள்ளது.
வறுமை மற்றும்
வேலையில்லாப்
பிரச்சினையை
ஒழிப்பதற்கு
முன்னுரிமை
வழங்கப்படும். நகரத்தின் பொது வசதிகளை மேம்படுத்தும்
செயற்பாடுகளுக்கு
அதிக நிதியை
ஒதுக்குவதற்கும்
தீர்மானிக்க
ப்பட்டிருப்பதாகத்
தெரிய வருகிறது.
ஜனாதிபதி பதவியின்
இரண்டாவது
பதவிப் பிரமாணத்தின்
பின்னர் அவர் சமர்ப்பிக்கும்
முதலாவது
வரவு - செலவுத்
திட்டம் இதுவாகும். அத்துடன் மஹிந்த
சிந்தனை எதிர்கால நோக்கு கொள்கைப் பிரகடனத்தின்
கீழ் இடம்பெறும்
முதலாவது
வரவு - செலவுத்
திட்டம் இதுவாகும்.
நாட்டின் அனைத்து மக்களும் பொரு ளாதார
அபிவிருத்தியின்
பங்குதாரர்களாகும்
மற்றும் அபிவிருத்தியின்
பெறுபேறுகள்
அனைவருக்கும்
சென்றடைவதை
உறுதி செய்வதும்
இம்முறை வரவு - செலவு
திட்டத்தின்
முக்கிய அம்சமாகும்.
அதிவேக நெடுஞ்சாலைகள்,
மாகாண சபை வீதி
மற்றும் கிராமப்புர
பாதைகளின்
உட்கட்டமைப்பை
மேம்படுத்த
அதிக நிதி
ஒதுக்கப்படும்
அதேவேளை, சிறிய நடுத்தர
முதலீட்டாளர்களுக்கு
அதிக பெறுபேறுகளை
பெற்றுத்
தரும். அவர்களை ஊக்குவிக்கும்
யோசனைகளும்
வரவு - செலவுத்
திட்டத்தில்
உள்ளடக்க
ப்பட்டுள்ளன.
எமது நாட்டின்
வரி முறையை
இலகுபடுத்தும்
வகையிலான
முறையொன்று
வரவு - செலவுத்
திட்ட த்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும்
தெரிய வருகிறது.
விவசாயம், கைத்தொழில்
மற்றும் சேவைகள் பிரிவுகள்
மேம்படுத்தப்
படுவதுடன்
கடற் படை,
விமானப் படை ஆகியவற்றை
பலப்படுத்தி
ஆசியாவின்
உன்னதமான
நாடாக இலங்கையை மாற்றும் நோக்கத்தை
ஸ்திரப்படுத்தும்
யோசனைகளும்
இம்முறை வரவு - செலவுத்
திட்டத்தில்
உள்ளடக்கப்பட்டுள்ளன.
வரவு - செலவுத் திட்ட அறிக்கையில்
இடம்பெறும்
அரச வருமானம்,
செலவு மற்றும் வரவு - செலவுத்
திட்ட பற்றாக்குறையை
2011 ஆம் ஆண்டின்
இறுதியில்
அதேபோன்று
வைத்திருப்பதில்
அரசாங்கம்
இம்முறை அதிக அவதானம்
செலுத்தியுள்ளது.
2010ஆம் ஆண்டில்
வரவு - செலவுத்
திட்ட பற்றாக்குறை
தேசிய வளர்ச்சி விகிதத்தில்
நூற்றுக்கு
9.8 சதவீதமாகும். அதனை நூற்றுக்கு
7 சதவீதம் என்ற மட்டத்தில்
பேணுவதற்கே
எதிர்பார்க்
கப்பட்டது.
அதிக நிதியை
நாட்டின்
அபிவிருத்திக்காக
முதலீடு செய்ய வேண்டியுள்ளதன்
காரணமாக இந்த விகிதம்
அதிகரித்துள்ளது.
இம்முறை வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையை
நூற்றுக்கு
7 சத வீத
மட்டத்தில்
வைத்திருப்பதே
இலக்காகக்
கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு கிடைக்கும்
வெளிநாட்டு
கடன், உள்ளூர்
மொத்த உற்பத்தியில்
நூற்றுக்கு
80 என்ற மட்டத்தில்
தொடர்ந்து
வைத்திருப்பது
இலக்காகக்
கொள்ளப்பட்டுள்ளது.
2005 இல் நாட்டின் கடன் உள்ளூர்
மொத்த உற்பத்தி விகிதத்தில்
நூற்றுக்கு
105 சதவீதமாக
இருந்தது. அது படிப் படியாக நூற்றுக்கு
84 சதவீதம் வரை குறைந்தது.
நாட்டை அபிவிருத்தி
செய்யும்
யோசனைகளை
வெறும் வார்த்தைகளுக்கு
மட்டும் மட்டுப்படுத்தாமல்
அவற்றை செயலுருப்படுத்தும்
வரவு - செலவுத்
திட்டத்தை
சமர்ப்பிப்பதன்
மூலம் நாட்டு மக்களுக்கு
முக்கிய செய்தியொன்றை
ஜனாதிபதி
வழங்கியுள்ளார்.
பாராளுமன்றத்துக்கு அரசாங்கம்
அண்மையில்
சமர்ப்பித்த
குறைநிரப்பு
பிரேரணைக்கு
ஏற்ப 2011ஆம்
ஆண்டில் மீண்டுவரும்
செலவு 1080.9 பில்லியன்
ரூபாவாகவும்
மூலதனச் செலவு 458.1 பில்லியன்
ரூபாவாகவும்
மதிப்பிடப்
பட்டுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |