|
||||
|
27 இல் ஜனாதிபதியால்
திறப்பு
6
சுவடுகளுடன்
கொழும்பு
- காலி அதிவேக
நெடுஞ்சாலை
அமைப்பு
கொழும்பு- காலி அதிவேக
நெடுஞ்சாலை
ஆறு சுவடுகளைக்
கொண்டதாக
அமைக்கப்படவிருப்பதாக
வீதி அபிவிருத்தி
அதிகார சபையின் பணிப்பாளர்
பி. வி. கே. பண்டார தெரிவித்தார்.
கட்டுநாயக்காவிலிருந்து
காலிக்கு
ஒன்றே கால் மணி
நேரத்தில்
சென்றடையக்
கூடியவகையிலான
அதிவேக நெடுஞ்சாலை
2014 ஆம் ஆண்டில்
திறக்கப்பட
இருப்பதாக
அவர் தெரிவித்தார்.
இந்த நெடுஞ்சாலைக்கான
பூர்வாங்க
நடவடிக்கைகள்
பூர்த்தி
செய்யப்பட்டிருப்ப
தாகச் சுட்டிக்காட்டிய
அவர், கொழும்பு
காலி வீதி
அமைப்பு களான காணி
சுவீகரிக்கப்பட்டிருப்பதுடன்,
காணி, உரிமையாளர்களுக்கு
நட்டஈடு வழங்கும் பணிகள் நிறைவடைந்திருப்பதாகவும்
கூறினார்.
இந்த நெடுஞ்சாலை
700 மில்லியன்
ரூபா செலவில்
அமைக்கப்படவுள்ளது.
அதேநேரம்
இலங்கையில்
அமைக்கப்பட்டிருக்கும்
முதலாவது
அதிவேக நெடுஞ்சாலையான
கொழும்பு-
காலி வீதி
27 ஆம் திகதி
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்களால்
உத்தியோகபூர்வமாகத்
திறந்துவைக்கப்படவுள்ளது.
அதற்கு முன்னோடியாக
ஊடகவியாளர்கள்
இந்த நெடுஞ்சாலையைப்
பார்வையிடுவதற்கான
சந்தர்ப்பம்
நேற்று வழங்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் குழு கொழும்பிலிருந்து
காலிக்கு
அழைத்துச்
செல்லப்பட்டது.
இந்த அதிவேக
நெடுஞ்சாலையின்
முக்கிய வெளியேறும்
வீதிகளான
தொடங்கொட,
வெலிப்பன்ன,
பத்தேகம, பின்னதுவ போன்ற இடங்கள்
ஊடகவியலாளர்களுக்குக்
காண்பிக்கப்பட்டன.
இந்த அதிவேக நெடுஞ்சாலையில்
மூன்று முக்கிய கேந்திர நிலையங்களில்
விபத்துக்களைக்
கண்காணிக்கும்
அவசர கட்டுப்பாட்டு
நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இவ்வீதியில்
பயணிக்கும்
வாகனங்களின்
பாதுகாப்பை
உறுதிப்படுத்தும்
வகையிலும்,
விபத்துக்களைக்
கண்காணிக்கும்
வகையிலும்
வீதி அபிவிருத்தி
அதிகாரசபையின்
500 நடமாடும்
ஊழியர்களும்,
500 பொலிஸாரும்
சேவையில்
ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பாதையில் பயணிக்கும்
போது பயணிகளுக்கு
முழுமையான
பாதுகாப்பு
வழங்க ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருப்பதாக
வீதி அபிவிருத்தி
அதிகாரசபை
மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நெடுஞ்சாலையில்
பயணிக்கும்
சாதாரண வாகனமொன்றிடமிருந்து
தலா 400 ரூபா
அறவிடப்படவுள்ளது. இவ்வீதியில் துவிச்சக்கர
வண்டிகள்,
மோட்டார்
சைக்கிள்கள்,
உழவு இயந்தி
ரங்கள், பெளசர்கள்
பயணிக்க அனுமதிக்கப்
படமாட்டாது
என வீதி
அபிவிருத்தி
அதிகார சபை தெரிவித்துள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |