Contact us at: sooddram@gmail.com

 

இலங்கஅகதிகளதிருப்பி அனுப்புங்கள - விக்னேஸ்வரன

''இந்தியாவிலஉள்ள, இலங்கஅகதிகளதிருப்பி அனுப்புங்கள்,'' என, அந்நாட்டின், வட மாகாண முதல்வரவிக்னேஸ்வரன், இந்தியாவுக்ககோரிக்கவிடுத்தஉள்ளார்.


2 லட்சமஅகதிகள
சென்னையில், நிருபர்களுக்கநேற்றஅவரஅளித்த பேட்டி: இலங்கதமிழர்கள், அகதிகளாக இந்தியாவிலதங்கியுள்ளனர். 115 முகாம்களிலஉள்ள, ஒரலட்சமபேரையும், முகாம்களுக்கவெளியதங்கி இருப்பவர்களையுமசேர்த்தால், இரண்டலட்சமஇலங்கைததமிழர்கள், இந்தியாவிலஅகதிகளாக உள்ளனர். பல ஆண்டுகளாக இங்கஇருந்தும், இந்திய குடியுரிமஇதுவரஇவர்களுக்ககிடைக்கவில்லை. தங்குமிடம், உணவஉள்ளிட்ட பல்வேறசெலவுகளை, இங்குள்ள அரசதானசெய்தவருகிறது. இலங்கையிலஇருந்தஅகதிகளாக வெளியேறியவர்கள், இனி நாட்டுக்குததிரும்ப மாட்டார்களஎன, அவர்களுக்கசொந்தமான நிலங்களை, ராணுவத்தினரகைப்பற்றி வருகின்றனர். தாய்நாட்டினபூர்வகுடிகளான, இரண்டலட்சமஅகதிகள், இந்தியவிலஇருப்பதால், இலங்கையிலஉள்ள தமிழர்களினஎண்ணிக்ககுறைந்தவருகிறது.

குறையும
பிரதிநிதித்துவம

இதனால், தமிழர்களினஉரிமைகளுக்ககுரலகொடுக்க, மக்களபிரதிநிதி களபோதியளவுக்கஎங்களாலதேர்ந்தெடுக்க முடியவில்லை. இதைபபோக்க, இந்தியாவிலஉள்ள இலங்கஅகதிகளதிரும்பி அனுப்ப, இந்திய அரசநடவடிக்கஎடுக்க வேண்டும். அகதிகளைததிருப்பி அனுப்புவதகுறித்து, மன்மோகனசிஙபிரதமராக இருந்தேபோதபேச்சநடத்தினோம். இதையடுத்து, அகதிகளைததிருப்பி அனுப்ப, குழஒன்றஇந்திய அரசஅமைத்தது. தற்போது, மோடி தலைமையிலபுதிய அரசபதவியேற்றஉள்ளது.  அகதிகளைததிருப்பி அனுப்புவதகுறித்து, மோடி அரசுடனுமபேச்சநடத்தி வருகிறோம். அகதியாக இந்தியாவுக்கவந்து, பல ஆண்டுகளாகின்றன. திரும்பி தாயநாட்டுக்குபபோனால், தங்களுடைய நிலங்களகிடைக்குமா? போதிய பாதுகாப்பஅளிக்கப்படுமா? என்பதாலஇங்குள்ள அகதிகள், நாடதிரும்ப அச்சப்படுகின்றனர். இந்த அச்சத்தைபபோக்கி, அவர்களதநிலங்களஅவர்களுக்கஅளித்து, மீள்குடியமர்வசெய்ய, இலங்கஅரசை, இந்தியவற்புறுத்த வேண்டும். இரண்டலட்சமஅகதிகளபாதுகாப்பதும், இந்தியாவுக்கசுமதான். எனவே, தமிழரநலனுக்காக, அவர்களஇலங்கைக்கதிருப்பி அனுப்ப வேண்டும்.
கடந்த, 1976 முதல், இலங்கையிலதூக்கதண்டனநிறைவேற்றபபடவில்லை. எனவே, தமிழக மீனவர்களுக்கு, இலங்கையிலஅளிக்கப்பட்டஉள்ள தூக்கதண்டனநிறைவேற்றப்படாதஎன, நம்புகிறேன். தமிழக மீனவர்கள், இலங்ககடற்பகுதியிலமீனபிடிப்பதிலபிரச்னஇல்லை. அவர்கள், ஆழ்கடலிலமீனபிடிக்குமமுறையிலதான், பிரச்னஏற்பட்டுள்ளது. கடலவளங்களஅள்ளிசசெல்லுமவகையில், இருநாட்டமீனவர்களும், மீனபிடிக்குமமுறையகையாளுகின்றனர். இந்த முறையைகையாளபவர்கள், இரநாட்டிலுமஉள்ள அதிகாரமபடைத்தவர்களாக உள்ளனர். இதனால், இப்பிரச்னயிலஉரிய தீர்வஏற
படுத்துவதிலசிக்கலநீடிக்கிறது.


ஆழ்கடல
மீன்பிடிப்பு

தமிழகம் - இலங்கஇடையஉள்ள கடற்பகுதியில், ஆழ்கடலிலமீனபிடிப்பததடசெய்து, பாரம்பரிய முறையிலமீனபிடிப்பதபின்பற்ற வேண்டும். வங்காள விரிகுடா, அரபிககடலபகுதியில், ஆழகடலிலமீனபிடிப்பதஅனுமதிக்கலாம். இந்த, முறையைபபின்பற்றினால், இரநாட்டமீனவர்களபிரச்னைக்கதீர்வஏற்படும்.

இலங்கைக்க
நெருக்கடி

இந்தியாவினவற்புறுத்த லினபேரிலதான், இலங்கையின், வட மாகாணத்துக்கதேர்தலநடத்தப்பட்டது. இப்போது, உரிய அதிகாரப்பகிர்வஅளிக்கவும், இலங்கைக்கு, இந்தியநெருக்கடி அளிக்க வேண்டும். பதிமூன்றாவதஅரசியலசட்டததிருத்தத்துக்கஅப்பாலும், அதிகாரப்பகிர்வஅளிக்கப்படுமஎன, இந்தியாவுக்கபலமுறஉறுதி அளித்துள்ளார், ராஜபக் ஷே. அந்த உறுதிமொழியை, நிறைவேற்ற வேண்டியதஇந்தியாவினகடமை. எங்களைபபொறுத்தவரை, தற்போதுள்ள ஒற்றஆட்சி முறையநீக்கிவிட்டு, பல மாகாணங்களைககொண்ட, ஐக்கிய இலங்கையஉருவாக்க வேண்டும். இக்கோரிக்கை, சந்திரிககுமாரதுங்க ஜனாதிபதிஆக இருந்தபோதஏற்றுககொள்ளப்பட்டது.
இந்த கோரிக்கையை, ராஜபகஷேவுமஏற்க வேணடும். இதற்கு, இந்தியஉள்ளிட்ட சர்வதேச நாடுகள், இலங்கைக்கநெருக்குதலஅளிக்க வேண்டும். இவ்வாற
ு, அவரகூறினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com