|
||||
|
வெளிநாட்டு பிரமுகர்
வருகையால்
கூடுதல் நன்மை
பாகிஸ்தான் ஜனாதிபதி,
இந்திய அமைச்சர் ஆகியோரின்
இலங்கை விஜயத்தால்
நாட்டுக்கு
பலகோடி பெறுமதியான
நன்மைகள்
கிடைக்கவுள்
ளதாக வெளிவிவகார
அமைச்சர்
ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
இது தவிர இலங்கையில்
முதலீடு செய்வதற்காக
பெல்ஜியம்
மற்றும் மலேசிய நாட்டு உயர் மட்ட
வியாபாரிகள்
குழுக்களும்
இலங்கை வருவதாக அமைச்சர் கூறினார்.
வரவு - செலவுத்திட்ட
இரண்டாவது
நாள் விவாதத்தில்
கலந்துகொண்டு
உரையாற்றிய
அமைச்சர்
ஜீ. எல். பீரிஸ் மேலும் கூறியதாவது:-
இந்திய வெளிவிவகார
அமைச்சர்
எஸ். எம். கிருஷ்ணா இன்று (வியாழன்) இலங்கைக்கு
வருகிறார்.
அவர் வெறும்
கையுடனன்றி
நாட்டுக்கு
பல்வேறு நன்மைகளை எடுத்து வருகிறார்.
யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை,
மதவாச்சி
ஆகிய பகுதிகளுக்கும்
அவர் விஜயம்
செய்வார்.
250 அமெரிக்க
டொலர் செலவில் இடம்பெயர்ந்த
மக்களுக்காக
50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும்
திட்டத்தையும்
கிருஷ்ணா
ஆரம்பித்து
வைக்க உள்ளார்.
கடனாக அன்றி உதவியாகவே
இந்த வீடமைப்புத்
திட்டம் இலங்கைக்கு
வழங்கப்படுகிறது.
இது தவிர 800 மில்லியன்
அமெரிக்க
டொலர் செலவில் வடக்கில் மூன்று ரயில் பாதைகளை
நிர்மாணிக்கும்
பணியையும்
அவர் ஆரம்பித்துவைப்பார்.
அத்தோடு காங்கேசன்துறை
துறைமுகம்,
பலாலி விமான நிலையம்
என்பவற்றை
அபிவிருத்தி
செய்யவும்
இந்தியா விசேட திட்டங்களை
முன்னெடுக்க
உள்ளது. தனது விஜத்தின்
போது இந்திய
வெளிவிவகார
அமைச்சர்
யாழ்ப்பாணத்திலும்
ஹம்பாந்தோட்டையிலும்
இரு கொன்சூலர்
அலுவலகங்கள்
திறந்து வைக்கப்படும்.
பாக். ஜனாதிபதி
விஜயம்
இந்திய வெளிவிவகார
அமைச்சர்
நாடு திரும்பும்
தினத்தில்
பாகிஸ்தான்
ஜனாதிபதி
ஆசிப் அல் சர்தாரி
இலங்கைக்கு
வருகை தருகிறார். அவரும் இலங்கையின்
பொருளாதாரத்தை
பலப்படுத்தும்
பல திட்டங்களை
எடுத்து வருகிறார்.
சீனி, சீமெந்து
கைத்தொழிற்சாலைகள்
சிறுமத்திய
கைத்தொழிற்
துறைகள் ஆரம்பிப்பது
குறித்து
அவரின் விஜயத்தின்
போது கவனம்
செலுத்தப்படும்.
பிரி. அமைச்சர்
வருகை
டிசம்பர் மாதம்
7, 8, 9 ஆகிய தினங்களில்
பிரித்தானிய
பொது நலவாய
வெளிநாட்டு
ராஜாங்க அமைச்சர் லெஸ்டயார்
பேர்ட் இலங்கைக்கு
வருகை தருகிறார். அவர் வடக்கு
மற்றும் தென் பகுதிகளுக்கு
செல்ல உள்ளார். எமக்கு மேலைத்தேய
நாடுகளுடன்
போதிய உறவு கிடையாது
என்று தெரிவிக்கப்படும்
குற்றச்சாட்டை
இவரின் விஜயம் பொய்யாக்குகிறது.
தற்பொழுது பெல்ஜியம்
நாட்டிலிருந்து
50 உயர்மட்ட
வியாபாரிகள்
குழுவொன்று
இலங்கை வந்துள்ளது. இவர்கள் இலங்கையில்
முதலீடு செய்வது குறித்து நமது நாட்டு
கம்பனிகளுடன்
பேச்சு நடத்தி வருகின்றனர்.
மலேசிய வியாபாரிகள்
குழுவொன்று
டிசம்பர்
4-6 ஆம் திகதிகளில்
இலங்கையில்
விஜயம் செய்ய உள்ளது.
இந்திய அமைச்சர் வருகை
இந்திய வர்த்தக
மற்றும் கைத்தொழில்
அமைச்சர்
ஸ்ரீ ஆனந்த
சர்மாவும்
அடுத்த மாதம் இலங்கைக்கு
விஜயம் செய்ய உள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை
பலப்படுத்தி
உயிரூட்ட
இவரின் விஜயம் பங்களிக்கும்.
ஐ. தே. க. குற்றஞ்சாட்டுவது
போல இதுவெல்லாம்
தேவதைக் கதைகளல்ல. ஒருபோதும்
நாட்டில்
இத்தகைய நிலை ஏற்பட்டது
கிடையாது.
இலங்கை குறித்து
சர்வதேச நாடுகளிடையே
பாரிய நம்பிக்கை
ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வெளிநாட்டுக்
கொள்கை காரணமாக பெருமளவு நன்மைகள் இலங்கையை வந்தடைகிறது. சுற்றுலாவுக்கு உகந்த சூழல் இலங்கையில்
காணப்படுவதாக
நியூயோர்க்
டைம்ஸ் தனது ஆசிரியர்
தலைப்பில்
குறிப்பிட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு விருப்பமான
சூழ்நிலை
இந்த வரவு
செலவுத் திட்டத்தினூடாக
உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு எத்தகைய
பலாபலன்கள்
கிடைக்கிறது
என்பதன் அடிப்படையிலே
இந்த வரவு
செலவுத் திட்டத்தை
மதிப்பீடு
செய்ய வேண்டும்.
அந்த வகையில்
இலங்கை வரலாற்றில்
முன்வைக்கப்பட்ட
மிகவும் சிறந்த வரவு செலவுத்
திட்டம் இதுவாகும்.
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ இலங்கையின்
தலைவராக மட்டுமன்றி
ஆசிய வலயத்தின்
தலைவராகவே
ஏற்கப்பட்டுள்ளார். இதனை ஐ. நா. செயலாளர், மலேசிய
பிரதி பிரதமர் உட்பட பல
வலயத்தலைவர்கள்
தெரிவித்துள்ளனர்.
மாலைதீவு அரசியல்
நெருக்கடியை
தீர்த்தது
போன்று நேபாள பிரச்சினையையும்
தீர்க்க முன்வருமாறு
நேபாள ஜனாதிபதி நமது ஜனாதிபதியிடம்
கோரியுள்ளார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |