|
||||
|
உழைப்புக்குச் சன்மானமாய்
உதயமாகுமா
மலையகத்தில்
தனித்துவ
பல்கலைக்கழகம்
மலையக மக்கள் மத்தியில்
உள்ள அரசியல்வாதிகள்
சிலர் மலையகத்திற்கென
தனியான பல் கலைக்கழகம்
அவசியமா? எனக்
கேள்வி கேட்டு எதிர்க்கிறார்கள்!
தனிப் பல்கலைக்கழகம்
இப்போதைக்கு
அவ சியம்
இல்லை என்கிறார்கள்.
அப்படி அமைத்தால்
எல்லோரையும்
அந்தப் பல்கலைக்கழகத்திற்கு
அனுப்பி விடுவார்கள்
என்றும் தனிப் பல்கலைக்கழகம்
அமைக்கக்
கோரும் பேராசிரியர்கள்
தொழில் இல்லாமல் இருக்கிறார்கள்.
அதனால் பல்கலைக்கழகம்
அமைத்துத்
தொழில் தேட முயற்சிக்கிறார்கள்
என்றும் அரசியல் வாதிகள் சிலர் கருத்துத்
தெரிவிக்கிறார்கள்.
இளைப்பாறியவர்கள் மீண்டும் செல்ல முடியாது
என்பது இவர்களுக்குத்
தெரிய வில்லை என்று கொழும்பு
பல்கலைக்
கழகத்தின்
முன்னாள்
தமிழ்த்துறைப்
பேராசிரியர்
சோ. சுந்திரசேகரன் தெரி வித்தார்.
சிலவேளை எமது மக்கள் மத்தியில்
உள்ளவர்கள்
மலையகத்தவர்களுக்கு
ஏன் தனிப்பல்கலைக்கழகம்
என்று நினைக்கிறார்களோ
தெரியவில்லை.
நாம் பேரினவாத அரசு என்கிறோம்
அப்படி எதுவும் இல்லை அமைச்சர்
டிலான் பெரேராவைச்
சந்தித்து
நாம் பேச்சுவார்த்தை
நடத்திய போது அவர்
சாதகமாகத்தான்
பதில் அளித்தார். கடந்த
150 ஆண்டுகாலமாக
நாட்டின்
பொருளாதாரத்திற்காக
உழைக்கும்
இனத்திற்குச்
சன்மானமாக
இந்தப் பல்கலைக்கழகத்தைத்
தாருங்கள்
என்று கோரினோம்.
எமது கோரிக்கை
மிகவும் சரியானது என்று அமைச்சர்
கூறினார்
என்று பேராசிரியர்
சந்திரசேகரன்
தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்
ஸ்ரீரங்கா
மலையக மக்களின் பிரச்சினைகள்
குறித்து
மிகவும் கரிசனை கொண்டவர். அதன் விளைவாகத்தான்
அந்த மக்கள்
அவருக்கு
ஏகோபித்த
ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.
அவர் மலையக மக்களின் பிரச்சினைகளை
நன்கு அறிந்து வைத்துள்ளார்.
அவர் ஒரு பட்டதாரி,
கொழும்பு
பல்கலைக்
கழகத்தில்
பயின்ற காலத்தில்
பல துறைகளிலும்
சிறந்து விளங்கியவர். இன்று
அவர் மலைகத்தில்
அரசியல்வாதி
யாகவும் விளங்குகிறார்.
அவருக்குத்தான் பல்கலைக்கழகத்தின்
அருமை, தேவை குறித்து
நன்கு விளங்கும்.
மலையக மக்கள் மத்தியில்
சிவில் அமைப்புகள்
இல்லை. பட்டதாரி மாணவர்கள்
அதனை உருவாக்க
வேண்டும்.
அப்படி உருவாக்கினால்,
அவர்களுடன்
இணைந்து செயலாற்ற நான் தயாராக
இருக்கிறேன்
என்று ஸ்ரீரங்கா
எம்.பி. தெரிவித்திருக்கிறார். எனவே பல்கலைக்கழக
கல்வி பயின்ற அவர் மூலமாக
நாம் மலையகத்தில்
பல்கலைக்கழகம்
ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் பேராசிரியர்
சோ சந்திரசேகரன்
தெரிவித்தார்.
அறுபது பட்டதாரி
மாணவர்களுக்கு
ஒரே நேரத்தில்
புலமைப்பரிசில்கள்!
அத்தனை பேரும்
மலையகப் பெருந் தோட்டப் பகுதிகளைச்
சார்ந்தவர்கள்.
வெள்ளவத்தை
இராமகிருஷ்ண
மிஷன் மண்டபம் கல்வியாளர்களால்
நிறைந்திருந்த
அந்தப் பொழுது, மலையகத்தில்
பட்ட தாரிகள்
இல்லை, உருவாகுவதில்லை
என்ற கூற்றைப்
பொய்யாக்குகிறது.
மலையக சமூகத்திற்கென
ஒரு தனியான
பல்கலைக்கழகம்
அவசியம்தான்
என்பதை வலியுறுத்துகிறது!
அவுஸ்திரேலியாவில் வாழும்
இந்திய வம்சாவளித்
தமிழர்கள்
ஒன்றிணைந்து
திரட்டிய
நிதியைப்
பட்டதாரி
மாணவர் களுக்கு வழங்குவதற்கென
இராமகிருஷ்ண
மிஷன் தலைவரின் தலைமையில்
ஏற்பாடாகியிருந்தது
அந்த நிகழ்ச்சி.
பிரஜைகள் முன்னணியின்
செயலாளர்
நாயகமும்,
நுவரெலியா
மாவட்டப்
பாராளுமன்ற
உறுப்பினருமாகிய
ஜெ. ஸ்ரீரங்கா, கலாநிதி
பிரதாப் இராமானுஜம்,
பேராசிரியர்
சோ சந்திரசேகரன்,
திறந்த பல்கலைக்கழகத்தின்
சிரேஷ்ட விரிவுரை யாளர் தை.
தனராஜ் முதலானோர்
வைபவத்திற்கு
அழகு சேர்த்திருந்தார்கள்.
பேராசிரியர் சந்திரசேகரன்
மலையக சமூகத்தில்
மாத்திரமன்றித்
தமிழ்க் கல்வியாளர்கள்
மத்தியில்
மதிப்பும்
மரியாதையும்
மிகுந்த ஒரு தனித்துவமான
புத்திஜீவி. தமிழ்க் கல்வித்
துறை வளர்ச்
சிக்கென்று
பல நூல்களை
எழுதியிருக்கிறார்.
என்றாலும் எந்தவிதமான
ஆர்ப்பாட்டமும்
இல்லாமல்
தொடர்ந்தும்
தமது பணிகளைத்
தொடர்ந்து
வருகிறார்.
நாங்கள் படிக்கின்ற
காலத்தில்
புலமைப் பரிசில்கள்
இருக்கவில்லை. இன்று
பல அமைப்புகள்
அதனை வழங்குகின்றன.
மலையகப் பிள்ளைகளுக்கு
இந்திய உயர்ஸ்தானிகராலயம்
புலமைப் பரிசில்களை
வழங்குகிறது.
மலையகப் பெருந்தோட்டப்
பிள்ளைகள்
குறைவு என்றாலும்
இன்று 240 பேர் பல்கலைக்கழகப்
பட்டப் படிப்புக்கெனப்
புலமைப் பரிசில் பெறு கிறார்கள்.
இஃது முக்கியமானது.
இது மலையகத்தில்
வளர்ச்சி
உண்டு என்பதையே காட்டுகிறது.
இவ்வாறு வளர்ச்சி
வருவ தால்
மலையகத்திற்குத்
தனியான பல்கலைக்கழகம்
அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.
மலையக சமூகம் ஓர் அங்கீகரிக்கப்பட்ட
முக்கிய இனம். கலை, கலாசாரம் தனியாகப் பிரதிபலிக்கப்பட
வேண்டும்.
மற்றைய இடங்களில்
இன அடையாளங்
களைப் பிரதிபலிக்கக்கூடிய
வகையில் பல்கலைக்கழகங்கள்
உண்டு. அந்த வகையில்
மலையகத்திற்கெனத்
தனியான பல்கலைக்கழகம்
கோருவது தவறல்ல. பேராசிரியர்
சந்திரசேகரன்
இப்படிச்
சுட்டிக்காட்டியது
புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்ச்சியில்
பங்கேற்றோரின்
கவனத்தைப்
பெரிதும்
ஈர்த்தது.
ஏனெனில் கலந்து
கொண்டிருந்தவர்கள்
அனைவரும்
தமிழ்க் கல்வித்துறை
வளர்ச்சியில்
மிகுந்த அக்கறையுள்ளவர்கள்.
1942
ம் ஆண்டுதான்
இலங்கையில்
முதலாவது
பல்கலைக்கழகம்
உருவானது. இலங்கைப் பல்கலைக்கழகம்
அமைப்ப தற்கான கோரிக்கையை
அப்போது பல் கலைக்கழக
இயக்கம் முன்வைத்தது.
அதற்கு ஆங்கிலேயர்கள்
அளித்த பதிலும் தற்போதைய மலையக அரசியல்வாதிகள்
தெரிவிக்கும்
கருத்தைப்
போலவே இருந்தது.
ஆனால், இன்று 15 பல்கலைக் கழங்கள் உருவாகிவிட்டன.
மலையகத்தில் இன்னும்
ஆரம்பக் கல்வி பிரச்சினை
தீரவில்லை
என்றும் அஃது முதலில்
தீரவேண்டும்
என்றும் கூறுகிறார்கள்.
அது எப்போது
தீரும்? நாட்டின் இன்ன மும் நிவாரணம்
பெறும் மக்கள் வாழ்ந்து கொண்டுதானே
இருக்கிறார்கள்.
பதினைந்து பல்கலைக்கழகங்கள்
உருவாகிவிட்டதற்காக
அனைத்துப்
பிரச்சினைகளும்
தீர்ந்துவிட்ட
தாகக் கூற முடியுமா?
புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சிக்கு
வந்திருந்தவர்கள்
அனைவரும்
மலையகப் பல்கலைக்கழகம்
அமைக்கப்பட
வேண்டியதன்
அவசியத்தை
உணர்ந்த மன நிறைவுடன்
வெளியேறினார்கள். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |