|
||||
|
தலைமன்னாரில்
மீள்குடியேறிய
மக்களுக்கு
காணிகளை உடன் வழங்க
ஜனாதிபதி
பணிப்பு
வடக்கு, கிழக்கில்
ஏற்பட்டுள்ள
தமிழ்-முஸ்லிம்
மக்களது காணிப்பிரச்சினைகளை
இனிமேல் கையாளுவதற்கு
வடக்கு- கிழக்கு பிரதிநிதிகளை
உள்ளடக்கிய
அமைச்சர்களது
குழுவொன்றை
நியமிப்பதுடன்,
காணி மற்றும்
சுற்றாடல்
அமைச்சர்களையும்
அதில் உள்வாங்குமாறு
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின்
தேசிய தலைவரும், அமைச்சருமான
றிசாத் பதியுதீன்
ஜனாதிபதியிடம்
விடுத்த கோரிக்கைக்கு
ஜனாதிபதியின்
சாதகமான பதில் கிட்டியுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை
கைத்தொழில்,
வணிகத் துறை அமைச்சர்
றிசாத் பதியுதீன்
சந்தித்து,
தற்போது நாட் டில்
குறிப்பாக
வடக்கு-கிழக்கு
மாகா ணங்களில்
தமிழ்,முஸ்லிம்
மக்கள் மீள் குடியேறும்போதும்,
அதேபோன்று
அங்கு விவசாய நடவடிக்கைகளில்
ஈடுபடும்
போதும், மக்கள் எதிர்நோக்கும்
காணிப் பிரச்சினையினை
தீர்த்துக்கொள்வதற்கு
அம்மக்களின்
பிரதிநிதிகளை
கொண்ட குழுவொன்றை
ஏற்படுத்தி,
அந்த பிரச்சினைக்
கான தீர்வை
பெற்றுக்கொடுப்பதன்
சாதகமான நிலைகளை அமைச்சர் றிசாத் பதியுதீன்
ஜனாதிபதியிடம்
எடுத்துரைத்திருந்த
துடன், இவ்விடயத்தில்
பாதுகாப்புத்
தரப்பினரின்
பிரசன்னம்
அவசியமாக
இருக்காது
என்பதனையும்
சுட்டிக்காட்டி
யிருந்தார்.
அதேபோல் குறிப்பாக
முஸ்லிம்
கள் வாழும்
ஒலுவில் அஷ்ரப் நகர், தலைமன்னார்
பியர் கிராம மக்கள்
எதிர்நோக்கியுள்ள
காணிப்பிரச்சினை
குறித்து
கலந்துரையாடியதுடன்,
மீள்குடி
யேறியுள்ள
மக்களது பல்வேறு பிரச்சினைகள்
குறித்தும்
அங்கு கலந்துரையாடப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியு தீன்
எடுத்த இம்முயற்சியின்
பிரதி பலனாக மன்னார்
மாவட்டத்தில்
தலை மன்னார்
கிராமத்தில்
மீள்குடியேறியுள்ள
மக்களது கோரிக்கையான,
அவர்களது
உரிய காணியினை
அம்மக்கள்
தமது வாழ்விடங்களை
அமைத்துக்
கொள்வதற்கு
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ, அதனை அம்மக்களிடம்
ஒப்படைக்குமாறு
தனக்கு பணிப்புரை
வழங்கியுள்ளதாக
காணி சீர்திருத்த
ஆணைக்குழுவின்
பணிப்பாளர்
சட்டத்தரணி
நிமல் புஞ்சி ஹேவா தினகரனுக்குத்
தெரிவித்தார்.
வன்னி மாவட்ட அபிவிருத்திக்
குழுவின்
தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனின்
தலைமையில்
தலை மன்னாரில்
மீள்குடியேறியுள்ள
மக்களின்
காணிகள் பிரித்து வழங்கப்பட
வுள்ளதாகவும்
சொன்னார்.
இந்தக் காணிகளுக்கான
சட்ட ரீதியான
அங்கீகாரம்
எப்போது வழங்கப்படும்
என்று கேட்டபோது,
இது குறித்து
அமைச்சர்
றிசாத் பதியுதீனிடம்
தொடர்பு கொண்டுள்ள
தாகவும், அதனை மிகவும்
விரைவில்
பெற்றுக்
கொடுக்கவுள்ளதாகவும்
கூறிய காணி சீர்திருத்த
ஆணைக்குழுவின்
பணிப்பாளர்
நிமல் புஞ்சிஹேவா,
தம் மால்
தலைமன்னார்
பொலிஸில்
செய்யப் பட்டிருந்த
முறைப்பாட்டை
விலக்கி கொள்ள வுள்ளதாகவும்,
அங்கு மீள்குடியேறியுள்ள
மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லையென்றும்
அவர் தெரிவித்தார்.
1990ஆம்
ஆண்டு வடக்கில் தலைமன்னார்
கிராமத்திலிருந்து
180 குடும்பங்கள்
வெளி யேற்றப்பட்டன. தற்போது 20 வருடங்களின்
பின்னர் 600
குடும்பங்களாக
மாறியுள்ள
நிலையில்,
இவர்களால்
துப்புரவு
செய்யப் பட்ட காணியினை
வேறு பயன்பாட்டுக்கு
வழங்காது
மக்களுக்கு
வழங்க வேண்டும் என அமைச்சர்
றிசாத் பதியுதீன்
ஜனாதிபதி
யிடம் வலியுறுத்தியி
ருந்தார்.
அதேவேளை, இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாண காணிப்
பிரச்சினை
யைத் தீர்ப்பதற்கு
நிரந்தரமான
அமைச்சர்
குழுவொன்றை
அமைப்பதற்கு
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ்
முழுமையான
பங்களிப்பை
வழங்கும்
என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன்
சுட்டிக்காட்டியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தமது வாழ்விடத்தைப்
பெற்றுத்
தந்த அமைச்சர்
றிசாத் பதியுதீனுக்கு
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுக்கும்
இம்மக்கள்
தமது நன்றிகளை
தெரிவித்து
கடிதங்களை
அனுப்பியுள்ளனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |