Contact us at: sooddram@gmail.com

 

பெண்களுக்கெதிரான வன்முறைகளஅற்ற சமூகத்துக்காக இணைவோம

(செய்திகள், மனித உரிமை, யாழநிருபர்)

கடந்த 20ம் திகதி அரியாலையில் நிகழ்த்தப்பட்ட18 வயதபெணமீதான பாலியலபலாத்காரமமற்றுமமுள்ளி மக்களாலவெளிப்படுத்தப்பட்ட இதபோன்ற பெண்களுக்கஎதிரான வன்முறசம்பவங்களுக்கான சட்ட மற்றுமசமூக நீதி கோருமபிரச்சாரமஓன்றஇன்று 10ம் திகதி காலை 8.30 க்கயாழஆஸ்பத்திரி வீதி பலாலி வீதி சந்தியிலசெய்யப்பட்டது. யாழபெண்களஉரிமசெயர்பாடடாள்ளர்களாலஇந்த பிரச்சாரமமுன்னெடுக்கப்பட்டது. பெண்களுக்கெதிரான வன்முறைகளஅற்ற சமூகத்துக்காக இணைவோம். முள்ளி வீதி, அரியாலையசேர்ந்த சோதிநாதனயசிந்தனுமஅவரதஅடியாட்களும் – பாலியலகொடுமைகளும்:- கேட்பாரற்றஅல்லலுறுமமக்களநீதி வேண்டி மன்றாட்டம்:

05-11-2014 – 12:10

யாழ்ப்பாணம்.
31.10.2014

மதிப்பிற்குரிய அம்மணி/ஐய,
கடந்த 22.10.2014 அன்றஎமதஅரியாலமுள்ளி கிராமத்தைசசேர்ந்த ஜோர்ஜமரியவதனி (வயது 18) என்பவரகொடூரமான பாலியலவல்லுறவுக்குமஉடலியலஉளவியலரீதியான வன்முறைகளுக்குமஉள்ளாக்கப்பட்டுள்ளதநீங்களுமஅறிவீர்கள்.

இந்த வன்முறையநிகழ்த்தியவரமுள்ளி வீதி, அரியாலஎனும் .முகவரியைசசேர்ந்த 27 வயதுடைய சோதிநாதனயசிந்தனஎன்பவராவார். இவரகடந்த காலங்களிலுமஇதபோன்ற பல வன்முறைகளஎமதமுள்ளி, பூம்புகாரபகுதிகளிலநிகழ்த்தியுள்ள காரணத்தாலுமஇவருடனஇணைந்த இவருடைய வன்முறைகளுக்குததுணபோகுமநண்பர்களஇன்னமுமசமூகத்திலநடமாடிததிரிவதாலுமஉள்ள அச்சுறுத்தலகாரணமாக நாங்களஎங்களஅடையாளப்படுத்தாதஇந்தககடிதத்தஉங்களுக்கஎழுதுகின்றோம்.

குறித்த நபராலஇதற்கமுன்னரமேற்கொள்ளப்பட்ட பாலியலவன்முறைகள்:

நாவலடியைசசேர்ந்த ஒரு 42ற்கும் 47ற்கும் இடைப்பட்ட வயதுடைய பெண்மணி (இதற்குபபிறகபெண்மணியினகுடும்பமஅந்த முகவரியிலஇல்லை),
இரண்டாவதஅண்ணியினதங்கை,
யசிந்தனாலமரியவதனிக்ககூறப்பட்ட இன்னொரஇளமபெண்,
இவனதமூத்த அண்ணனின் 19 வயது, 17 வயது, 10 வயதபெணபிள்ளைகளகூட இவனாலவௌ;வேறகாலப்பகுதிகளிலபாலியலவன்முறைக்கஉட்படுத்தப்பட்டார்கள்.

இதில் 17 வயதபிள்ளை 23.09.2014 அன்றும் 10 வயதபிள்ளகடந்த ஒரவருடத்துக்குள்ளும் 19வயது பிள்ளை 03வருடத்திற்குள்ளும் பாலியலவன்முறைக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இவற்றைவிட எமக்கசரியாக விபரங்களதெரியாத 40வயது, மற்றுமஇரண்டு 18வயதுடைய பெண்களஎன மேலுமபலரபாலியலவன்முறைக்குட்படுத்தபட்ட கதைகளுமதெரியவருகின்றன. இவ்விடயங்களவதனி தொடர்பாக சட்டநடவடிக்கஎடுக்கப்படுவதாலஒவ்வொரநாளுமஇவ்விடயங்களவெளிவருகின்றது.

இவனஇப்பொழுதமனைவியாகசசேர்ந்தவாழுமபெண்ணுமஅவனுடைய அண்ணனினமனைவி ஆவார். அண்ணன் 2005ம் ஆண்டகாணாமலபோன பின்னரஅந்தபபெண்ணஇவனதனதமனைவி ஆக்கிககொண்டான்.

மேலுமயசிந்தனகிராமத்திலஎந்த விடயத்திற்குமவெட்டுவதும், மிரட்டுவதும், அடிப்பதும், கொடுமைப்படுத்துவதுமவழக்கம். இந்த வகையிலபலதடவைகளபலராலுமபொலிஸமுறைப்பாடுகளகொடுக்கப்பட்டுமபின்னரஅவனதபயமுறுத்தலினகாரணமாக சம்பந்தப்பட்டவர்களாலேயஅவமீளபபெறப்பட்டுள்ளன. அத்துடனஇவரகள்ள மணஏற்றி பொலிஸிலஅடிக்கடி பிடிபடுவார்.

இவனுடைய தம்பியான ரஜிசேகரனுமமனைவியகொடுமைபபடுத்துவதுமகிராமத்தாட்களகொடுமைபபடுத்துவதுமஅடிப்பதுவுமகாயப்படுத்துவதுமாக எல்லோரையுமபயமுறுத்தி வைத்திருக்கின்றார். இவரஆட்களவெட்டிய வழக்குகளிற்கதற்பொழுதுமசென்றவருகின்றார்.

கடந்த 2013ம் ஆண்டஐப்பசி மாதமஅரியாலையிலவசித்த ஒரு 45 வயதுடைய பெண்ணும்; 15 நாட்களகாணாமலபோயிருந்தார். புpன்னரநாச்சிமாரகோவிலதேர்முட்டியிலஇவரதமோசமாக பாலியலவல்லுறவிற்கஉட்படுத்தப்பட்ட உடலகண்டெடுக்கப்பட்டது.

யசிந்தனினஒரநண்பனான கண்ணனுடைய ஆட்டோவிலேயஇபபெணகடைசியாக ஏறிசசென்றிருந்தாரஎனததெரிந்தகொண்டோம். இக்கண்ணனினஆட்டோவையயசிந்தனமரியவதனியதனியாரவைத்தியசாலைக்ககொண்டுசெல்வதற்கபயன்படுத்தியுள்ளார். பச்சஆட்டவைத்திருக்குமகண்ணனோடசேர்ந்தயசிந்தனுடனஇணைந்தஅடிபாட்டிலஈடுபடுபவர்களாக வன்னியிலஇருக்குமபாசையூரைசசேர்ந்த ராஜாக்குட்டியுமஅரியாலையைசசேர்ந்த செல்லக்கிளியுமமுள்ளியைசசேர்ந்த ரஜி என்பவருமகுழுவாகசசேர்ந்தசெயற்படுபவர்கள்.

இந்த அனைத்தவன்முறைகளுமதிட்டமிட்டதனதஅதிகாரத்தஉறுதிப்படுத்துவதற்காகவுமபழிவாங்கலுக்காகவுமமேற்கொள்ளப்பட்டவை. அதிலுமபெண்களமீதான பாலியலவன்முறையசமூகத்தையுமபெண்களையுமஅச்சுறுத்துமஆயுதமாகபபாவிக்கிறார்கள். மேற்குறிப்பிட்ட மரியவதனி மீதான வன்முறையினபோதுமமுன்கூட்டியஅச்சுறுத்தலவிடப்பட்டதனபின்னரமேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலைமையிலதற்பொழுதமரியவதனியினவழக்கநீதிமன்றத்திலநடைபெறுகிற காரணத்தாலஇதிலசம்பந்தப்பட்ட கிராமத்தவர்கள், உறவினர்களஅனைவருமயசிந்தனாலுமஅவனதநண்பர்களாலுமபழிவாங்கலுக்குட்படககூடும். குறிப்பாக இவனாலஏற்கனவபாதிக்கப்பட்ட அனைவருமஎதிரகாலத்திலஇவனுக்கஎதிரான சாட்சிகளாக மாறக்கூடுமஎன்பதாலஅதிகளவிலான அச்சுறுத்தலுக்கஉள்ளாகககூடும்.

இவ்வளவகொடுரமான வன்முறைகளசெய்யுமயசிந்தனஅவனதநண்பர்களஎமதசமூகங்களிலநடமாடவிடுவதினாலஇன்னுமஅதிகமான பெண்களபாலியலதுஸ்பிரயோகத்திற்கஉட்படுத்தப்படுவதுடன், அவர்களதகுடும்பங்களுமவாழ முடியாதநிலஏற்படும்.

எனவதயவசெய்தமேற்படி நபரினகுற்றங்களதொடர்பான விசாரணைகளைததுரிதப்படுத்தவும், இவனுடனதொடர்புடைய ஏனைய வன்முறைகளைபபற்றி துரித விசாரணமேற்கொள்ளவும், இவனுடனதொடர்புடைய ஏனைய வன்முறையாளர்களவிரைவிலசட்ட நடவடிக்கைகளுக்கஉட்படுத்தவும், எமதசமூகங்களிலபெண்களசுதந்திரமாகவும், பாதுகாப்பாகவுமநடமாடுவதற்கும், தங்களுடைய பதவி மற்றுமஅதிகாரங்களைபபயன்படுத்தி தகுந்த நடவடிக்கைகளவிரைவாக செய்துதர வேண்டுமென தாழ்மையுடனகேட்டுக்கொள்கின்றோம்.

சமூகத்திலுள்ள அனைவரதுமநிம்மதியான அச்சமற்ற வாழ்வுக்காக எமதகிராமத்துக்ககிடைக்குமநியாயமானதஎமதபிரதேசத்திலநிகழுமஏனைய இதபோன்ற வன்முறைகளைககுறைக்கவும்; ஏனைய கிராமங்களிற்குமஇதஒரஎடுத்துக்காட்டாகவிருக்க வழிவகுக்க வேண்டுமஎன்றகோருகின்றோம்.

தாங்களுமஇதுபற்றி கவனத்திலஎடுப்பதுடனஇவ்விடயங்களிலசம்பந்தப்பட்ட எல்லோருக்குமஇதஅறியத்தந்தஉரிய நடவடிக்கைகளஎடுக்க மீண்டுமமீண்டுமவலியுறுத்தும்படியுமகேட்டுக்கொள்கின்றோம்.

மதிப்புக்குரிய தங்களுடைய செயற்பாடுகளினாலுமதொடரநடவடிக்கைகளினாலுமஎமதகிராமத்திற்கும், பிரதேசத்திற்குமநியாயமகிடைக்குமஎன்ற எதிர்பார்ப்புடன,
முள்ளிககிராம மக்கள்.

இக்கடிதத்தினகீழ்வருமஉங்களஎல்லோருக்குமஅனுப்புகின்றோம:

அரசஅதிபர், மாவட்டசசெயலகம

ஆயர், ஆயரஇல்லம், யாழ்ப்பாணம

பங்குத்தந்தை, யூதாததேயதேவாலயம், முள்ளி

பிரதேச செயலர், பிரதேச செயலகம், யாழ்ப்பாணம

பிரதேச செயலர், பிரதேச செயலகம், நல்லூர

பெண்களஅபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்டசசெயலம், யாழ்ப்பாணம
பெண்களஅபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், யாழ்ப்பாணம

பெண்களஅபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், நல்லுர

கிராம சேவையாளர் J/96> J/61> J/62> J/90>

வைத்திய அதிகாரி சுகாதாரபபிரிவநாவலடி

வைத்திய அதிகாரி, சுகாதாரபபணிமனை, கொக்குவில

பணிப்பாளர், பிராந்திய சுகாதாரபபணிமனை, யாழ்ப்பாணம

பணிப்பாளர், போதனவைத்தியசாலை, யாழ்ப்பாணம

பொறுப்பாளர், மாவட்ட சிறுவரஅபிவிருத்திக்குழு, போதனவதை;தியசாலை, யாழ்ப்பாணம

பொறுப்பாளர், பால்நிலைசமத்துவத்திற்கஎதிரான வன்முறைக்கஎதிரான செயற்பாட்டுக்குழு, போதனவைததியசாலை, யாழ்ப்பாணம

மனித உரிமஆணைக்குழ

அரசசார்பற்ற நிறுவனங்களினஒன்றியம

மகளீரஅபிவிருத்தி நிலையம

விழுத

மனித உரிமைகளஇல்லம

சமூக செயற்பாட்டமையம

கரிதாஸகியுடெக

பெண்களசெயற்பாட்டவலையமைப்பு, யாழப்பாணம

தேவநாடுமமகளீரஅமைப்ப

இணைப்பாளர், சாந்திகம

ஆசிரியர், வலம்புரி

ஆசிரியர், உதயன

ஆசிரியர், தினக்குரல

ஆசிரியர், தினமுரச

ஆசிரியர், தமிழ்மிரர

பணிப்பாளர், சக்தி தொலைக்காட்சி

கௌரவ முதலமைச்சர், வடமாகாணசப

திருமதி அனந்தி சசிதரன், உறுப்பினர், வடமாகாணசப

கௌரவ ஆளுநர், வடமாகாணம

கௌரவ அமைச்சரதிரு. டக்ளஸதேவானந்த

தலைவி, முள்ளி மாதரசங்கம

தலைவி, நாவலடி மாதரசங்கம

தலைவி, பூம்புகாரமாதரசங்கம

தலைவி, கொழும்புத்துறமாதரசங்கம் (J/61> J/62)

தலைவி, நாவற்குழி மாதரசங்கம

தலைவி, மணியந்தோட்ட மாதரசங்கம

தலைவர், எழிலூரசனசமூக நிலையம

தலைவர், முள்ளி சனசமூக நிலையம

தலைவர், நாவலடி சனசமூக நிலையம

தலைவர், பூம்புகாரசனசமூக நிலையம

பொறுப்பாளர், இலவச சட்டஉதவி ஆணைக்குழு, யாழ்ப்பாணம்.

தலைவர், சட்த்தரணிகளினசங்கம், யாழ்ப்பாணம

பொறுப்பதிகாரி, பொலிஸநிலையம், யாழ்ப்பாணம

பொலிஸஅத்திகட்சர், பொலிஸநிலையம், காங்கேசன்துற

அதிபர், யாழஅரியாலை ஹீ பார்வதி வித்யாசால

பெண்ணுரிமைசசெயற்பாட்டாளர்களாலஆனுப்பி வைக்கப்பட்ட கடிதமஇது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com