|
||||
|
ஆரோக்கியத்துடன் 150 வயது வரை
வாழ ஒரு
மாத்திரை
போதுமாம்!
மருத்துவ துறை வளர்ச்சியின்
காரணமாக மனிதனின் சராசரி வயது ஆண்டு
தோறும் அதிகரித்து
வருகிறது. கடந்த
2009 ஆம் ஆண்டின்
மதிப்பீட்டின்படி
இந்தியர்களின்
சராசரி வயது 69 ஆக
உள்ளது. இந்நிலையில், ஆரோக்கியமான
உடல் நலத்துடன்
150 ஆண்டுகளைக்
கடந்து வாழ்வதற் கான மாத்திரையை
கண்டுபிடிப்பதற்
கான ஆராய்ச்சியில்
மருத்துவர்கள்
ஈடுபட்டுள்ளனர்.
இது அடுத்த
5 ஆண்டு களில் விற்பனைக்கு
வரும் என்று நம்பிக்கை
தெரிவித்துள்ளனர்.
இது குறித்து
அவுஸ்திரேலியாவின்
நியூ சவுத்வேல்ஸ்
பல்கலைக்கழக
பேராசிரியர்
பீட்டர் ஸ்மித் கூறுகையில்,
மனிதனுக்கு
வயதாவதை ஒத்திப்போடும்
மாத்திரையை
கண்டுபிடிப்பது
குறித்து
ஆராய்ச்சி
நடைபெற்று
வருகிறது.
இதன் மூலம் 150 ஆண்டுகளைத்
தாண்டி வாழ முடியும்.
அதாவது, வயதாவதைத்
தடுக்கும்.
இது மட்டுமல்
லாமல், நோய் நொடியின்றி
ஆரோக் கியமாக வாழவும் இந்த மாத்திரை
உதவும். இந்த மாத்திரை
உடலில் உள்ள செல்களை
புதுப்பித்து
உற்சாக முடன் இருக்க
வகை செய்யும்
என்றார்.
ஹாவட் பல்கலைக்கழக
பேராசிரிய
ரும் அவுஸ்திரேலியாவைச்
சேர்ந்தவரு
மான டேவிட்
சின்க்ளெயர்
கூறுகையில்,
மனிதன் வயதாவதற்கு
உடலில் உள்ள ஜீன்கள்
குழுவே முக்கிய காரணமாக உள்ளது. அவற்றை புதுப்
பித்துக்
கொள்வதற்கான
வாய்ப்பை
நமது உடல்
பெற்றிருக்கிறது.
றெட் வயினில்
உள்ள ஒரு
பொருள் ரெஸ்வரேட்டல்
என்ற தாவரத்திலும்
உள்ளது. இதை ஈஸ்ட், புழு, ஈ மற்றும்
எலி ஆகியவற்றில்
செலுத்தியபோது,
அதன் வாழ்நாள்
அதிகரித்தது
கண்டு பிடிக்கப்பட்டது.
இதை அடிப்படையாகக்
கொண்டு மனிதனின் வாழ்நாளை அதி கரிப்பதற்கான
மாத்திரையை
தயாரிக்க
முயற்சி நடைபெற்று
வருகிறது
என்றார்.
மகிழ்ச்சியாய் இருப்பவர்கள்
மரணமடைவதில்லை
எந்த நேரமும் மகிழ்ச்சியாய்
இருப்பவர்களை
மரணம் எளிதில் நெருங்குவதில்லை
என்று ஆய்வு ஒன்றில்
தெரியவந்துள்ளது. எதைப்பற்றியும் கவலைப்படாமல்
மகிழ்ச்சி
ஒன்றே குறிக்கோளாக
கொண்டவர்கள்
எந்த நோய்க்கும்
ஆளாவதில்லை
என்கின்றது
அந்த ஆய்வு.
லண்டனில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்று
இந்த ஆய்வினை
மேற் கொண்டது.
52 முதல்
79 வயது வரை
உடைய 4 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட
வர்கள் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டனர்.
ஐந்து ஆண்டுகளாக
சோதனைக்கு
உட்படுத்தியதில்
நேர்மறை எண்ணத் துடன், மகிழ்ச்சியுடன்
இருந்தவர்கள்
அனைவரும்
எந்த நோய்க்கும்
ஆட்படாமல்
ஆரோக்கியமாக
இருந்தது
தெரியவந்தது.
கவலையை விரட்டுங்கள்
ஆய்வில் பங்கேற்றவர்களின்
உடல் ஆரோக்கியம்
குறித்து
மருத்துவர்கள்
சோதனை செய்தனர். வயது, பாலினம், மன அழுத்தம்,
நோய்பாதிப்பு
குறித்து
5 ஆண்டுகள்
அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கவலைப்படுபவர்களை
விட மகிழ்ச்சியுடன்
இருந்தவர்களுக்கு
35 சதவிகித அளவிற்கு நோய்த் தாக்குதல்
குறைந்துள்ளது
தெரியவந்தது.
நேர்மறை எண்ணங்கள்
நேர்மறை எண்ணம்
கொண்ட வயதானவர்களை
எந்த நோயும்
தாக்குவதில்லை
என்று ஆய்வு மேற்கொண்ட
பேராசிரியர்
ஆன்டூரு ஸ்டீயூ என்பவர் டெயில் மெயில் பத்திரிகைக்கு
அளித்த பேட்டியில்
தெரிவித்துள்ளார்.
அந்த ஆய்வு முடிவினை நெசனல் அகடமி ஆப்சயின்ஸ்
வெளியிட்டுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |