Contact us at: sooddram@gmail.com

 

வடக்கு கிழக்கில  பவுத்த சின்னங்கள் காணப்படுவதின் காரணம் ஒரு காலத்தில் தமிழ் மக்கள் பவுத்தர்களாக இருந்தமையே!

நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன்வடக்கு கிழக்கில  பவுத்த சின்னங்கள் காணப்படுவதின் காரணம்  ஒரு கால கட்டத்தில் தமிழ் மக்கள் பவுத்தர்களாக இருந்தமையே என ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும்   நூல் வெளியீட்டு விழாவில் தலைமையுரை ஆற்றிய நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன்திரு தம்பு கந்தையா எழுதிய ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும்   நூல் வெளியீட்டு விழா கடந்த ஒக்தோபர் 09, 2012 அன்று மாலை கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.விழாவுக்க  ுன்ணனி எழுத்தாளர்கள்,  அறிஞர்கள்,  ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.கொழும்புத் தமிழ்ச் சஙகத்தின் செயலாளர் ஏ. இரகுபதி பாலசிறீதரன் விழாவுக்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

நீதியரசர  ி.வி. விக்னேஸ்வரன் தனது தலைமையுரையில் நூலாசிரியரின் பணியைப் பாராட்டிப் பேசினார். "இன்று சிங்கள மக்கள் மகாவம்சத்தை வைத்தே தமது சரித்திரத்தை முன்வைக்கிறார்கள். மகாவம்சம் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.  கல்கி கிருஷ்ணமூர்த்தி "பொன்னியின் செல்வன்" என்ற நாவலை எழுதினார்.   அதில் காணும் வந்தியத் தேவனும் குந்தவையும  சரித்திரத்தில் இடம் பெற்றவர்களே.  ஆனால், அவர்களை மையமாக வைத்த  கல்கி எழுதிய  நாவல் கல்கியின் கற்பனையே. அது போலத்தான் மகாவம்சம். மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரர் கர்ண பரம்பரையாக கேள்விப்பட்டிருந்த அரசர்களின் பெயர்களை சரியாக எழுதியிருக்கிறார்.  ஆனால் அவர்கள் சம்பந்தமாக அவர் எழுதியுள்ளது பெருமளவு அவரது கற்பனையே" எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசுகையில் "வடக்கு கிழக்கில் பவுத்த சின்னங்கள் காணப்படுவதின் காரணம் ஒரு கால கட்டத்தில  தமிழ் மக்கள் பவுத்தர்களாக இருந்தமையே. அண்மையில் பேராசிரியர் சுனில் ஆரியரத்தின "தெமல பவுத்தவோ" (பவுத்தத் தமிழர்கள்) என்ற நூலை சிங்களத்தில் எழுதியிருந்தார்.  அதனை வெளியிட்ட போது அதற்கு சிங்கள மக்களில் ஒரு சாராரிடம் இருந்து எதிர்ப்புத் தோன்றியது.  ஈழத்தமிழர் வரலாறும் வாழிவியலும் என்ற நூல் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பற்றிய நூல் மட்டும் அல்ல. இலங்கையின் ஆதிகால மக்கள் பற்றியும  அவர்களது சமய வழிபாட்டு முறைகள் பற்றியும் அவர்களின் அரசுகள் பற்றியும் அவர்களிடையே வளர்ந்த  சமூகப் பிரிவுகள் பற்றியும் சட்டங்கள் பற்றியும் தமிழர்களது பாரம்பரிய விளையாட்டுக்கள் பற்றியும் அவர்களது சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றியும் நூலாரிரியர் எழுதியுள்ளார். இந்த நூல் தமிழ் - ஆங்கிலம் இரண்டிலும் வெளிவருவது தமிழ் அல்லாதவர்களுக்கும் பயன்படும்.

" ிரு. மு. கதிர்காமநாதன், சட்டத்தரணி வாழ்த்துரை வழங்கினார். நூலின் முதல் படியை திரு. கனகேஸ்வரன், சனாதிபதி வழக்கறிஞர் பெற்றுக் கொண்டார்.திரு மனோ கணேசன், நா.உ.,  தலைவர் சனநாயக முன்னணி சிறப்புரை ஆற்றினார்.திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா நூல் பற்றிய மதிப்புரையை வழங்கினார். நயவுரையை யாழ்ப்பாணம  இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியர் வழங்கினார். ஏற்புரையை நூலாசிரியர் தம்பு கந்தையா,  வழக்கறிஞர் நிகழ்த்தினார். ஈழத்தமிழர் வரலாறும் வாழ்வியலும் என்ற நூலுக்க  வரலாற்றுப் பேராசிரியர் எஸ். பத்மநாதன் (பெரதேனியா பல்கலைக் கழகம்) ஆங்கிலத்தில் முகவுரை எழுதியுள்ளார். திரு நக்கீரன் ஆய்வுரை எழுதியுள்ளார். திரு வெல்லாவூர்க் கோபால் மதிப்புரை வரைந்துள்ளார். திரு எஸ். ஆறுமுகம் அணிந்துரை வழங்கியுள்ளார்.  திரு மா.க. ஈழவேந்தன் வாழ்த்துரை வழங்கியுள்ளார். நூலின் அட்டைய  ாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் இரண்டாவது சங்கிலியனது அரண்மனை மற்றும் வெடியரசன் கோட்டை நிழற்படங்கள் அலங்கரிக்கிறது. இந்த நூல் ரொறன்ரோவிலும மிக விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com