|
||||
|
மாநில அரசுகளின்
அழுத்தங்களால்
இந்தியாவின்
வெளிநாட்டுக்
கொள்கை தளம்பல்
மாநில
அரசாங்கங்களின்
அழுத்தங்களால்
இந்தியாவின்
வெளிநாட்டுக்
கொள்கைகளில்
தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதாக
இந்திய பிரபல ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில்
நடைபெறும்
பொதுநலவாய
மாநாட்டில்
இந்தியப்
பிரதமர் மன்மோகன்சிங்
கலந்து கொள்ளாதது
தொடர்பாக
செய்திகளை
வெளியி ட்டுள்ள ஊடகங்களே இக்கருத்தை
வெளியிட்
டுள்ளன. டைம்ஸ் ஒப் இந்தியா இலங்கையில்
நடைபெறவுள்ள
பொது நலவாய
மாநாட்டில்
பங்கேற்கக்
கூடாதென தமிழ்நாடு
அரசு தீர்மானம்
நிறைவேற்றியிருந்தது. தி.
மு. க. வும்
இந்தியப்
பிரதமருக்கு
பல வகைகளிலும்
நெருக்குதல்களை
கொடுத்தன.
இந் நிலையில்
பொதுநலவாய
மாநாட்டில்
பிரதமர் பங்கேற்க வேண்டுமென்ற
தீர்மானத்தை
காங்கிரஸ்
உயர் குழு
மாற்றிக்
கொண்டது.
உள்ளூர் அழுத்தங்களுக்குப்
பயந்தும்
எதிர்வரும்
தேர்தலை கருத்திற்
கொண்டும்
இம் முடிவு
எடுக்கப்பட்டிருப்பதாகவும்
இந்தியாவின்
வெளிநாட்டுக்
கொள்கைகள்
உள்ளூர் அழுத்தங்களால்
கீழ் நிலைக்குச்
சென் றுள்ளமை
கவலைக்குரியது
என்றும் டைம்ஸ் ஒப் இந்தியா
பத்திரிகை
செய்தி வெளியிட்டு
ள்ளது. நியாயமான அதிகாரப் பகிர்வுக்கு
இந்தியாவை
நம்பியுள்ள
இலங்கைத்
தமிழர்களை
கைவிட்டுள்ளமைக்கு
ஒப்பானதாகவே
இந்திய பிரதமரின்
இத் தீர்மானத்தைக்
கொள்ள
முடியும். 13 ஆவது திருத்தச்
சட்டம், தமிழர்களின்
மீள் குடியேற்றம்
இது போன்ற
முக்கிய விடயங்களில்
கூடுதல் கவனம் செலுத்த
பொதுநலவாய
மாநாட்டை
இந்தியா பயன்படுத்தி
யிருக்கலாம்
என்றும் டைம்ஸ் ஒப் இந்தியாவின்
செய்தியில்
தெரிவிக்
கப்பட்டுள்ளது. டெக்கான் குரோனிகல் இலங்கைத்
தமிழர் விடயம், பிராந்தியத்தில்
இந்தியாவின்
நலன்களைப்
பேணுதல் ஆகிய இரண்டு
நோக்கங்களுக்காக
இலங்கையுடனான
உறவைப் பேண வேண்டிய
தேவை இந்தியாவுக்குள்ளது. இலங்கையில்
நடைபெறும்
பொதுநலவாய
மாநாட்டில்
இந்தியா பங்கேற்காததால்
இவ்விரண்டு
விடயங்கள்
தொடர்பாக
இலங்கை அரசுடன் எவ்வாறு நடந்து கொள்வதென்பதில்
இந்தியாவுக்கு
சிரமம் ஏற்படலாமென
டெகான் குரோனிகல்
என்ற இந்திய
பத்திரிகை
கருத்து வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தியா
மீது வைத்துள்ள
நம்பிக்கையை
இலங்கை இழக்கும் பட்சத்தில்
சீனாவை நோக்கி இலங்கை உறவை வளர்க்கலாம்
என்றும் அந்த பத்திரிகையில்
கூறப்பட்டுள்ளது. தினமணி பொது
நலவாய நாடுகளின்
கூட்டத்திற்கு
பிரதமர் செல்லாது அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத்துறை
அமைச்சர்
சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போகிறார். இதிலென்ன பெரிய ராஜதந்திரமோ,
ராஜபக்ஷ அரசுக்கு எதிரான கண்டனமோ இருக்கிறது
என்பது தெமரியவில்லை
என தமிழ்
நாட்டிலிருந்து
வெளிவரும்
‘தினமணி’ பத்திரிகை
ஆசிரியர்
தலையங்கம்
தீட்டியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:- பிற மாநிலப் பத்திரிகைகள்
பிரதமரும்
மத்திய அரசும் தமிழக அரசியல்
கட்சிகளின்
பயமுறுத்தலுக்கு
அடி பணிந்து
விட்டதாகவும்,
மாநிலத்தின்
வற்புறுத்தலுக்காக
தேசிய நலன் பலி
கொடுக்கப்பட்டிருப்பதாக
விமர்சிக்கின்றன.
இந்தியா என்பது
பல மாநிலங்களின்
கூட்டமைப்பு,
மாநில உணர்வுகளை
மதித்துதான்
மத்திய அரசு செயல்பட்டாக
வேண்டும்.
அதனால், தமிழக அரசியல் கட்சிகளின்
வற்புறுத்தலுக்கு
மத்திய அரசு அடி
பணிந்து விட்டது என்கிற குற்றச்சாட்டில்
அர்த்தம்
இல்லை. சகல
பிரதமர்களும்
சகல பொது
நலவாய மாநாடுகளுக்கும்
போவதில்லை. பிரதமரே கலந்து
கொள்ள வேண்டும் என்கிற அவசியமும்
இல்லை. இதற்கு முன் 2011 இல் நடந்த
காமன்வெல்த்
மாநாட்டில்
பிரதமர் கலந்து கொள்ளவில்லை.
குடியரசுத் துணைத்
தலைவர் தான் கலந்து
கொண்டார்.
அந்த மாநாட்டில்
நியூஸிலாந்துப்
பிரதமரும்
கலந்து கொள்ளவில்லை.
அதனால் பிரதமர்
கலந்து கொள்ளாமல்
இருப்பது
ஒன்றும் புதிதல்ல. 1976
இல் நடந்த
அணி சேரா
நாடுகளின்
மாநாட்டிற்குப்
பிறகு இலங்கையில்
நடக்க இருக்கும்
பெரிய சர்வதேச நிகழ்வு இம் மாநாடு
தான். இந்த இடைவெளியில்
அங்கே எந்தவொரு சர்வதேச நிகழ்வும்
நடைபெறாமல்
இருந்ததற்குக்
காரணம், அங்கிருந்த
அரசியல் சூழல். பொதுநலவாய மாநாடு
வெற்றிகரமாக
நடப்பது ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும்,
அவரது அரசுக்கும்
ஒரு கெளரவப்
பிரச்சினை. மத்திய
அரசின் அணுகுமுறையில்
அப்படியெல்லாம்
எந்தவொரு
சிந்தனையும்
இருந்ததாகவோ,
இருப்பதாகவோ
தெரியவில்லை. குறைந்த பட்சம், பிரதமர் தமிழக முதல்வரை
அழைத்துக்
கலந்து பேசி ஒரு
முடிவெடுத்திருந்தால்,
தமிழகக் கட்சிகளை எல்லாம் அழைத்துப்
பேசி முடிவெடுத்திருந்தால்
கூட, பொதுநலவாய
மாநாட்டை
வட இலங்கையில்
எஞ்சியிருக்கும்
தமிழர்களின்
நல்வாழ்வை
உறுதிப்படுத்த
பயன்படுத்தி
இருக்க முடியும். சீனாவுடனான
இலங்கையின்
நட்புறவு
அதிகரித்து
இந்தியாவுக்கு
அச்சுறுத்தலாகிவிடும்
என்று அச்சப்படுவோர்
அதை கண்கெட்ட
பிறகு சூரிய நமஸ்காரம்
செய்கிறார்கள். ஏதோ தமிழகத்தின்
உணர்வுகளுக்கு
மதிப்பளிப்பது
போல ஒரு
நாடகத்தை
அரங்கேற்றி,
பிரதமர் மன்மோகன் சிங் அதிபர்
ராஜபக்ஷவிடம்
மன்னிப்புக்
கேட்காத குறையாக, தான் மாநாட்டில்
கலந்து கொள்ள இயலாததற்கு
வருத்தம்
தெரிவித்திருக்கிறார்.
மாநாட்டில் இந்தியா
கலந்து கொள்கிறது.
ஆனால், பிரதமர்
கலந்து கொள்ளவில்லை.
புரிகிறதா ராஜபக்ஷவின்
ராஜதந்திரம்
மீண்டும்
வெற்றி பெற்றிருக்கிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |