|
||||
|
விமான தளத்திலிருந்து
வெளியேற அமெரிக்காவுக்கு
பாகிஸ்தான்
காலக்கெடு
நேட்டோ படையின்
எல்லை மீறிய தாக்குதலையடுத்து
15 நாள் அவகாசம்
பலுகிஸ்தான் மாகாணத்தில்
உள்ள தனது
விமானப் படை தளத்தில்
இருந்து 15 நாட்களுக்குள்
வெளியேறுமாறு
அமெரிக்காவுக்கு
பாகிஸ்தான்
உத்தரவிட்டுள்ளது. நேட்டோ படை கடந்த வெள்ளிக்கிழமை
எல்லை மீறி நடத்திய
தாக்குதலில்
25 பாகிஸ்தான்
வீரர்கள்
கொல்லப்பட்டதைத்
தொடர்ந்தே
பாக். அரசு இந்த அதிரடி அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு
பின்னர் பாகிஸ்தான்,
அமெரிக்க
உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
நேட்டோ படை தாக்குதலை
தொடர்ந்து
பாகிஸ்தான்
பாதுகாப்புப்
படை பிரதானி
களுடன் பிரதமர் யூசுப் ராசா கிலானி
வெளியுறவு
அமைச்சகத்தில்
அவசர கூட்டத்தை
நடத்தினார்.
இந்த கூட்டத்தில்
நேட்டோ தாக்குதலுக்கு
கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதில் அமெரிக்காவின்
நடவடிக்கைக்கு
பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானில்
முகாமிட்டுள்ள
அமெரிக்கா
தலைமையிலான
‘நேட்டோ’ படைகளுக்கு
பாகிஸ்தானின்
கோர்க்காம்,
சாமன் ஆகிய எல்லைப்
பகுதிகள்
வழி யாகத்
தான் லொறிகள்
மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட
எரிபொருட்கள்
மற்றும் வீரர்களுக்கான
உணவு பொருட்கள்
கொண்டு செல்லப்படுகின்றன.
எனவே, அந்த பாதைகளை அடைத்து விடுவது என முடிவு
செய்யப்பட்டது.
அதன்படி நேற்று
முன்தினம்
இரு எல்லை
பகுதிகளும்
அடைக்கப்பட்டன.
இதனால் நேட்டோ
படைகளுக்கு
பொருட்கள்
ஏற்றிச் சென்ற 40 லொறிகள்
பாகிஸ்தானில்
நிறுத்தி
வைக்கப்பட்டன.
அவை ஜம்ரூட் என்ற இடத்தில்
உள்ள சோதனைச்
சாவடியில்
நிறுத்தி
வைக்கப்பட்டன.
இதேபோன்று பாகிஸ்தான்
வட மேற்கு
பகுதியில்
ஆப்கானிஸ்தான்
எல்லை யில் பதுங்கியுள்ள
தீவிரவாதிகளை
பாகிஸ் தானுடன் இணைந்து அமெரிக்க இரா ணுவம்
ஆளில்லா விமானம் மூலம் ஏவு
கணைகளை வீசி அழிந்து
வருகிறது.
அதற் காக ஷாம்ஸி விமானப் படைத் தளத்தை
அமெரிக்கா
பயன்படுத்தி
வருகிறது.
இந்நிலையில் இன்னும்
15 நாட்களுக்குள்
அமெரிக்க
இராணுவம்
மேற்படி தளத்தில் இருந்து வெளியேறும்படி
உத்தரவிடப்பட்
டுள்ளது.
இதனிடையே இந்த சம்பவத்திற்கு
பாக். அரசு இஸ்லாமாபாத்தில்
உள்ள அமெரிக்க
தூதரகத்திற்கு
கண்டன கடிதத்தை அனுப்பியுள்ளது.
அத்துடன் பாகிஸ்தானுக்கான
அமெரிக்க
தூதுவருக்கு,
பிரதமர் கிலாலியை உடனடியாக சந்திக் குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த
தாக்குதலைத்
தொடர்ந்து
பாகிஸ்தான்
பிரதமர்
அலுவலகம் வெளியிட்ட
அறிக்கையில்;
பாகிஸ்தான்
அரசு அமெரி
க்கா, நேட்டோ
படை மற்றும்
சர்வதேச பாதுகாப்பு
உதவிப் படைகளுடனான
உறவு குறித்து
மீள் பரிசீலனை
செய்ய வுள்ளதாக அறிவித்துள்ளது.
இதேவேளை இச்சம்பவம்
குறித்து
முழு விசாரணை
நடத்தப்பட
வேண்டும்
என ஒபாமா
அரசு அறிவித்துள்ளது. இது
குறித்து
அமெரிக்க
வெளியுறவுச்
செயலாளர்
ஹிலாரி கிளிடன் மற்றும் பாதுகாப்புச்
செயலாளர்
லியோன் பெனாட்டா ஆகி யோர்
கூட்டாக வெளியிட்டுள்ள
அறிக்கை யில் பாக்.
அரசிடம் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் வடமேற்கு எல்லையிலுள்ள
சோதனைச் சாவடி மீது
நேட்டோ ஹெலி கொப்டர்கள்
நடத்திய தாக்குதலில்
பாகிஸ்தான்
இராணுவத்தினர்
25 பேர் கொல்லப்பட்டனர். இதில்
இரண்டு உயர் அதிகாரிகளும்
அடங்குவர்.
அந்நாட் டின் வடமேற் மொஹ்மன்ட்
பழங்குடி
யினால் பிரார்ந்தியத்தின்
பைஸாய் பகுதியில்
கடந்த வெள்ளிக்கிழமை
இரவு இந்த
தாக்குதல்
நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில்
15 வீரர்கள்
காய மடைந்துள்ளனர். இவர்களில் சிலரின்
நிலை கவலைக்கிடமாக
உள்ளதால்
உயி ரிழப்பு
அதிகரிக்கக்கூடும்
என்று பாகிஸ்தான்
அரசு தொலைக்காட்சி
செய்தி வெளியிட் டுள்ளது. ஏற்கனவே ஒசாமா பின் லேடன்
மீது அமெரிக்கா
எல்லை மீறி நடத்திய
தாக்குதலால்
விரிசல் ஏற்பட்ட அமெரிக்க, பாகிஸ்தான்
உறவு இச்
சம்பவத்தால்
மேலும் மோசமடைந்துள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |