|
||||
|
அதியுயர் பாதுகாப்பு
வலயங்களிலுள்ள
இளவாலை, வித்தகபுரத்தில்
ஒரு மாதத்திற்குள்
மீள்குடியேற்றம்
- விநாயகமூர்த்தி
முரளிதரன்
யாழ். குடா நாட்டில் அதியுயர் பாதுகாப்பு
வலயங்களுக்குள்
உள்ளடக்கப்பட்டிருந்த
இளவாலை மற்றும் வித்தகபுரம்
பிரதேசங்களில்
அடுத்துவரும்
ஒரு மாத
காலத்திற்குள்
மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர்
என்று மீள்குடியேற்றப்
பிரதியமைச்சர்
விநாயகமூர்த்தி
முரளிதரன்
நேற்று பாராளுமன்றத்தில்
தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பாராளுமன்ற
உறுப்பினர்
அப்பாத்துரை
விநாயகமூர்த்தி
கேட்டிருந்த
வாய்மூல விடைக்கான
வினாவுக்கு
பதிலளிக்கும்
வகையிலேயே
அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும்
பதிலளிக்கையில்,
யாழ்ப்பாணம்
அதிஉயர் பாதுகாப்பு
வலயங்களில்
வசித்த மக்களை கட்டம் கட்டமாக மீள்குடியேற்றி
வருகிறோம்.
இதன்படி இளவாலை
வட மேற்கு,
வித்தகபுரம்,
இளவாலை வடக்கு ஆகிய பகுதிகளில்
ஒருமாத காலத்தில்
மக்கள் மீள்குடியேற்றப்பட
உள்ளனர். இதேபோன்று மயிலிட்டியில்
கண்ணி வெடி அகற்ற
நடவடிக்கை
எடுக்கப்பட்
டுள்ளதோடு
விரைவில்
அங்கும் மீனவ குடும்பங்கள்
மீள்குடியேற்றப்படுவர்.
மயிலிட்டி அதி உயர் பாதுகாப்பு
வலயத்தில்
உள்ளது. அதிஉயர் பாதுகாப்பு
வலயங்களில்
உள்ள மக்களை
கட்டம் கட்டமாக மீள்குடியேற்ற
பாதுகாப்பு
அமைச் சின் செயலாளர்
அனுமதி வழங்கியுள்ளார்.
மயிலிட்டியில் மக்களை
மீள் குடியேற்று
வதற்காக கண்ணிவெடிகளை
அகற்றுவதற்கு
யாழ். இராணுவத்தளபதியுடன் பேசி நடவடிக்கை
மேற்கொண்டுள்ளோம்.
இங்கு மக்களை
மீள் குடியேற்ற
ஏற் கனவே
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறுக்கீடு: மயிலிட்டி
அதி உயர்
பாதுகாப்பு
வலயத்தில்
அமைந்திருப்பதாகக்
கூறுவது தவறான தகவல்
என அ. விநாயமூர்த்தி
எம். பி. கூறினார்.
பதில்: இதற்குப் பதிலளித்த
பிரதி அமைச்சர் மயிலிட்டி
பாதுகாப்பு
வல யத்திலே
இருக்கிறது.
அதனை அண்டிய
கிராமங்களான
இளவாலை வட மேற்கு,
வித்தகபுரம்,
இளவாலை வடக்கு ஆகிய பகுதிளில்
மக்கள் மீள் குடியேற்றப்பட
உள்ளனர்.
அதே போன்று
மயிலிட்டியிலும்
மக்களை மீள் குடியேற்றுவதில்
எதுவித தடையும் இல்லை என்றார்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |