|
||||
|
சகலதுறைகளையும் முன்னேற்றும்
மக்கள் நலன்சார்ந்த
பட்ஜட்
கல்வி, சுகாதார, வீடமைப்பு,
உட்கட்டமைப்பு,
கிராமிய அபிவிருத்தி
அடங்கலான
சகல துறைகளையும்
இணைத்த மக்கள் நலன் சார்ந்த
வரவு செலவுத்
திட்டமாக
2014ம் ஆண்டிற்கான
வரவு செலவுத்
திட்டம் நேற்று பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்டது.
நிதி அமைச்சர்
என்ற வகையில்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால்
சமர்ப்பிக்கப்பட்ட
2014 ம் நிதியாண்டிற்கான
வரவு செலவுத்
திட்டம் கடந்த காலங்களைப்
போன்று இலக்கங்களுக்குள்
மட்டுப்படுத்தப்படாமல்
சிறப்பாக
தயாரிக்கப்பட்டிருப்பதாக
ஆய்வாளர்களும்
பொருளியல்
நிபுணர்களும்
வரவேற்றுள்ளனர்.
ஜனாதிபதியினால் சபையில்
முன்வைக்கப்பட்ட
2014 ம் ஆண்டிற்கான
வரவு செலவுத்
திட்ட யோசனைகளை ஒரே பார்வையில்
தருகிறோம். *
புதிய சம்பள கொடுப்பனவு
பரிந்துரைகளை
முன்னெடுக்க
நடவடிக்கை *
பெருந்தோட்ட
மக்களுக்கு
50 ஆயிரம் அலகுகளைக்
கொண்ட வீட்டுத் தொகுதிகள் *
350 ரூபா உரமானியம்
தொடரும்;
20,000 உயர் தர பசுக்கள்
இறக்குமதி *
சிறு தொழில்
முயற்சியில்
ஈடுபடும்
பெண்களுக்கு
வட்டியில்லாக்
கடன் *
சிறந்த 5 திவிநெகும
தோட்ட குடும்பங்களுக்கு
தலா 10 ஆயிரம்
ரூபா ஊக்குவிப்பு
*
2014 முதல் வெளிநாட்டவர்கள்
காணிகளை பெற்றுக் கொள்வதைக்
கட்டுப்படுத்த
குத்தகை ஒப்பந்தம்.
இதற்காக 15 வீத வரி
விதிக்கப்படும் *
ஸ்ரீலங்கன்
விமான சேவைக்கு
150 மில்லியன்
அமெரிக்க
டொலர்களும்
மிஹின் எயாருக்கு
50 மில்லியன்
டொலர்களும்
நிதி ஒதுக்கீடு *
இ.போ.சவுக்கு
2 ஆயிரம் பஸ்களை கொள்வனவு செய்ய ஆயிரம்
மில். ரூபா ஒதுக்கீடு *
வங்கித் தொழில் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு
2 வீத தேசக்
கட்டுமான
வரி அதிகரிப்பு *
பெருந்தோட்டத்துறை
குத்தகை ஏற்பாடுகளில்
திருத்தம்;
புதிய நிபந்தனைகள்
உள்ளடக்கம் *
ஜனவரி முதல் 63 வயதுக்கு
மேற்பட்ட
விவசாயிகளுக்கு
1,250 ரூபா மாதாந்த ஓய்வூதியக்
கொடுப்பனவு *
மிருக வைத்தியர்களுக்கு
7500 ரூபா மாதாந்தக்
கொடுப்பனவு *
5 இலட்சம் கிராமங்களை
இணைக்கும்
வகையில்
2014ல் ஆயிரம்
பாலங்கள்
அமைப்பு *
கிராம மைய பணிகளை
ஒருங்கிணைக்கும்
மாவட்ட செயலாளர்கள்,
பிரதேச செயலாளர்கள்,
திட்டமிடல்
பணிப்பாளர்கள்
மற்றும் பிரதான கணக்காளர்களுக்கு
ஊக்குவிப்பு
கொடுப்பனவு *
மாதாந்தம்
50 ஆயிரத்திற்கும்
குறைந்த வருமானம் ஈட்டும் வியாபாரங்களுக்கு
உள்ளுராட்சி
மன்றங்கள்
விதிக்கும்
அனைத்து தீர்வைகளிலிருந்தும்
விலக்களிப்பு *
பிரதேச சபைகளை வலுவூட்டுவதற்காக
சகல பிரதேச
சபைகளுக்கும்
மாதாந்தம்
ஒரு மில்லியன் *
வடமத்திய
மாகாணத்திலுள்ள
கிராமங்களுக்கு
நீர் சுத்திகரிப்பு
தொகுதி அமைக்க ரூ900
மில். ஒதுக்கீடு
*
பிரிவேனா
கல்வி மேம்பாட்டிற்காக
ஒவ்வொரு பிரிவேனாவுக்கும்
தலா 5 இலட்சம்
ரூபா *
பல்கலைக்கழக
விரிவுரையாளர்களுக்கு
அடிப்படைச்
சம்பளத்தில்
5 வீத கல்விக்
கொடுப்பனவு *
மருத்துவத்துறையில்
பட்டப்பின்
படிப்பு கற்கைகளுக்கான
அனுமதி இரட்டிப்பு;
பட்டப் பின் படிப்பு
மருத்துவ
நிறுவனம்
அமைக்க 2500 மில்லியன்
ஒதுக்கீடு *
மருத்துவ
பயிலுநர்களுக்கு
750 ரூபா கொடுப்பனவு *
இறக்குமதி
செய்யப்படும்
மோட்டார்
வாகனங்கள்
மீதான வரி 10 வீதத்தால்
குறைப்பு *
கொழும்பில்
பணியாற்றும்
பொலிஸாருக்கென
3 புதிய வீடமைப்புத்
தொகுதிகள் *
2014ல் நடைபெறும்
உலக இளைஞர்
மாநாட்டிற்கு
250 மில்லியன் *
சகல அரசாங்க
ஊழியர்களுக்கும்
1250 ரூபா வாழ்க்கைச்
செலவுக் கொடுப்பனவு *
2006 ம் ஆண்டிற்கு
முன் ஓய்வூதியம்
பெற்றவர்களுக்கு
500 ரூபாவும்
அதற்குப்
பின் ஓய்வூதியம்
பெற்றவர்களுக்கு
350 ரூபாவும்
அதிகரிப்பு *
தனியார் துறை ஊழியர்களின்
சம்பளத்தை
பொருத்தமான
வகையில் அதிகரிக்க
பரிந்துரை. *
திவிநெகும
திட்டத்தின்
கீழ் 125,000 பண்ணைகள் அமைத்து ஒவ்வொரு பண்ணை உரிமையாளர்களுக்கும்
மாதாந்தம்
10,000 ரூபா ஊக்குவிப்பு
கொடுப்பனவு *
தளபாடங்கள்
போக்குவரத்து
திட்டத்தை
ரத்து செய்ய அனுமதி. முடிந்தளவு
உள்நாட்டு
உற்பத்தி
மரத்தளபாடங்களை
பயன்படுத்த
ஊக்குவிப்பு *
வைத்தியசாலை
ஊழியர்களுக்கான
சீருடை கொடுப்பனவு
500 ரூபாவில்
இருந்து
1500 ரூபாவிற்கு
அதிகரிக்கப்படும்
*
2016 இல் துண்டு
விழும் தொகை 3.8 வீதமாக
குறைப்பு *
இலங்கையின்
இரண்டு பெரிய சிறுவர்
வைத்தியசாலைகள்
ஆய்வு மத்திய நிலையமாக விரைவில் மாற்றம். *
கலைஞர்களுக்கு
ஐந்து ஓய்வு விடுதிகள் *
பிரிவெனா
கல்வி நவீனமயப்படுத்தப்பட்டு
அனைத்து பிரிவெனா ஆசிரியர்களுக்கும்
ஏனைய ஆசிரியர்கள்
பெறும் சலுகைகள் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |