|
||||
|
வடபகுதி மீனவர்
பிரச்சினைகள்
குறித்து
கூட்டமைப்பினர்
என்றும் குரல் கொடுத்ததில்லை
இந்திய மீனவர்கள்
சட்டவிரோதமாக
எமது கடற்
பிரதே சத்தினுள்
நுழைந்து
மீன்பிடிப்பது
தொடர்பாக
நாம் ஆரம்
பம் முதல்
குரல் கொடுத்துவருகிறோம். ஆனால்
இந்திய மீனவர்களினால்
வடபகுதி மீனவர்களுக்கு
ஏற்படும்
பிரச்சினைகள்
குறித்து
தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஒருபோதும்
குரல் கொடுத்தது
கிடையாது
என அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்தார்.
கடற்றொழில் நீர்வாழ்
உயிரின வளங்கள் (திருத்தச்)
சட்டமூலம்
தொடர்பான
விவாதத்தில்
உரையாற்றிய
அமைச்சர்
மேலும் கூறியதாவது :-
இந்திய மீனவர்கள்
எமது கடற்
பரப்பிற்குள்
சட்டவிரோதமாக
வந்து மீன் பிடிப்பதினால்
வட பகுதி
மீனவர்கள்
பெரிதும்
பாதிக்கப்படுகின்றனர். இது தவிர தடுக்கப்பட்ட
முறைகளைப்
பயன்படுத்தி
இந்திய மீனவர்கள்
மீன் பிடிப்பதனால்
நீரியல் வளங்கள் சேதமடைகின்றன.
இவற்றினால் வட பகுதி
மீனவர்களின்
வாழ்வாதாரம்
பாதிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து இலங்கையில்
மட்டுமன்றி
சர்வதேச ரீதியில் நாம் குரல்
கொடுத்து
வருகிறோம். மீன்பிடி அமைச்சர்,
ஜனாதிபதி
ஆகியோருடனும்
வடபகுதி மீனவர்களின்
பிரச்சினையை
முன்வைத்துள்ளோம்.
இந்திய பிரதமர்,
தமிழக முதலமைச்சர்
ஆகியோருக்கும்
இது தொடர்பில்
கடிதம் எழுதியுள்ளோம்.
வடபகுதி மீனவர்களின்
பிரச்சினை
குறித்து
தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஒருபோதும்
குரல் கொடுத்தது
கிடையாது
ஆனால் நானும் எனது கட்சியும்
ஆரம்ப முதல் அவர்களுக்காக
குரல் கொடுத்து வருகிறோம்.
ஐ.
தே. க. தலைவராக
வர எதிர்பார்க்கும்
சஜித் பிரேமதாஸ எம்.பி. எமது கட்சி குறித்து
சபையில் தவறான பல
குற்றச்சாட்டுகளை
அடுக்கியுள்ளார்.
இவரைப் போன்றே
இவரது தந்தை பிரேமதாஸவும்
எம்மீது குற்றச்சாட்டுகள்
சுமத்தியிருந்தார்.
டென்சில் கொப்பேகடுவவை
கொலை செய்வதற்கு
பிரேமதாஸ
எமது கட்சிக்கு
பொறுப் வழங்கியிருந்ததாக
சிங்கள பத்திரிகையொன்றில்
குறிப்பிடப்பட்
டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டை
சஜித் பிரேமதாசா
ஏற்றுக்கொள்கிறாரா?
1994 பொதுத் தேர்தலுக்கு
முன் சந்திரிகா
பண்டாரநாயக்க
குமாரதுங்க
கொலை முயற்சி
ரவிராஜ், மகேஸ்வரன்
கொலை என்பன
தொடர்பான
குற்றச்சாட்டுகளும்
எம்மீது சுமத்தப்படுகிறது.
பல வருடங்கள்
கடந்தாலும்
இன்றுவரை
இந்தக் குற்றச்சாட்டுகள்
தொடர்பில்
எந்த ஆதாரமாவது
முன்வைக்கப்பட்டுள்ளதா?
கடந்த வட மாகாண
சபைத் தேர்தலின்
போது இடம்பெற்ற
வன்முறைகள்
தொடர்பிலும்
ஈ. பி. டி. பி.
மீது சஜித் எம்.பி. குற்றஞ் சுமத்தியுள்ளார்.
இவற்றுடன் எமக்கு
தொடர்பு கிடையாது.
என் மீதும் எமது கட்சி
மீதும் சேறு பூசுவதற்காக
எனது அரசியல்
எதிராளிகள்
திட்டமிட்டு
கட்டவிழ்த்த
குற்றச் சாட்டுக்களே
இவை.
எமது சமூகத்திற்கு
சேவை யாற்றுவதற்காகவே
ஆட்சியிலுள்ள
அரசுகளுடன்
நாம் இணைந்து
செயற்பட்டு
வருகிறோம்.
என்னை கொலை செய்யுங்கள். ஆனால்
எனது நற்பெயரை
கொன்றுவிடாதீர்கள்
என்ற பிரேமதாஸவின்
கூற்றையே
நானும் கூற விரும்புகிறேன்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட
வட பகுதி
மீனவர்களின்
குறைபாடுகளை
தீர்க்க நடவடிக்கை
எடுக்குமாறு
கோருகிறேன். யாழ்ப்பாணத்தில் 40 பல நாள்
மீன் பிடிப்
படகுகள் உள்ளன.
அவர்களுக்கு சர்வதேச கடற்பரப்பில்
மீன்பிடிப்பதற்கு
தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். மாதகல், பருத்தித்துறை
மற்றும் இன்பசிட்டி
ஆகிய இடங்களில்
மீன்பிடித்
துறைமுகங்கள்
அமைக்கப்பட
வேண்டும்.
இது தவிர மையிட்டி,
பலாலி ஆகிய இடங்களில்
மக்களை மீள்குடியேற்ற
நடவடிக்கை
எடுக்குமாறு
ஜனாதிபதியை
கோருகிறேன். இங்கு
மீனவர்களே
அதிகம் வாழ்ந்தனர்.
இந்த சட்டதிருத்தங்கள்
மூலமாக எமது கடற்பரப்பில்
சட்ட விரோதமாக
மீன்பிடிப்பது
தடுக்கப்படும்
என நம்புகிறேன்
என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |