Contact us at: sooddram@gmail.com

 

ஐரோப்பாவில் வரலாறு காணாத கொந்தளிப்பு

ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத பொருளாதார நெருக் கடிக்குள் மிக வேகமாக பயணித்துக்கொண்டி ருக்கும் நிலையில், ஏற்கெனவே அமெ ரிக்கப் பொருளாதாரமும் மிகக்கடு மையான நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் ஒட்டுமொத்த முதலாளித் துவ பொருளாதாரமும் மீள முடியாத சிக்கலில் சிக்கியுள்ளன. இந்நிலையில் முதலாளித்துவ பொருளாதாரத்தை மீட்டே தீர வேண்டு மென்றும் இதற்காக வளர்முக நாடுகள் கடுமையான முடிவுகளை எடுத்தாக வேண்டும் என்றும் பிரதமர் மன் மோகன் சிங் கூறி யுள்ளார். கடும் நெருக்கடியில் சிக்கி யுள்ள ஐரோப்பிய பொருளாதா ரத்தை மீட்ப தற்கு, தேவைப்பட் டால் பெருமளவு நிதியுதவி அளிப்பதற்கு இந்தியா உள்ளிட்ட வளர்முக நாடுகள் தயாராக இருக்க வேண்டுமென்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கூறியுள்ளார்.

இதன்மூலம், முதலாளித்துவத்தின் நெருக்கடி இந்தியா உள்ளிட்ட வளர் முக நாடுகளாகிய ஏழை நாடுகள் மீது படிப்படியாக சுமத்தப்படும் என்ற இடது சாரிகளின் எச்சரிக்கை உண்மை யாகிறது. ஐரோப்பிய யூனியனும், ஐரோப்பிய யூனியனின் 17 நாடுகளை ஒருங்கி ணைக்கும் பொது நாணயமான யூரோ வும் பெரும் நெருக்கடியில் சிக்கியிருப் பதால் அக்கண்டம் முழுவதிலும் வர லாறு காணாத கொந்தளிப்பு ஏற்பட்டுள் ளது. இந்தப்பின்னணியில் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஜி-20 அமைப்பின் உச்சிமாநாடு துவங்கி யுள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் புதனன்று தில்லியிலிருந்து பாரீஸ் புறப்பட்டுச் சென்றார். புறப்படுவதற்கு முன்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யூரோ மண்டலத்தில் ஏற்பட் டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டியது உடனடி அவசியம் என்று கூறினார்.

ஐரோப்பாவிலும் உலகின் இதர நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பொருளா தார சவால்களை எதிர்கொள்வதற்கு நாம் கடுமையான முடிவுகளை மேற் கொள்ள வேண்டியது அவசியம். ஐரோப்பிய நாடுகளின் ஒருங்கி ணைப்பு மிகவும் முக்கியமானது; ஐரோப்பா வளமாக இருந்தால்தான் இந்தியா வாழ முடியும். எனவே ஐரோப் பிய பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே உலக மயப் பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் அதை இன்னும் சரியாக பொருத்து வதற்கு நமது உள்நாட்டில் மிகக்கடு மையான நடவடிக்கைகளைக் கூட எடுப்பதற்கான அணுகுமுறை தேவைப் படுகிறது. இந்தியா போன்ற வளர்முக நாடுகள், உலகமயப்பொருளாதாரச் சூழலில் கடுமையாக சவால்களை எதிர்கொண்டு, அதற்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்ள வேண்டி யுள்ளது. இன்றைய உலக நாடுகள் ஒன்றுக்கொன்று மிக அதிகமாக சார்ந்துள்ள நாடுகளாக வேகமாக மாறி வருகின்றன. இதனால் நமதுபொரு ளாதாரத்திற்குள் பணவீக்க அழுத் தங்கள் போன்ற பிரச்சனைகள் இறக் குமதியாகின்றன. இதை எதிர் கொண்டுதான் ஆகவேண்டும்என்று மன்மோகன் சிங் கூறினார்.

இந்தப்பிரச்சனைகள் குறித்து ஜி-20 உச்சிமாநாட்டில் விவாதிக்க இருப் பதாக தெரிவித்தார். செய்தியாளர்களி டம் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், “யூரோ மண்ட லத்தில் பல நாடுகள் திவால் நிலை மையை நோக்கிக்கூட சென்றுகொண் டிருக்கின்றன. இந்நாடுகளின் பிரச்ச னைகளை தீர்ப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். இந்நாடுகளை மீட்க நிதியுத வி செய்வதற்கும் தயாராக வேண்டும்என்று கூறினார்.

இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோஸி, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின் றனர்.

மேலும் கொந்தளிப்பு

கேன்ஸ் நகரில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறும் சூழலில், ஐரோப் பிய கண்டத்தில் கொந்தளிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது.
கிரீஸ் நாடு வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகிக் கொண்டிருப்பதே, ஐரோப்பா முழுவதும் நெருக்கடி தீவிர மடைய அடிப்படைக் காரணமாக மாறி யது. இந்நிலையில், அந்நாட்டின் பொரு ளாதாரத்தைக் காப்பாற்ற கடந்த வாரம் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கூடி, கிரீசுக்கு மீட்பு நிதிஅளிக்க முடிவு செய்தனர். இதன்மூலம் யூரோ நாணயத்தை பாதுகாக்க வேண்டு மென்று அவர்கள் முடிவு செய்தனர். ஆனால் கிரீஸில் மக்கள் போராட்டம் மிகப்பெருமளவிற்கு வெடித்திருப்ப தால் இந்த மீட்பு நிதியை ஏற்பதா, இல்லையா என்பது குறித்து மக்களி டமே பொதுவாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யப்படுமென்று கிரீஸ் பிரதமர் ஜார்ஜ் பாப்பன்ட்ரூ அதிரடியாக அறிவித்துள் ளார். ஏற்கெனவே யூரோ நாணயத் தையும், ஐரோப்பிய யூனியன் என்ற கட்டமைப்புமே தங்களது நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம் என்று எதிர்த்து வரும் கிரீஸ் மக்கள் தங்களது சொந்த காலில் நிற்பது என்று தீர்மானித்து மேற்படி மீட்பு நிதியை ஏற்க முடியாது என்று பொதுவாக்கெடுப்பில் மறுத்து விட்டால், யூரோ நாணயத்தின் அடிப்ப டையிலான ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொருளாதாரம் மளமளவென சரிவதை எவராலும் தடுக்க முடியாது.

இதனால்
கிரீஸ் பிரதமரின் அறி விப்பு அக்கண்டம் முழுவதிலும் மிகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com