|
||||
|
மக்களின் பணத்தை சூறையாடியவர்களுக்கு
பிணை தர
முடியாது
-
சி.பி.ஐ. நீதிமன்றம்
மக்கள் பணத்தை தங்களது சொந்த காரியங்களுக்காக
பயன்படுத்திய
வர்களுக்கு
நாட்டின்
பொருளாதாரத்தை
சீரழித்தவர்களுக்கு
பிணை வழங்க
முடியாது
என்று டில்லி சி.
பி. ஐ. சிறப்பு
நீதிமன்ற
நீதிபதி ஷைனி கடுமையாக
கூறியுள்ளார்.
கனிமொழி உள்ளிட்ட
8 பேரின் பிணை மனுக்களை
டில்லி சிறப்பு சி. பி. ஐ. நீதிமன்றம்
நேற்று தள்ளுபடி செய்து விட்டது. பிணை கோரிக்கை
தள்ளுபடி
செய்ததற்கான
காரணத்தை
நீதிபதி ஷைனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக
அவர் பிறப்பித்த
உத்தரவின்
போது, குற்றவாளிகள்
மீதான குற்றச்சாட்டு
மிகப்பெரியது.
நாட்டின் பொருளாதாரத்தை
இவர்கள் சூறையாடியுள்ளனர்.
அழித்துள்ளனர். இவர்களுக்கு பிணை வழங்க முடியாது.
மேலும் பொதுமக்களின்
பணத்தை எடுத்து இவர்கள் தங்களது சொந்த நலன்களுக்காக
பயன்படுத்தியுள்ளனர்.
மக்கள் பணத்தை
இப்படி சூறையாடு வதற்கு யாருக்கும்
உரிமை கிடையாது.
இப்படிப்பட்டவர்களை பிணையில்
விடுவிக்க
முடியாது
என்றார் நீதிபதி ஷைனி.
கனிமொழிக்கு பிணை வழங்க
தாங்கள் ஆட்சேபிக்கப்
போவதில்லை
என்று சி.
பி. ஐ. முன்பு
கூறியிருந்தது.
இதற்கு உச்ச நீதிமன்றம்
கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதுவும் கூட நேற்று கனிமொழிக்கு
பிணை மறுக்கப்பட
ஒரு முக்கிய
காரணம் என்று கூறப்படுகிறது.
எப்படியும் கனிமொழிக்கு
பிணை கிடைத்து
விடும். அவரை கையோடு
சென்னைக்கு
அழைத்துச்
சென்ற விடலாம் என்ற பெரும்
நம்பிக்கையில்
டில்லியில்
முகாமிட்டிருந்தனர்
தி. மு. க. தலைவர்கள்.
பாலு, ராசாத்தி
அம்மாள், கனிமொழியின்
கணவர், மகன் ஆகியோர்
நீதிமன்றத்திற்கு
வந்திருந்தனர்.
ஆனால் கனிமொழியின்
பிணை மனு
நிராகரிக்கப்பட்டதால்
அனைவரும்
பெரும் அதிர்ச்சி
அடைந்தனர். ராசாத்தி அம்மாள்
கண் கலங்கி
அழுதார்.
கனிமொழியும் கூட தீர்ப்புக்கு
முன்பு வரை உற்சாகமாக
காணப்பட்டார்.
பின்னர் அவரும்
சோகமாகி விட்டார்.
இதற்கிடையே கனிமொழியின்
பிணை மனு
நிராகரிப்பை
எதிர்த்து
டில்லி உயர் நீதிமன்றத்தில்
மேற்முறையீடு
செய்யவுள்ளது
தி.மு.க. அங்கும் ஒரு வேளை
நிராகரிக்கப்பட்டால்
உச்ச நீதிமன்றத்தை
நாடவும் தி.மு.க. முடி
வெடுக்கலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வழக்கில் நவம்பர்
11 ஆம் திகதி
முதல் விசாரணை தொடங்கும்
என டில்லி
சிறப்பு சி. பி. ஐ. நீதிமன்றம்
அறிவித்திருப்பதால்
இனி கனிமொழி
உள்ளிட்ட
வழக்கில்
சம்பந்தப்பட்ட
யாருக்குமே
பிணை கிடைக்க
வாய்ப்பில்லை
என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்
மேலும் துயரமாக ராசா, கனிமொழி
உள்ளிட்டோர்
மீது நம்பிக்கை
துரோக குற்றச்சாட்டை
சுமத்தியது
சி.பி.ஐ. இதனால் இவர்களுக்கு
பிணை கிடைப்பதில்
பெரும் சிக்கல் ஏற்பட்டது.
கனிமொழி பிணை கோரினால் அதை ஆட்சேபிக்க
மாட்டோம்
என்று சி. பி. ஐ. திடீரென அறிவித்தது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி
டில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப்
பேசிய பின்னர் இந்த அறிவிப்பு
வெளியானது. இதையடு த்து உச்ச நீதிமன்றத்திடம்
வாங்கிக்
கட்டிக் கொண்டது சி. பி. ஐ. ஏன் இந்த
இரட்டை நிலை என்று
உச்ச நீதிமன்றம்
சி. பி. ஐக்கு
கிடுக்கிப்
பிடி போட்டது
விசாரணை தொடங்கவுள்ளதால்
கனிமொழி உள்ளிட்டோருக்கு
பிணை கிடைப்பதற்கான
வாய்ப்பு
இல்லை என்று சட்ட
நிபுணர்கள்
கருதுகிறார்கள். ஒருவேளை கனிமொழி
உள்ளிட்டோர்
டில்லி உயர் நீதிமன்றத்தை
அணுகினால்,
இதைக் காரணம் காட்டியே அங்கும் மனு நிராகரிக்கப்படலாம்
என்றும் கூறப்படுகிறது.
இதனால்தான் கனிமொழி
பிணை மனு
நிராகரிப்பு
தொடர்பாக
தி. மு. க. கடும் அதிர்ச்சியில்
உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நவம்பர் மாத மத்தியில்
தி. மு. க. வின்
செயற்குழுக்
கூட்டம் நடைபெறவிருப்பதாக
தகவல்கள்
கூறுகின்றன.
இந்தக் கூட்டத்தில்
என்ன முடிவெடுக்கப்படும்
என்று தெரியவில்லை.
நிச்சயம் காங்கிரஸடன்
உறவு முறிவு,
மத்திய ஆட்சியிலிருந்து
விலகல் போன்ற முடிவுகள்
எடுக்கப்படாது
என்பது மட்டும் தெரிகிறது.
இதற்கிடையே இந்த தீர்ப்பால்
தி. மு. க. தலைவர்
கருணாநிதி
கடும் அதிர்ச்சியில்
மூழ்கியுள்ளதாக
தி. மு. க. வட்டாரத்
தகவல்கள்
தெரிவிக்கின்றன.
அவருடன் மூத்த மகள் செல்வி
உடன் இருக்கிறார்.
கருணாநிதிக்கு அவர் ஆறுதல் கூறியதாக தெரிகிறது.
கனிமொழிக்கு பிணை கிடைத்தால்
அழைத்து வருவதற்காக
டில்லி சென்றிருந்த
ஸ்டாலின்
நேற்று அவசரமாக சென்னை திரும்பினார். கருணாநிதியைச் சந்தித்து
ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை
குறித்து
தி. மு. க. முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |