|
||||
|
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தமது கட்சி
தமிழ் அரங்கத்துடன்
இணைந்து செயற்படத்
தயார் என சி.கா
செந்திவேல்
ரிபிசியில்
தெரிவித்துள்ளார்.
பொதுவான
அரசியல் தீர்வு ஒன்றை தமிழ்
அரங்கம் முன் வைக்குமானால்
அதில் மக்களின் எதிர்பார்ப்புக்களை
உள்ளடக்கியிருக்குமானல்
கட்சியில்
கோட்பாடுகளுக்கு
அப்பால் சென்று ஆதரிக்கத்
தயார் என புதிய
ஜனநாயக மாக்சிச லெனிச கட்சியின்
பொதுச் செயலாளார்
சி.கா செந்திவேல்
தெரிவித்தார்.
இன்றைய நிலையில் அரசுடன் சேர்ந்து இருக்கின்றவர்கள்
அல்லது அரசாங்கத்தை
ஆதரித்துக்
கொண்டு ஜனநாயகம் பேசுகின்றவர்கள்
தங்களின்
சொந்த நலன்களை பாதுகாத்துக்
கொள்ளவும்
சுயநலன்களுக்காகவும்
எனவும் தெரிவித்த
அவர், புலிகளின்
ஆதரவாளர்கள்
அரசாங்கத்தை
ஆதரிப்பது
தம்மிடம்
இருக்கும்
சொத்துக்களை
பாதுகாத்து
கொள்ளவே எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ச தொழில் அமைச்சராக
இருந்த காலத்தில்
கூட தொழிளார்களின்
உரிமைப் பிரகடணத்தை செய்யவில்லை
எனவும் அதேபோல மேற்குலக முதலாளித்துவத்திற்கு
எதிரான போக்குகளைக்
கொண்டிருப்பதாக
கூறினாலும்
அதில் எவ்வித நேர்மையும்
இல்லை எனவும்
குறிப்பிட்டார்
புலியின் முக்கிய
உறுப்பினர்களை
விடுதலை செய்து தமது தேவைகளைப்
பூர்த்தி
செய்து கொள்ளும் இந்த அரசாங்கம்
அவசரகாலசட்டம்
பயங்கரவாதசட்டத்தின்
கீழ் கைது
செய்யபட்டு
சிறையில்
வைத்திருக்கும்
தமிழ் கைதிகள் குறிப்பாக
ஜம்பதுக்கும்
மேற்பட்ட
பெண் கைதிகள்
தொடர்பாக எந்தவித
சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை
எனவும் குற்றசாட்டிய
அவர் அவர்களுக்காக
தமது கட்சி
தொடர்ந்து
குரல் கொடுத்து வருவதாகவும்
குறிப்பிட்டார்.வேட்டியைக்
கட்டிக் கொண்டு திருநீறை பூசிக்கொண்டு
செல்வது அல்ல எனவும்
மாற்றுக்
கருத்துடைவர்களுடைய
கருத்தினை
அங்கீகரித்து
சமூகங்களுக்கிடையே
நட்பு உறவை ஏற்படுத்துவதன்
ஊடாகத்தான்
தற்போது மிகமோசமாக
ஏற்பட்டிருக்கும்
கலாச்சார
அழிவினை நிறுத்த முடியும் எனவும். சி.கா செந்திவேல்;
குறிப்பிட்டார்.
அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும்
ஆணைகுழுவானது ஒரு மாயையை
உருவாக்குவதற்காக
உருவாக்கப்பட்டது
எனவும் அதேபோன்றே
ஜ.நாவினால்
உருவாக்கப்பட்ட
விசாராணை
குழுவும்
அரசாங்கத்திற்கு
அழுத்தத்தை
கொடுக்கலாமே
தவிர வேறு
ஏதுவும் செய்ய முடியாது
எனவும் குறிப்பிட்டார்.
இன்று சீன
அரசாங்கம்
உண்மையான
சோசலிச நெறிமுறைகளைப்
பின் பற்றவில்லை
என்பதை அங்கிருந்து
கிடைக்கும்
செய்திகள்
தெரிவிக்கின்றன
எனவும் சீனாவில் தீடீர் என ஏற்பட்ட
பொருளாதார
வளர்ச்சியின்
காரணமாக அது உலகச்சந்தையை
நோக்கி சென்றமையே
அடிப்படைக்காரணம்
என்றும் அதே போன்றே
இந்தியாவில்
உள்ள மாக்சிச
மற்றும் கம்யூனிஸ்ட்
கட்சிகள்
பாரளுமன்ற
அரசியல் நோக்கி தங்களின் நடைமுறையை மேற்கொண்டுள்ளதாகவும்
இவை பாட்டளி
மக்களின்
அடிப்படைப்பிரச்சனைகளுக்கு
தீர்வாக அமையாது எனவும் தெரிவித்தார்.
வியாழக்கிழமை இரண்டரை
மணியத்தியாலங்கள்
நடைபெற்ற
இக்கலந்துரையாடலில்
புதிய ஜனநாயக மாக்சிச லெனிச கட்சியின்
பொது செயலாளார்
சி.கா செந்திவேல்
மற்றும் ரிபிசி அரசியல் ஆய்வாளர்களான
விஸ்வலிங்கம்
சிவலிங்கம்
ஜெகநாதன்
பணிப்பாளர்
வீ.இராமராஜ்
மற்றும் தோழர் ஜெயபாலனுடன்
பல நேயர்களும்
கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |