|
||||
|
அதிகாரப் பகிர்வு அரசியல் தீர்வுக்கான
சூழலை ஏற்படுத்தும்
-
கிருஷ்ணா
13வது
அரசியலமைப்புத்
திருத்தத்தின்
அடிப்படையில்
அமைந்த அர்த்தமுள்ள
அதிகாரப்
பகிர்வுப்
பொதி ஒரு
நிரந்தர அரசியல் தீர்வுக்கான
சூழ்நிலையை
ஏற்படுத்துமென
நம்புவதாக
இந்திய வெளிவிவகார
அமைச்சர்
எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும்
இந்தியத்துணைத்
தூதரகத்தை
நேற்றுத்
திறந்துவைத்து
உரையாற்றியபோதே
அவர் இவ்வாறு
கூறினார்.
அனைத்து சமூகங்
களையும் உள்ளடக்கி
இது தொடர்பிலான
பேச்சுவார்த்தைகள்
விரைவில்
ஆரம்பிக்
கப்படும்
எனக் கருதுகிறோம்
என்றார்.
அங்கு மேலும் உரையாற்றிய
அவர், இது
மாத்திரமன்றி
இடம்பெயர்ந்த
மக்களுக்கான
நிவாரணம்
மற்றும் மீள்குடியேற்றம்
தொடர்பிலும்
நாங்கள் அக்கறை செலுத்தியுள்ளோம். முன்னர் மோதல் பகுதியாகவிருந்த
இவ்விடத்தில்
சமாதானம்
தோன்றியுள்ளது.
இலங்கைக்கும்
இந்தியாவுக்கும்
இடையில் பல்லாண்டு
காலமாகக்
காணப்படும்
தொடர்புகளை
மீண்டும்
புதுப்பித்துக்
கொள்வதற்கே
இரண்டு நாடுகளும்
முன்னுரிமை
அளிக்கின்றன.
மடு - தலை மன்னார்
மற்றும் ஓமந்தை - பளை புகையிரதப்
பாதைகளை அமைக்கும்
பணிகளும்
சமகாலத்தில்
ஆரம்ப மாகும். இந்தப்
பிராந்தியம்
அமைதிக்கும்
இயல்பு நிலைக்கும்
திரும்பும்போது
இரு நாடுகளுக்கு
இடையேயான
பழைய தொடர்புகளை
மீண்டும்
தொடர்வதற்கு
முன்னுரிமையளிக்க
வேண்டியது
இரு நாடுகளினதும்
கடப்பாடாகும்.
இதைக் கருத்தில்
கொண்டு கொழும்பு - தூத்துக்குடி
மற்றும் தலை மன்னார்
- இராமேஸ்வரம்
கப்பல் சேவைகளைத்
திரும்பவும்
ஆரம்பிப்பதற்கு
வேண்டிய புரிந்துணர்வு
ஒப்பந்தமொன்றிற்கான
பேச்சு வார்த்தைகளைச்
சமீபத்தில்
நிறை வேற்றியுள்ளோம்.
தலை மன்னாரிலுள்ள
பழைய கப்பல்
துறையும்
மீளமைக்கப்படும். காங்கேசன் துறைத்
துறைமுகப்
புனரமைப்பு
மற்றும் மீள் நிர்மாணப்
பணிகளை நாம் ஏற்கெனவே
ஆரம்பித்துள்ளோம்.
இது யாழ்ப்பாண
வாணிபத்தின்
மைய மாக
மீண்டும்
உயிர்பெறும்.
கலிமர் முனை யானது காங்கேசன்துறையிலிருந்து
40 கடல் மைல்
தூரத்திலேயே
உள்ளது.
பலாலி விமான
நிலையத்தை
மீண்டும்
அபிவிருத்தி
செய்து இந்தியாவுக்கு
மிடையேயும்
மற்றும் உள்நாட்டு
விமான சேவைகளுக்கும்
பொருத்தமானதாக
இலங்கை அரசாங்கம்
அபிவிருத்தி
செய்யுமென
நம்புகிறோம்.
எதிர்வரும்
வருடங்களில்
இத்தகைய பல்தரப்புத்
தொடர்புகள்
மக்களுக்கும்
மக்களுக்குமிடையேயான
தொடர்புகளை
மட்டுமன்றி
இரு நாடுகளின்
உள்நாட்டுப்
பொருளாதாரத்திற்கும்
ஒரு செயலூக்
கத்தை அளிக்குமென
நாம் நம்புகின்றோம்.
கடந்த மாதங்களில்
தங்களுடைய
சொந்த இடங்களில்
மீள்குடியேற்றம்
செய்யப் பட்ட மக்களுக்கு
அவர்கள் தற்காலிகத்
தங்கு மிடங்களை அமைத்துக்
கொள்ளும்
பொருட்டு
கூரைத்தகடுகள்
சீமெந்து
போன்ற வற்றையும்
சிறிய அளவில் அவர்கள் தோட்ட வேலைகளை
ஆரம் பிக்கும்
பொருட்டு
விவசாய உபகர ணங்களையும்
வழங்கினோம்.
நாங்கள் தற்போது வடமாகாணத்தின்
புனருத்தாரணம்
மற்றும் மீள்நிர்மாணப்
பணிகளில்
ஈடுபடுவதன்
மூலம் இலங்கை அரசாங்கத்தின்
முயற்சிகளுக்குத்
துணையாக வுள்ளோம். யாழ்ப்பாணத்தின்
கலாசார எழுச்சிக்குப்
புத்தூக்கமளிக்கும்
முகமாக இந்திய உத வித்
தூதரக அலுவலகம் யாழ்ப்பாணத்தில்
ஒரு கலாசார
நிலையத்தை
அமைப்பதற்கும்
துரையப்பா
விளையாட்டரங்கைச்
செப்ப னிடுவதற்கும்
வேண்டிய உதவிகளை வழங்கும். மன்னாரிலுள்ள திருக்கேதீஸ்வரம்
ஆலயத்தைப்
புனருத்தாரணம்
செய்யும்
பணியையும்
இந்தியா ஏற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரக அலுவலகத்தைத்
திறப்பதற்கான
சகல ஒத்தாசைகளையும்
வழங்கிய அனைவருக்கும்
எனது நன்றிகளைத்
தெரிவித்துக்
கொள்ளு கிறேன். அவர்களுடைய ஒத்துழைப்பும்
உதவி களும்
மேலும் தொடருமென எதிர்பார்க்
கின்றேன்.
இத்தகைய அபிவிருத்தியானது
எதிர்காலத்தில்
இரு நாடுகளுக்குமான
உறவுகளை மேலும் மேலோங்கச்
செய்யு மென்பதில்
எனக்குச்
சந்தேகமில்லை
என்று தெரிவித்தார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணம்
சென்ற இந்திய வெளிவிவகார
அமைச்சர்
எஸ்.எம். கிருஷ்ணா, யாழ். மாவட்ட விவசாய
அமைப்புகளுக்கு
300 உழவு இயந்திரங்களை
கையளித்தார்.
இந்நிகழ்வு யாழ். பொது நூலகத்திற்கு
முன்னால்
நடைபெற்றது.
அதன் பின்னர்
பலாலி வீதியில் அமைக் கப்பட்டுள்ள
இந்தியத்
துணைத் தூதரகத் தையும் திறந்து வைத்தார்.
அங்கிருந்து
அரியாலை சென்ற அவர்
இடம்பெயர்ந்த
மக்களுக்கு
வழங்கப்பட
விருக்கும்
50,000 வீட்டுத்திட்டத்தின்
ஆரம்ப கட்டமாக 1000 வீடுகளை அமைக்கும்
திட்டத்தை
அங்குரார்ப்பணம்
செய்து வைத்தார். கீரிமலை, நகுலேஸ்வரம்
கோவிலுக்கும்
இந்திய வெளிவிவகார
அமைச்சர்
விஜயம் செய்திருந்தார்.
மதவாச்சிக்கும் தலைமன்னாருக்கும்
இடையிலான
புகையிரதப்
பாதைகளை அமைக்கும்
பணியை அங்குரார்ப்பணம்
செய்வதற்கு
இந்திய வெளிவிவகார
அமைச்சர்
யாழ்ப்பாணத்திலிருந்து
மதவாச்சி
புறப்பட்டுச்
சென்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |