|
||||
|
அமீருக்கு கல்யாணம்
தன் இளமையின்
பெரும் பகுதியை சிறையில் கழித்து இறுதியில்
குற்றமற்ற
அப்பாவி என்று விடுதலை
செய்யப்பட்ட
முஹம்மத்
ஆமிர் கானுக்கு கடந்த அக்டோபர்
15ம் தேதி வெகு சிறப்பாக
திருமணம்
நடைபெற்றது.
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி
மாதம் டெல்லி வீதி ஒன்றில்
சென்று கொண்டிருந்த
முஹம்மது
அமீர் என்ற 18 வயது
இளைஞரை,டெல்லி
போலீஸ் வேன் ஒன்று
வழிமறித்துக்
கைது செய்தது.
அவர் மீது கொலை செய்தல்,
பயங்கரவாதம்,
நாட்டிற்கு
எதிராகப்
போர் தொடுத்தல்
ஆகிய பிரிவுகளின்
கீழ் வழக்கு
தொடரப்பட்டது. 1996 டிசம்பர்
மாதத்திலிருந்து
1997 அஃக்டோபர்
மாதம் வரை டெல்லி,
ரோக்தாக்,சோனாபெட்,காஸியாபாத்
ஆகிய இடங்களில்
நடைபெற்ற
இருபதுக்கும்
மேற்பட்ட
சிறு குண்டுவெடிப்புச்
சம்பவங்களுக்கு
இவரே மூல
காரணம் என்று போலீஸ்
அவர் மீது
குற்றம் சாட்டியது.இதில்
பேருந்துகளில்
நிகழ்ந்த
ஐந்து குண்டுவெடிப்புகளும்,டெல்லி
சதார் பகுதியில்
ஒரே நாளில்
நிகழ்ந்த
மூன்று குண்டுவெடிப்புகளுக்கும்,பிராண்டியர்
மெயிலின்
(Frontier Mail) மூன்று
கோச்சுகளில்
நிகழ்ந்த
(காஸியாபாத்தில்
வைத்து) குண்டுவெடிப்புச்
சம்பவங்களும்
அடங்கும்.இந்த
இருபது சம்பவங்களிலும்
ஐந்து பேர் உயிரிழந்தனர்.
அமீரைக் கைது செய்த போலீசார்
அவரைத் திகார் சிறையில் அடைத்தனர்.
இந்தக் குண்டுவெடிப்புச்
சம்பவங்களில்
சகீல் என்ற இன்னொருவரும்
கைது செய்யப்பட்டார்.விசராணை
தொடங்கும்
முன்னரே சகீல் பத்து
வழக்குகளிலிருந்து
விடுவிக்கப்பட்டார். பிற
வழக்குகளுக்காகச்
சிறையில்
இருந்த அவர் 20009 ஆம்
ஆண்டு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.அத்துடன்
அந்த நபரின்
கதை முடித்து
வைக்கப்பட்டது. அமீர் 14 ஆண்டுகள்
சிறை வைக்கப்பட்டு.2012
ஜனவரியில்
விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது தொடுக்கப்பட்டிருந்த
இருபது வழக்குகளில்
18 வழக்குகளின்
அடிப்படை
ஆதாரம் எதுவுமே இல்லையென்றும்,
எந்த விதமான
சாட்சிகளோ,
ஆவணங்களோ
இல்லாமல்
இந்த வழக்குகள்
போடப்பட்டுள்ளன
என்றும் கூறி ‘விசராணை
நீதி மன்றம்’
அமீரை விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை
எதிர்த்து
மூன்று வழக்குகளில்
மட்டும்(அது ஏன் மூன்று
வழக்குகளில்
மட்டும்?) போலீஸார்.டெல்லி
உயர் நீதிமன்றத்தில்
மேல்முறையீடு
செய்தனர்.
இந்த மேல் முறையீட்டைத்
தள்ளுபடி
செய்த டெல்லி உயர்நீதி மன்றம் “குற்றத்தை
நீரூபிப்பது
இருக்கட்டும்.
எந்த விதமான
அடிப்படை
ஆதாரங்களும்
இல்லாமல்
போலீஸார்
அமீர் மீது வழக்குப்
பதிவு செய்துள்ளனர்”
என்று தீர்ப்பளித்தது. அமீரின் வழக்கறிஞரான
திரு.என்.டி. பஞ்சோலியா
இது பற்றிக்
கூறும் போது “எந்தவிதமான
ஆதாரமும்
இல்லாமல்,18
வயதான இளைஞர் இருபது இடங்களில்
குண்டுகள்
வைத்ததாக
வழக்குகள்
பதிவு செய்து கைது செய்யப்பட்டு
சிறையில்
இருப்பது
வியப்பாக
இருக்கிறது.
போலீஸ்துறை சீர்திருத்தப்பட
வேண்டும்
என்பதையே
இச்சம்பவம்
உணர்த்துகிறது”
என்கிறார். தனது 18 வது வயதில்
கைது செய்யப்பட்ட
அமீர் 14 ஆண்டுகள் டெல்லி திகார் சிறையில் சிறை வாசம்
அனுபவித்து
விட்டு 33 வது வயதில்
விடுதலை செய்யப்பட்டுள்ளார். தனது வாழ்க்கையின்
வசந்தகாலம்
முழுவதையும்
அவர் சிறையில்
கழித்துள்ளார்.
தனது மகனைச்
சிறையிலிருந்து
ஜாமீனில்
கூட வெளியே
கொண்டு வரமுடியாமல்,அமீரின் தகப்பனார்
மனமுடைந்து
இறந்து போனார் அவரது தாயார்
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு
பேசும் திறனை இழந்து
விட்டார்.அவரின்
குடும்பமே
நிர்மூலமாகிப்
போய்விட்டது.
18 வழக்குகளிலிருந்து
விடுவிக்கப்பட்டுள்ள
அமீரின் மீது இன்னும்
இரண்டு வழக்குகளே
நிலுவையில்
உள்ளன. இந்த வழக்குகள்
நீருபணம்
ஆனால், அவருக்கு அதிகபட்சமாக
10 ஆண்டுகள்
தண்டனையே
கிடைக்கும்.
ஆனால், அவர் ஏற்கனவே 14 ஆண்டுகள் சிறைவாசம்
அனுபவித்து
விட்டதனால்,
நீதிமன்றம்
அவரை விடுதலை
செய்து விட்டது.
14 வருட
அநியாயச்
சிறைவாச வேதனையை தன் முகத்தில்
புதைத்து,
வெற்றிகரமாக
மறைத்து மலர்ந்த முகத்துடன்,
புன்சிரிப்புடன்
ஆமிர் தனது திருமணத்திற்கு
வந்த அனைவரையும்
வரவேற்றார். பிரபல எழுத்தாளரும்,
மனித உரிமை
ஆர்வலருமான
அருந்ததி
ராய், இன்னொரு
முக்கிய மனித உரிமைப்
போராளியான
ஷப்னம் ஹாஷ்மி, பத்திரிகையாளர்
அஸீஸ் பர்னீ, வழக்கறிஞர்
என்.டி. பஞ்சோலி, அரசியல்வாதிகள்
ராம் விலாஸ்
பாஸ்வான்,
முஹம்மத்
அதீப் ஆகிய பிரபலங்களுடன்,
ஆமிரின் உறவினர்களும்,
நண்பர்களும்
இந்தத் திருமணத்தில்
கலந்துகொண்டனர். மொத்த சமுதாயமே உதறித் தள்ளிய வேளையில் மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி அவரை அரவணைத்து தன் டெல்லி அலுவலகத்தில் வேலை கொடுத்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |