|
||||
|
நாடெங்கும் அடைமழை,
வெள்ளம், மினிசூறாவளி
கிழக்கில் கிராமங்கள்
நீரில் மூழ்கின
தெற்கில் மினி சூறாவளி
நாடளாவிய ரீதியில்
நேற்று பெய்த கடும்
மழை, மற்றும்
மினிச் சூறாவளியினால்
வடக்கு, கிழக்கு உட்பட பல
பிரதேசங்கள்
கடுமையான
பாதிப்புக்கு
உள்ளாகியதுடன்,
மக்களின்
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மினிச் சூறாவளி
மற்றும் வெள்ளம் காரணமாக மாத்தறை மாவட்டத்தில்
7 பேர் உயிரிழந்துள்னர்.
106 வீடுகள்
முழுமையாக
சேதமாகியுள்ளதுடன்
955 வீடுகள்
பகுதிகளாக
பாதிப் படைந்துள்ளன.
மாத்தறையில்
மினிச் சூறாவளியினால்
மரங்கள் முறிந்து வீழ்ந்ததில்
3 பேரும் கடலுக்குச்
சென்றவர்கள்
நால்வருமே
உயிரிழந்துள்ளதாக
அனர்த்த முகாமைத்துவ
நிலையம் தெரிவித்தது.
அநுராதபுரம், மொனராகலை
பகுதிகளில்
இருவர் காணாமற் போயுள்ளதுடன்,
மாத்தறை மாவட்டத்தில்
பாடசாலை மாணவர்கள்
மூவர் காயமடைந்து
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மழை, கடுங்காற்று
காரணமாக காலி மாவட்டத்தில்
நூறு வீடுகள்
சேதமடைந்திருப்பதாக
காலி மாவட்ட
மேலதிக செயலாளர் குறிப்பிட்டார். இதேநேரம் இரணைமடு
குளத்தின்
பத்து வான் கதவுகளும்
திறக்கப்
பட்டுள்ளன.
இதேவேளை, வெள்ளம், சூறாவளி மற்றும் மண் சரிவு
அனர்த்தங்களினால்
பாதிப்புற்ற
பகுதிகளின்
நிவாரண நடவடிக்கைகளுக்கு
பாதுகாப்புப்
படையினரின்
ஒத்துழைப்புகளைப்
பெற்றுக்கொள்ளுமாறு
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அனர்த்த முகாமைத்துவ
தேசிய சபை அதிகாரிகளைக்
கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று அலரி மாளிகையில்
அனர்த்த முகாமைத்துவ
தேசிய சபை கூடிய
போதே ஜனாதிபதி
இவ்வேண்டு
கோளை விடுத்துள்ளார். அனர்த்தங் களினால்
பாதிக்கப்படும்
வீடுகளுக்கு
நஷ்டஈடுகளை
வழங்க காப்புறுதித்
திட்டமொன்றை
அறிமுகப்படுத்து
மாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்
டார்.
தொடர் மழை
காரணமாக கிழக்கு மாகாணத்தின்
பல்வேறு பிரதேசங்கள்
வெள்ளத்தில்
மூழ்கியதுடன்,
மாத்தறை மாவட்டத்தில்
வீசிய மினிச் சூறாவளியினால்
வீடுகள் சேதமடைந்து
மரங்கள் முறிந்து விழுந்ததில்
வீதிகளின்
போக்குவரத்து
நடவடிக்கைகளும்
பாதிக்கப்பட்டன.
மாத்தறை மாவட்டத்தில்
நேற்றுக்
காலை 9 மணி
முதல் சுமார் மூன்று மணித்தியாலங்கள்
மினிச் சூறாவளி வீசியது. இதனால் மாவட்டத்தின்
பல்வேறு பிரதேசங்கள்
பெரிதும்
பாதிக்கப்பட்டன.
வீதிகளிலும் வீடுகளிலும்
மரங்கள் முறிந்து விழுந்ததில்
போக்குவரத்து
நடவடிக்கைகள்
பாதிக்கப்பட்டன.
கடற்கரையை
அண்டிய பிரதேச மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளா
னதுடன், கடலுக்கு மீன் பிடிக்கச்
சென்றவர்கள்
தொடர்பில்
தகவல்கள்
எதுவும் கிடைக்கவில்லை
எனவும் அங்கிருந்து
கிடைத்த தகவல்கள் தெரி வித்தன.
நேற்று பிற்பகலில்
காலி மாவட்
டத்தின் சில பகுதிகளிலும்
பலத்த காற்று வீசியதாகவும்
தகவல்கள்
கிடைத்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
வெள்ளப்பெருக்கு
காரணமாக நேற்றும்
100 குடும்பங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தமது உறவினர்களின்
வீடுகளில்
தஞ்சம் புகுந்துள்ளதாக
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
நிலையம் தெரிவித்தது.
இம்மாவட்டத்தில் 50,000 ஏக்கர் நெற்செய்கை
பிரதேசம்
வெள்ளத்தில்
மூழ்கியுள்ளது. வாகனேரி வெல்லாவெளி
கொக்கட்டிச்சோலை,
வவுணதீவு,
செங்கலடி,
கிரான், வாகரை ஆகிய
பகுதிகளிலேயே
நெற் செய்கைகள்
பாதிக்கப்பட்டுள்ளன.
களுவாஞ்சிக்குடி,
ஆரையம்பதி,
காத்தான்குடி,
ஏறாவூர், கிரான், வாழைச்சேனை,
ஓட்டமாவடி,
வெல்லாவெளி,
பட்டிப்பளை,
வவுணதீவு
போன்ற பிரதேசங்களின்
தாழ் நிலங்கள்
வெள்ளத்தினால்
மூழ்கியுள்ளன.
வெள்ளம் காரணமாக
ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
75 குடும்பங்களும்,
வவுணதீவு,
கரவெட்டி
பிரதேசங்களில்
22 குடும்பங்களும்
கிரான், பிரம்படித்தீவு
பகுதிகளில்
பல குடும்பங்களும்
இடம்பெயர்ந்துள்ளன.
வாகரை, பட்டிப்பளை,
வவுணதீவு
பகுதிகளில்
வெள்ளம் காரணமாக பல பாதைகள்
போக்குவரத்துக்கு
மூடப்பட்டி
ருந்தன.
அக்கரைப்பற்று பகுதியில்
தாழ்நிலங்கள்
வெள்ளத்தில்
மூழ்கியுள்ளதால்
பெருமளவு
நெற் செய்கைகள்
பாதிக்கப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தில்
தொடர்ச்சியாக
பெய்துவரும்
மழை காரணமாக
மக்களின்
இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தோட்டப்புறங்களில்
மக்கள் வேலைக்குச்
செல்ல முடியாத நிலையும் உருவாகியுள்ளது.
காலி, மாத்தறை
மாவட்டங்களில்
கடும் மழையுடன் கூடிய காற்றும்
வீசுவதால்
பல கட்டட
ங்கள் சேதமடைந்துள்ளன.
வெலிகம மிதிகம பகுதி பாடசாலையொன்றின்
மீது மரம்
ஒன்று முறிந்து வீழ்ந்ததில்
மூன்று மாணவர்கள்
காயமுற்று
வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ள
தாக பாடசாலையின்
அதிபர் ஜகத் குமாரசிறி
தெரிவித்தார்.
இதனையடுத்து மாவட்டததின்
பல பாடசாலைகள்
நேற்று மூடப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தில்
நேற்று கடும் மழையுடன்
மண் சரிவும்
ஏற்பட்டுள்ளது.
பதுளை ஓயா, உமா
ஒயா போன்ற
பகுதிகளில்
வெள்ளம் பெருக்கெடுத்து
ள்ளதால், ஆறு களை
அண்மித்த
பகுதிகளில்
வாழும் மக்கள் பாதுகாப்பான
இடங்களு க்குச் செல்லுமாறு
பணிக்கப்பட்டு
ள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில்
நேற்று பெய்த கடும்
மழையினால்
பல வீதிகள்
வெள்ளத்தினால்
மூழ்கியுள்ளன.
அத்துடன் மன்னார்
நகரமும் வெள்ளத்தினால்
மூழ்கியுள்ளதாக
அங்கிருந்து
தகவல்கள்
கிடைத்தன.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |