|
||||
|
எந்தவொரு மாகாண சபையும்
தமது விருப்புக்களை
நிறைவேற்ற
தனித்துப்
பயணிக்க முடியாது
இலங்கை அரசியலமைப்பின்
பிரகாரம்
எந்தவொரு
மாகாண சபையும், தமது விருப்புக்களை
நிறைவேற்றிக்
கொள்ள தனித்துப்
பயணிக்க முடியாது. அதற்கு
எப்போதும்
மத்திய அரசின் அனுசரணையையும்
ஒத்துழைப்பினையும்
பெற்றுக்
கொள்ள வேண்டும்."
என்று நேற்று முன்தினம்
செவ்வாயன்று
கிழக்கு மாகாண சபையின்
இரண்டாவது
பேரவைக் கூட்ட அமர்வை
உத்தியோகபூர்வமாக
ஆரம்பித்து
வைத்து உரை யாற்றுகையில்
கிழக்கு மாகாண ஆளுநர்
ரியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம
குறிப்பிட்டார்.
ஆளுநர் மேலும்
கூறியதாவது,
"இலங்கை அரசியலில்
புதியதோர்
அத்தியாயத்தை
உருவாக்கியுள்ள
இச்சந்தர்ப்பம்
உங்களுக்கு
மட்டுமன்றி
கிழக்கு மாகாண மக்கள்
அனைவருக்கும்
வரலாற்றுப்
பெருமை மிக்க சிறந்த
சந்தர்ப்பம்
என்றே நான் கருதுகின்றேன்”
“30
வருட கால
கொடூரமான
பயங்கரவாத
யுகத்தில்
ஆயுத பலத்திற்கு
பயந்து தமது ஜனநாயக
உரிமைகளை
இழந்த மக்கள் தற்போது சுதந்திரத்தையும்
சமாதானத்தையும்
அனுபவித்துக்
கொன்கின்றனர்.
“அன்று கிழக்கு
மாகாணத்தின்
மாவிலாற்றிலிருந்து
முன்னெடுக்கப்பட்ட
மனிதாபிமான
நடவடிக்கை
வட பகுதியின்
வெள்ள முள்ளிவாய்க்காலில்
முடிவுக்கு
வந்து இலங்கையின்
ஒட்டுமொத்த
நிலப்பரப்பெங்கும்
சமாதான ஒளிக்கீற்று
பரவியது, மக்கள் தற்போது எந்தவொரு புறச் சக்திகளுக்கு
ஆட்படாது
சுதந்திரமாக
தமது தொழில்களில்
ஈடுபட்டு
வருகின்றனர்.
ஆயுதமேந்திய குழுக்களின்
கட்டளைப்படி
மாகாண சபைத் தேர்தலில்
பங்குபற்ற
முன்வராதிருந்த
பல்வேறு அரசியல் கட்சிகளும்,
குழுக்களும்
இன்று எந்த ஒரு
அச்சுறுத்தலுமின்றி
தேர்தலில்
போட்டியிட
முன்வந்திருக்கி
ன்றமை மாகாண மக்கள்
பெற்றுள்ள
முழுமையான
சுதந்திர
மற்றும் ஜனநாயக சூழலுக்கு
சிறந்த முன் உதாரணமாகும்.
“தற்போது பயங்கரவாத
செயற்பாடு
களுக்காக
சிறுவர்கள்
கடத்தப்படுவதில்லை. பொது மக்கள் கப்பம் செலுத்த வேண்டிய அவசியமும்
இல்லை” “சுதந்திர இலங்கையின்
முதற் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின்
காலம் முதல் முன்னாள்
ஜனாதிபதி
சந்திரிகா
பண்டாரநாயக்கா
குமாரதுங்க
அவர்களின்
காலம் வரையான 55 வருட கால
இடைவெளியில்
கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு
ஒதுக்கப்பட்ட
நிதியிலும்
அதிகமான தொகை கடந்த
2008 மதல் 2011ம் ஆண்டு வரையான
காலப்பகுதியில்
ஒதுக்கப்பட்டது.
இவ் 2008 முதல் 2011 வரையான காலத்தில்
கிழக்கில்
அபிவிருத்திக்கு
ரூபா 53,000 ஆயிரம் மில்லியன்
அதிமேதகு
ஜனாதிபதியால்
ஒதுக்கீடு
செய்யப்பட்டது.”
என்றும் குறிப்பிட்டார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |