|
||||
|
தூக்குத் தண்டனை
கைதிகள் கருணை மனுக்களின்
விபரம் கோருகிறது
இந்திய உச்சநீதிமன்றம்
இந்தியா முழுவதும்
இதுவரை முடிவு எடுக்கப்படாத
தூக்குத்
தண்டனை கைதிகளின்
கருணை மனுக்களின்
விவரங்களை,
டிசெம்பர்
16ந் திகதிக்குள்
தாக்கல் செய்யும்படி,
மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலைக் கைதிகளான பேரறிவாளன்,
சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு
விதிக்கப்பட்ட
தூக்குத்
தண்டனையை
இரத்துச்
செய்யக் கோரி, சென்னை
மேல் நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில்
அவர்கள் மூன்று பேருக்கும்
தூக்குத்
தண்டனையை
நிறைவேற்ற
தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து,
இந்த வழக்கை
சென்னை மேல் நீதிமன்றத்தில்
விசாரிக்கக்
கூடாது. வேறு மாநில நீதிமன்றத்திற்கு
மாற்ற வேண்டும் எனக் கோரி,
ஒரு அமைப்பு
சார்பில்
உச்ச நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிபதிகள் ஜி.
எஸ். சிங்வி,
முகோபாத்யாயா
ஆகியோரைக்
கொண்ட பெஞ்ச் நேற்று முன்தினம்
காலை கூடியதும்,
இந்து மல்கோத்ரா
என்ற பெண்
வக்கீல் எழுந்து மூன்று பேர் தூக்குத்
தண்டனை வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து
வேறு நீதிமன்றத்துக்கு
மாற்றக் கோரி பேச
முயன்றார்.
அவருக்கு பதில் அளித்த நீதிபதிகள்
அதற்கு தனியாக மனு தாக்கல்
செய்யும்படி
தெரிவித்தனர்.
இதற்கிடையில், பஞ்சாப்
மாநிலத்தில்
புல்லர் என்பவருக்கு
விதிக்கப்பட்ட
தூக்குத்
தண்டனையை
இரத்துச்
செய்யக் கோரி ஏற்கனவே
தொடரப்பட்டிருந்த
வழக்கு முதலில் விசாரணைக்கு
எடுத்துக்
கொள்ளப்பட்டது.
அனைத்து கருணை
மனுக்கள்
விவரம்
இந்த வழக்கில்
ஆஜரான மூத்த வக்கீல்
துள்சி வாதாடும்போது,
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம்,
இந்தக் கருணை மனுக்களின்
மீது எந்தெந்த
திகதிகளில்
முடிவு எடுத்தது என்ற விவரம்,
தகவல் அறியும் சட்டத்தில்
தெரிவிக்கப்பட்டதைச்
சுட்டிக்காட்டினார்.
உடனே, நீதிபதி ஜி.
எஸ். சிங்வி,
மத்திய அரசு வக்கீலான
கூடுதல் சொலிசிட்டர்
ஜெனரல் ராவத்திடம்
இந்தியாவில்
முடிவு எடுக்கப்படாமல்,
ஜனாதிபதியிடமும்,
மாநில கவர்னர்களிடமும்
நிலுவையில்
இருக்கின்ற
அனைத்துக்
கருணை மனுக்களைப்
பற்றிய முழு விவரங்களையும்
டிசெம்பர்
16 ஆம் திகதிக்குள்
தாக்கல் செய்ய வேண்டும்
என்று உத்தரவிட்டனர்.
எப்போது கருணை மனுக்கள்
பெறப்பட்டன? எப்போது நிராகரிக்கப்பட்டன?
என்பது குறித்த விவரங்களையும்
தாக்கல் செய்ய வேண்டும்
என்றும், அதனுடைய பிரதியை சட்டத்தரணி
ஜெத்மலானிக்கு
தர வேண்டும்
என்றும் அந்த உத்தரவில்
நீதிபதிகள்
குறிப்பிட்டு
உள்ளனர்.
ஜெத்மலானிக்கு வேண்டுகோள்
அத்துடன், சட்டத்தரணி
ராம் ஜெத்மலானியிடம்
நீதிபதி சிங்வி கூறியதாவது,
இந்தியாவில்
மரண தண்டனை
விதிக்கப்பட்டு
உள்ள பலர்
வசதி அற்றவர்கள்
என்பதால்,
வக்கீல்களைக்
கொண்டு உச்ச நீதிமன்றத்தில்
வாதாட வாய்ப்பு இல்லாமல் இருப்பார்கள்.
எனவே, இந்தியாவில்
மரண தண்டனை
விதிக்கப்பட்டு,
ஜனாதிபதி
மற்றும் ஆளுநர்களிடம்
கருணை மனுக்கள் தாக்கல் செய்து உள்ளவர்கள்
அனைவரும்
சார்பிலும்,
இது குறித்து
இந்த நீதிமன்றம்
தக்க முடிவு
எடுக்க உதவுகின்ற
வகையில், நீங்கள் இந்த நீதிமன்றத்தின்
நண்பனாக இருந்து உதவ வேண்டும்
என்றர். அதற்கு ராம் ஜெத்மலானி,
இதை இந்த
நீதிமன்றம்
எனக்கு அளித்த பெருமையாகக்
கருதுகின்றேன்.
இந்தியா முழுவதும்
தூக்குத்
தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்காக
நான் வாதாடுவேன்.
அதற்கு இடையில்,
சென்னையில்
உள்ள மூவர்
தூக்கு குறித்த வழக்கில் வாதிடுவதை
ஒத்தி வைப்பேன் என்று கூறினார்.
ராம் ஜெத்மலானியை
போல, மூத்த
வக்கீல் அந்தி அர்ஜுனாவும்
இந்தப் பிரச்சினையில்
நீதிமன்றத்துக்கு
உதவியாக வாதாட வேண்டுமென
நீதிபதிகள்
கேட்டுக்கொண்டனர். பின்னர் கருணை மனுக்கள் குறித்த அடுத்த விசாரணை ஜனவரி மாதம்
இரண்டாவது
வாரத்துக்கு
தள்ளி வைக்கப்பட்டது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற மூவர்
வழக்கு விசாரணையில்
ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோவும் கலந்துகொண்டார்.
விசாரணை முடிந்ததும்
மேற்கண்ட
தகவல்களை
வைகோ நிருபர்களிடம்
தெரிவித்தார்.
‘கருணை
மனுக்கள்
தாக்கல் செய்யப்பட்டவர்களின்
வழக்கில்
இருந்து பேரறிவாளன்,
சாந்தன், முருகன் வழக்கு வேறுபட்டதாகும்.
எனவே, நவம்பர்
29ம் திகதி சென்னை உயர் நீதிமன்றத்தில்
இந்த வழக்கு
வருகின்றபோது,
உச்ச நீதிமன்றத்தில்
மேற்கொள்ளப்பட்டு
உள்ள நிலை
சுட்டிக்காட்டப்படும்’
என்றும் அவர் கூறினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |